Everything posted by Kapithan
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
அரகலய -2 க்கு இப்போதே ஆயத்தம் செய்யலாம். 😁
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும் வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ? 😁
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி. 😁
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
இது நன்கு திட்டமிடப்பட், வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத கொள்ளை Heist.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
யார் எதை கூறினாலும் இந்தியாவின் சொற்படியே எல்லாம் நடக்கும்.
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
Toronto, Peel Region ல் இந்தியர்களால் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவந்த வர்த்தகர்களிடம் கப்பங்கோருதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து அந்தச் செயற்பாட்டை இவர் முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
-
ரஷ்யாவின் இறைச்சி அரவை உத்தி: சொந்த வீரர்களையே கொத்துக் கொத்தாக பலி கொடுத்த கொடூரம் - பிபிசி ஆய்வில் உறுதி
அப்படிப்போடு அடியை, முதலே இப்படி அடியெடுத்துக் கொடுத்தால் பின்னர் ஒருவரும் கேள்விக்குள்ளாக்க வரமாட்டர்கள் அல்லவா? 🤣
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல் இருப்பது தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 😁
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஆகவே தாங்கள் அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள். சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
Number of wounded in Hezbollah attack up to 18, with 1 in critical condition By EMANUEL FABIAN FOLLOW Today, 4:14 pm Galilee Medical Center in Nahariya says 18 people were admitted to the hospital following a Hezbollah drone strike in Arab al-Aramshe. It says one victim is listed in critical condition and two are seriously wounded. Another four people are listed in moderate condition, while the remaining victims are lightly hurt, the hospital adds. https://www.timesofisrael.com/liveblog_entry/number-of-wounded-in-hezbollah-attack-up-to-18-with-1-in-critical-condition/ Iranian president: ‘Tiniest invasion’ by Israel will be met with a massive response At annual military showcase, Ebrahim Raisi hails ‘success’ of country’s weekend missile and drone strike on Israel, as Tehran’s navy commander pledges greater presence in Red Sea https://www.timesofisrael.com/iranian-president-tiniest-invasion-by-israel-will-be-met-with-a-massive-response/ மண்ணெண்ணெயை இப்போதே வாங்கி சேமித்து வைக்க ஆரம்பிக்கலாம்’. 😁
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
என்ன சொல்ல வருகிறீர்கள? நான் அரைகுறை வாசிப்பாளன் என்கிறீர்கள். அப்படித்தானே? உங்கள் விருப்பம்போலவே ஆகட்டும் 👍 தொடர்ந்தும் முட்டையில் மயிர் பிடுங்க வாழ்த்துக்கள் 😁
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
😁 நான் எழுதியது செய்தியின் சாரம். நீங்கள் இணைத்திருப்பது செய்தியின் மூலம். இதில் எது பிழை? இஸ்ரேலின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதா அல்லது பொதுமக்கள் எப்போதும் யுத்தங்களை விரும்புவதில்லை என்பதா? முட்டையில் மயிர் பிடுங்குகிறீர்கள் 😁 ( நீங்கள் மூலங்களைத் தேடத் தொடங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.👍)
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
University of Hebrew ஆல் நடாத்தப்பட்ட ஆய்வில் 74% மான இஸ்ரேலியர்கள் ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பவில்லை. மாறாக இஸ்ரேலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என விரும்புவதாகத் கூறியுள்ளது. ஆக, பொதுமக்கள் எப்போதும் போர்களை வெறுத்தே வந்துள்ளனர் என்பது மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ✅
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
80பேரும் ஆளாளுக்கு பிரிந்து அடித்துக்கொள்ளும்போது 20% மானவர்கள் சகல நலன்களையும் அனுபவிப்பர். இந்தியாவில் உள்ள 2% பிராமணர்கல் போன்று. சனநாயகம் என்பது இதுதான். 😁 (அந்த 20 ஆட்களும் பிராமின் களாக இருப்பினம் 🤣) "குல வழக்கம் " என்றால் என்ன? இன்னும் பதில் வரல்லியே,.....
-
ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் - ஐநா அமைப்பு கவலை
😭
-
ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் - ஐநா அமைப்பு கவலை
எனக்கு பெற்ரோல் விலையேறும் என்று கவலை. 🤨
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இது யாழ்ப்பாணத்தில் இல்லை. பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது. https://www.aloeus.com/devils-point-veravil/
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இந்தப் பிரதேசத்தை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அந்தப் பிரதேசத்தை மக்கள் கைவிடவில்லை. அந்தப் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதனால் அந்தப் பிரதேச இயற்கை வளம் மிகவும் மோசமாக பாதிப்படையும். ஏற்கனவே அந்தப் பிரதேசம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு. மாரிகாலத்தில்கூட நன்னீருக்குப் பல மைல்கள் சென்றுதான் குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அத்துடன் அந்தப் பிரதேசம் யானைகளின் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது. அங்கே சீமெந்து தொழிற்சாலை அமைக்கத் தெரிவு செய்யப்பட அந்த இடத்தின் புவியியல் முக்கியத்துவமே காரணம். இலங்கை வரைபடத்தில் பேய்முனை Devils point என இந்த இடம் அழைக்கப்படுகிறது. இந்த முனையில் ஒரு உயர்ந்த கோபுரத்தை நிறுவினால் வடக்கே நெடுந்தீவிலிருந்து தெற்கே மன்னார் தீவுவரையுள்ள பாக்கு நீரிணையை Palk Strait மிக மிக இலகுவாக (கண்களாலேயே) கண்காணிப்பிற்குள் கொண்டுவர முடியும். சீமெந்து தொழிற்சாலையை அமைக்க விரும்புவது அதானி நிறுவனம் என்று கேள்வி. இப்போது இந்தப் பிரச்சனையின் பின்னணியை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமல்லவா 🤨
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சத்தியமான வார்த்தைகள்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சொல்லவேண்டிய செய்தியை ஈரான் தெளிவாகச் சொல்லியுள்ளது. செய்தி போய்ச் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேர்ந்துள்ளது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இரசம் கொட்டுண்ட பழைய கண்ணாடியில் சொந்த முகத்தையே பார்க்க முடியாது. 🤣
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் தனது பலத்தைக் காட்டியுள்ளது. அடுத்து என்ன? இஸ்ரேல் இழுத்துப் போர்த்துக்கொண்டு குப்புறப் படுக்க வேண்டுயதுதானோ? 😁
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
இங்கே அப்படி ஒருவரும் இல்லை என்பது என் அனுமானம்.
-
'இது பித்தனின் அறிகுறி அல்ல, ஒரு ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறி'
இந்தக் கட்டுரை தங்களுடையதா அல்லது அந்தப் புத்தகத்தில் உள்ளதா? குறிப்பாக முதலாவது பந்தி?