Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. ☹️ US official accused IDF of sexually abusing Palestinian women, general says By 103FM Published: MARCH 24, 2024 13:07 Updated: MARCH 24, 2024 15:14 Women mourn Palestinians killed in Israeli strikes, amid the ongoing conflict between Israel and Hamas, at Al-Aqsa hospital in Deir Al-Balah in the central Gaza Strip, March 21, 2024. (photo credit: REUTERS/Ramadan Abed) IDF Brig.-Gen. (res.) Amir Avivi: A US State Department official claimed that Israel "systematically" sexually abuses Palestinian women. IDF Brig.-Gen. (res.) Amir Avivi met with the holder of the Israeli-Palestinian portfolio at the US State Department, who accused Israel of "systematically" sexually abusing Palestinian woman, the general explained in an interview on 103FM. Recounting his meeting, he explained, "It was a meeting that shook me. We sat there, talked about the situation, and suddenly she accused Israel of systematically sexually abusing Palestinian women." Avivi described his reaction. "This is absolutely disconnected from reality. But without hesitation, she said, 'The UN presented evidence to the Israeli government.' I told her, 'Does it make sense that this phenomenon would exist and the media would never have reported on it?' I wanted there to be greater awareness... about what is really happening in the US State Department. In the end, I left there with the feeling that they simply don't talk to us and don't pass on any information." Advertisement Is it the official US position that IDF soldiers rape Palestinian women? "When we meet with a State Department official holding the Israeli-Palestinian portfolio, every word she utters, as far as I'm concerned, is an official US position. Ultimately, she is a government official. When she says, for example, 'You did not provide evidence that Hamas is stealing humanitarian aid and you are starving the population,' what is she talking about? The IDF spokesperson shows [proof] every other day that Hamas is stealing food. IDF troops operate in the Gaza Strip. March 23, 2024. (credit: IDF SPOKESPERSON'S UNIT) "You're saying, guys, wake up and sit with these officials because they have a significant influence on what happens at the decision-maker level, and you will work to bridge the gaps. "We will continue to meet with them, as we did with European Union officials, where many of the people we met said, 'This is the first time we're meeting an Israeli representative,' even though it isn't an official delegation. But we don't have a big Foreign Ministry and not a lot of officials working abroad." https://m.jpost.com/israel-hamas-war/article-793420
  2. அதனாலதான் கூறுகிறேன், நாகரீகமாக எழுதக் கற்றுகொள்ளுங்கள் என்று.
  3. இலங்கையில் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு வெளிநாட்டுபுலனாய்வு அமைப்புக்களின் வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதேபோல இதுவும் இருக்கச் சாத்தியம் அதிகம் .
  4. நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அல்லாதுவிடின் தாங்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கவில்லையென்றாகிவிடும். அப்படி நீங்கள் மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கவில்லையென்பது நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை? கதை கந்தல்தான் 😁 👆உங்கள் வயித்தெரிச்சல் வாதம் அடிபட்டவுடன் தட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள். 👇 சிரிலங்கா தவிர்ந்த மிகுதி நாடுகளெல்லாம் இலவசமாகவா கொடுக்கிறார்கள்? வாய் சும்மா இருக்கிறதென்பதற்காக கண்டபடி வாயைத் திறக்கப்படாது கண்டியளோ !
  5. 1) ஏன் முதலாவது தேவையற்றது? தனக்குத் தனக்கென்றால் சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம் . 😏 2)விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா? என்கிற கேள்விக்கு நேர்படப் பேசத் துணிவில்லாவிட்டால் பிரகேன் கருத்துக் கூறுகிறீர்கள்? விசுகர் கோவிப்பாரென்கிற பயமா? நேர்படப் பேசுங்கள் ! 😏 🤣😁😃🤨 எல்லா பாதைகளும் றோமுக்கே என்பதுபோல, மேற்கின் சகல செயற்பாடுகளும் ISIS 😉 யார் எனக் காட்டுகின்றன.
  6. 1) விடுதலைப் புலிகளை இழுத்ததைக் காட்டுங்கள் ? 2) விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா?
  7. வாசிப்பிற்கும், வாசித்ததை கிரகித்துக்கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. "விடுதலைப் புலிகள் என்பதற்கும் விபு களின் தூண்கள் என கூறிக் கொள்வோர்" என்பதற்கும் இடையிலான வேறுபாடு இல்லையா?
  8. ISIS ஐ விட தாங்கள் அதிகமாக ISIS க்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் 🤣
  9. அவர்கள் படிக்கட்டும். உணர்வுடன் இருக்கட்டும். அரசியலைக் கற்கட்டும். Uni போகும்போது இவர்களுக்கான நேரம் வரும். அதுவரை இவர்கள் பொறுமை காக்க வேண்டும். எங்களவர்கள் அவர்களை பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போதும். எல்லாம் சுமூகமாகவே நடக்கும்.
  10. ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. பிரிக்க முடியாதவை.
  11. "கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா பஞ்சி பிடித்த சோம்பேறி சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது . அந்த நாட்டில் முக்கிய சிங்கள அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை" 👆உபயம்; பெருமாள். அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து???? 👆உபயம் ; விசுகர் Driving Licence என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்சார் நுட்பம் சம்பந்தப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் அங்கே அங்கே உள்ள மக்களின் பழக்க வழக்கம் தொடர்பாக நையாண்டி செய்கிறீர்கள். இதற்குள் ஈழத் தமிழரும் அடக்கம். இது வயித்தெரிச்சல் தவிர வேறென்ன? இப்போது கூறுங்கள், யாருடைய மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? 🤨
  12. அழுது குழறி, வயிறெரிந்து பிரயோஜனம் இல்லை. மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும்.
  13. ஆரம்பத்திலேயே, இவர்களுடைய வருகை பொருத்தமான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். முதற்கோணல் முற்றும் கோணல் என்று குறிப்பிட்டது இதற்காகத்தான்.
  14. 1) உங்கள் விருப்பம். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. 2) உக்ரேனிய யுத்தம் என்பது மேற்கிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான Proxy War யுத்தம் என ஏற்கனவே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அது தங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் மீசையில் மண்படவில்லை என கூறுகிறீர்கள. நானும் நம்பீட்டோம் 🤣 3) நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதானே உண்மை. அதை உங்களால் மறுக்க முடியாது. 4) யாழ் களத்தில் உள்ள உறவுகள் எல்லோரும் பிலிப்பு க்கள் என தாங்கள் நம்பினால் யாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. 😩
  15. ISIS இதனைச் செய்யவில்லை. இந்தத் தாக்குதலின் பின்ணணியில் மேற்கின் உளவு அமைப்புக்கள் இருப்பதாக இரஸ்ய செய்திகள் கூறுகின்றன.
  16. நீங்கள் அம்மணமாக நிற்கிறீர்கள் என்று நான் கூறுகிறேன். தாங்களோ, ""இல்லை இல்லை, நான்(பெருமாள்) அணிந்திருப்பது கண்ணுக்குப் புலப்படாத ஆடை " என்கிறீர்கள். இருவரது பார்வையும் வேறு வேறு. அம்புட்டுதே.
  17. எதற்கெல்லாம் -1 போடுவதென்றே இல்லையா? உங்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லையென்றாலும் -1 🥶
  18. வாசிப்பிற்காக மட்டும். 👇 இராஜதந்திர அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் JATHINDRA on September 11, 2014 படம் | Reliefwebபொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன் மேற்கொள்ளும் உறவை இராஜதந்திரம் என்று வரையறுக்கலாம். இதனை இன்னும் சுருக்குவதானால் அரசுகளுக்கு இடையிலான நலன்களை கையாளும் கலையே இராஜதந்திரம் எனப்படும். எனவே, பொதுவான நோக்கில் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கான ஒன்றேயன்றி அரசியல் கட்சிகளுக்கு உரிவையல்ல. ஆனாலும், அரசுகளுக்கும், அரசுகளுக்கும் இடையிலான உறவானது, எல்லாக் காலத்திலும் சுமூகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில்தான் இராஜதந்திரம் என்பது அதன் பொதுப் பிரயோகத்திலிருந்து மாறுபடுகிறது. குறிப்பிட்ட நாட்டின் உள் விவகாரங்களை கையாளும் கலையாகவும் அது நீட்சிகொள்கிறது. https://maatram.org/?p=1951
  19. இதுவரை யாழ் களத்தில் ஆகக் கூடுதலாக -5 எடுத்து வரலாறு படைத்த ஒரே ஆம்பிளைச் சிங்கம் கப்பித்தான் மட்டுமே 🤣
  20. அவர்களை உசுப்பேற்றாமல் விட்டாலே போதும். அவர்கள் தங்களுடைய காலக் கடமையைச் செய்வார்கள்.
  21. வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான் எப்போதும் தலை வணங்குபவன். ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.