Everything posted by Kapithan
-
சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
@இணையவன் எதற்காக ❤️ போட்டிருக்கிறீர்கள்? செய்தியை இணைத்ததற்காகவா அல்லது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதற்காகவா அல்லது ஈரானியத் தூதரகம் தாக்கப்பட்டதற்காகவா அல்லது ஈரானியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்காகவா,....... சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁
-
சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
ஈரானிய விசேட படைகளின் கட்டடமல்ல. அது ஈரானிய தூதரகக் கட்டடம். 👇 Israel strikes Iran consulate in Syria’s capital Damascus: What we know Iran has promised a response after an alleged Israeli attack on its consulate killed seven including two top commanders. Emergency services work at the consulate building [Omar Sanadiki/AP] Published On 2 Apr 20242 Apr 2024 Save articles to read later and create your own reading list. Iran has promised a response after its consulate in the Syrian capital Damascus was destroyed in a suspected Israeli missile attack, killing seven people including a top commander and his deputy. Brigadier General Mohammad Reza Zahedi, a senior commander in the Quds Force of the Islamic Revolutionary Guards Corps (IRGC) and his deputy General Mohammad Hadi Hajriahimi were killed in Monday’s attack, the IRGC said in a statement. Israel has long targeted Iran’s military installations in Syria and those of its proxies but Monday’s attack was the first time it had targeted the embassy compound itself. Here’s what we know: What happened? The consulate, which is next to the main embassy building in Damascus’s Mezzeh district, was struck at about 5pm (14:00 GMT) on Monday. Photos from the scene showed piles of rubble and twisted steel with an Iranian flag still hanging from a pole nearby. Who was there? Several IRGC military advisers were in the building at the time of the attack and seven were killed, according to the IRGC statement. The statement said Zahedi and Hajriahimi were among the dead. https://www.aljazeera.com/news/2024/4/2/attack-on-iran-consulate-in-damascus-what-do-we-know
-
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம்
ஆயுள் முழுவதும் உள்ளேயிருந்து சீரழிந்திருக்க வேண்டியவன். இடையில் போய்ச் சேர்த்துவிட்டான் .
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
- கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
தமிழ்க் கிறீஸ்தவர்கள் தங்களை தமிழர்களாகத்தன் இதுவரை அடையாளம் காட்டி வந்துள்ளனர். இதற்கு எமது போராட்ட வரலாறு முழுமைக்கும் கன்னியாஸ்திரிகளும் குருவானவர்களும் செய்த, செய்து வருகின்ற சேவைகளே சாட்சி. இதை ஒருபோதும் இலங்கைத் தமிழ்ச் சமூகம் மறுக்கப்போவதில்லை. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து கிறீஸ்தவ தலைமைகளை இல்லாதொழிக்க முற்படும் இந்தியாவுக்கு கொள்ளி கொடுக்கும் மந்திரிகளான (மிகக் குறைந்த அளவிலான) சாதி வெறிபிடித்த, சமய வெறி பிடித்த, பிரதேச வெறிபிடித்த சிறுபகுதி படித்த தமிழர்கள், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஆப்பைச் செருகுகிறார்கள். இந்தச் செயற்பாடு தமிழ்த் தேசிய அரசியலை மிகவும் பலவீனப்படுத்த் என்பதை அவர்கள் அறிந்தே செய்கிறார்கள். இதன் விளைவு, இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் சிறுபான்மையினர் அல்லது நான்காவது சிறுபான்மையினர் எனும் நிலைக்கு எங்களைத் தள்ளும். இந்த ஆபத்தை அவர்கள் மிகவும் நன்றாக உணர்ந்தே செய்கிறார்கள் என்பதுதான் துயரம்.- தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!
கட்சியைத்தானே கூறினேன். 😀- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
@MEERA இந்திய அடிமைகள் ஒருவரும் வாய் திறக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? ஆள் எஸ்கே,........ப்- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
அப்படியே ஆகட்டும் 🙏- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
யாருடைய அதிகாரத்தை அகற்றுவதற்காக குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது? பார்றா ....மீராவுக்கு வந்த கேள்வியை? (தமிழரை அழித்த இந்தியாவை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ அப்படித்தான்,..😁)- தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!
தமிழரசுக் கட்சியி இறுதியில் கண்டடைந்தது மேலே படத்தில் காணப்படும் செல்வாவின் நினைவுத் தூபியும் அன்னாரின் கல்லறையும் மட்டுமே. இவற்றை அகற்றிவிட்டால் தமிழரசுக் கட்சி இரெண்டு கைகளையிம் உதறிக்கொண்டு வடிவேலுவின் பாணியில் நடையைக் கட்ட வேண்டியதுதான் 😏.- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், இந்தக் குண்டுவெடிப்பின் பின்னர் ISIS ஐ வெளிநாடுக்ள் தமது தேவைக்காகப் பாவித்தன என்றும் இதில் இந்தியாவின் பங்கு முருமளவு உள்ளதென்றும் கூறியிருந்தேன். அதனைத் தற்போது மைத்திரி பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவ்வளவுதான். அதனை கூறுவதற்கு ஞானக்கண் ஒன்றும் தேவையிருக்கவில்லை. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் குழந்தைக்குக் கூட இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய தேவை யார் யாருக்கு இருந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் அந்தத் தேவை முக்கியமாக இந்தியாவுக்கு இருந்தது, இருக்கிறது, இருக்கும். எனவே, இலங்கை எப்போதெல்லாம் தன் பிடியை விட்டு நழுவ முனைகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் வன்முறையை இந்தியா உருவாக்கும். இந்தக் குண்டுவெடிப்பின் பக்க விளைவு; முஸ்லிம்கள் மீது இலங்கையர்கள் நம்பிக்கை இழந்தனர். இன வேறுபாட்டைக் கடந்து கிறீஸ்தவர்களை ஒன்று சேர்த்தது. இன வேறுபாட்டுக்கப்பால் கிறீஸ்தவர்கள் ஓரணியில் திரளுவார்களானால் இலங்கையின் மக்கள் தொகையில் பெரிய பகுதி ஒன்று புதிதாக உருவாகும். அது யாருக்குப் பாதகமாய் முடியும்?- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
இருக்கலாம் ஆனாலும் உண்மை உண்மைதானே ?- தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!
பாவம் செல்வநாயகத்தார். கல்லறைக்குள் இருந்து பெருமூச்சு விடுவார். ☹️- அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
sub sub sub sub contract ?- தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
தென் பகுதியைச் சேர்த்துச் சொல்லவில்லைத்தானே ? 😁- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
குண்டு வெடித்த அடுத்த கணமே அது மேற்கு +இந்தியா வின் வேலை என்பதை சிறு குழந்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மேற்கின் மாயையால் மூடப்பட்ட சிலருக்கு மட்டும் இது புரியாது. இதை மறைத்து முண்டு கொடுக்க வேண்டிய தேவை யாருக்கேனும் இருக்கலாம். 😁- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
மேற்குலகின் அனுமதியோடு, இந்தத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. அதற்கு மதவெறி மூடர்களைப் பயன்படுத்திக்கொண்டது. இந்தத் தாக்குதல் மூலம் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை இல்லாதொழித்து இலங்கையை பூரணமாக சரணடைய வைத்தது. அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கையில் இந்தியா தனது காலை அகலப் பதித்துக்கொண்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இனி இந்தியா மறுத்தும் பிரயோஜனம் ஏதும் இல்லை. ஒருவரும் இந்தியாவை நம்பப்போவதும் இல்லை. அடுத்த குண்டுகள் எப்போது எங்கே வெடிக்கும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி. அது வடக்கு கிழக்கில் வெடிக்கும். ஆனால் (அதில் விபுலிகளின் பெயர் இருக்காது. ) அது எப்போது?- கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
ஆம். மாற்றங்கள் எங்கள் சிந்தனையில் இருந்து வர வேண்டும். எங்கள் சிந்தனைகள் எம்மை மேலும் பலவீனப் படுத்துவதாகவே இருக்கிறது. ஆகக் குறைந்தது, பிறரின் கருத்துக்களைக்கூட காது கொடுத்து கேட்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை.- கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தீவிர தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இதுதான்? ☹️- சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும்
பாவம் தமிழ்த் தேசியர். தமிழ்த் தேசியம் ஒற்றை ஆளான சுமந்திரனை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறதென்றால் தமிழ்த் தேசியம் எவ்வளவு பலவீனமான நிலையில் இருக்கிறது? சுமந்திரனை அகற்றிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என நம்பும் அளவுக்கு கட்டுரையாளர் வந்துவிட்டார் போலத் தோன்றுகிறது. சரி. சுமந்திரனை அகற்றிவிட்டால் அடுத்தது என்ன?- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எங்களுக்கு ஏன் தமிழ்நாட்டு அரசியல்? இது தேவையா? இது தேவையற்ற ஒன்று என்பது எனது நிலைப்பாடு .- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
""புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் "" அதனால் சில பல யாழ் களத்தினர் நன்றி உணர்ச்சியால் உந்தப்பட்டு நாம் தமிழரை எதிர்ப்பதுடன் மற்றைய திராவிடக் கட்சியினரை ஆதரிக்கிறார்கள்/வக்காலத்து வாங்குகிறார்கள்? 😁- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தடை செய்வார்கள் என்கிற அக்கறை காரணமாக நாம் தமிழரை எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா? இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுகிறீர்கள் மிஸ்டர் கந்த்ஸ். 😁- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையிலான வெளித் தெரியக்கூடிய (கொள்கை ரீதியிலான வேறுபாடு அல்ல) வேறுபாடு என்ன? நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பகிரங்கமாக புகழ்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.. மற்றைய கட்சியினர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் தங்கள் செயற்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. இது மட்டுமே அந்த வேறுபாடு. சிலர், நாம் தமிழர் கட்சியினரை வெறுப்பதற்கான காரணம் இதுதான். - கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
Important Information
By using this site, you agree to our Terms of Use.