Everything posted by Kapithan
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
அப்படியின்னாச் சரி. 😁
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இந்தியாவில் குறையும்போது பூமியின் பாரம் குறையலாம். மற்றைய நாடுகளில் குறைவடைந்தாலும் அது ஜுஜூப்பியாகத்தான் இருக்கும், ஒப்பீட்டளவில். 😁
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
😁👇 The staggering cost of Israel's defense against Iran's missile attack: '4-5 billion shekels per night' Brig. Gen. Reem Aminoach, economic advisor to former IDF chief of staff, tells the Ynet studio about the high cost of activating the defense systems in Israel overnight, and the relatively low price paid by Iran. https://www.ynetnews.com/article/h16o8qtea
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அதாகப்பட்டது, இஸ்ரேலைத் தொட்டுத் தாக்கும் வல்லமை ஈரானுக்கு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. இதனூடாக ஈரான் USA க்கு சொல்ல வருவதென்ன ? தனது நலன்களைத் தாக்கினால் இனிமேல் இஸ்ரேல் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் ?
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இங்கே பலருக்கு உலகத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. "பழைய" கீறல் விழுந்த றெக்கோட்டை திரும்பத்திரும்ப போட்டபடியே இருக்கின்றனர். உக்ரேனிய யுத்தத்தில் NATO சேடம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. Yemen யுத்தத்தில் சவூதி சேசம் இழுக்கிறது. பலஸ்தீன யுத்தத்தில் இஸ்ரேல் சேடம் இழுக்கிறது. இப்படி எல்லாமே எதிர்பார்த்ததற்கு மாறாக நடைபெறுகிறது. இஸ்ரேலின் உண்மையான நோக்கமே பலஸ்தீன பிரச்சனையைக் காரணம் காட்டி USA யையும் அதன் கூட்டாளிகளையும் இந்தப் பிரச்சனைக்குள் இழுத்துவிட்டு ஈரானை அழிப்பதே. ஆனால் அது நடக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
MP ஹரி ஆனந்தசங்கரி காலை எழுந்தவுடன் யாழ்.கொம் பார்ப்பதாகவும் அதன் பின்னரே தனது அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதாகவும் ஒரு தகவல். 🤣
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ரஸ்யாவையும் இப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். தற்போது எப்படி அதை நிறுத்துவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர். multy-polar world என்பது நிதர்சனமாகிவிட்டது. இனி இதை யாராலும் தவிர்க்க முடியாது.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது.
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
பெருசா ஏதாவது வெட்டலாமா என யோசிக்கிறேன் ☹️ 12 மாதத்தில் கட்டின வட்டி ஏறக்குறைய $60,000. முதல் $900 + சொச்சம் உப்பிடியே ரெண்டு வருசம் போனால் கதை கந்தல்தான் . ☹️
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
நான் கூறியது ராஜா ராணி படத்தில் வரும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சந்தானத்தின் சித்தப்பாவாக வரும் சிங்கமுத்து வெட்டுக்கிளி,.🤣
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் பெயர் வெட்டுக்கிளியாக இருக்குமோ? ஏற்கனவே $3000 வட்டியும் முதலுமாக வீட்டுக்கடன் கட்டியபடி இருக்கையில் உந்த பன்னாடைக் கூட்டத்தால வட்டி மட்டுமே $6000 கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்குள்ள இப்ப Prtrolum Gas Liter க்கு $1.65 க்கு மேல வந்திட்டுது. இனி exptess way exit ல் god bluss you என்று மட்டையப் பிடிக்க வேண்டியதுதான்.
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும் தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். ☹️
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக அமையவே வாய்ப்புகள் அதிகம். அதை ஊதிப் பெரிதாக்குவது இஸ்ரேலின் கையில்,. 🤣
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
@தமிழன்பன் "குலத்தொழில்" புகழ் தமிழன்பனை யாழ் களத்தில் காணோமே? ஏன்? ஓடி ஒழிந்துகொண்டாரா?
-
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
🤣 ஐயா சிறியர், குசும்பன் ஐயா நீங்கள். கோர்த்துவிடுகிறீர்கள்? டமில் பொது வேட்பாளர் என்கிற யோசனைக்கு சம்பந்தன் No சொல்கிறார். சிறிதரன் Yes சொல்கிறார் பொதுமக்கள் 🤦🏼♂️தலையில் கை வைக்கின்றனர் என்கிற அர்த்தத்திலேயே பதிவிட்டிருந்தேன். தோற்கப்போகும் பொது வேட்பாளருக்கு யார் நின்றால்தான் என்ன? ஆனாலும் சிவாஜிலிங்கதார் அதற்குப் பொருத்தமானவர். 🤣
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு ஈரானால் வெல்ல முடியுமா? முடியாது. எனவே, நேரடி மோதலைத் தவிர்த்து தனது வளங்களைப் பாதுகாக்கவே ஈரான் முனையும். அதேவேளை பதிலடி கொடுக்கவும் வேண்டும். ஆக, ஈரானா தனது proxies மூலமாகவும் வேறு விதமாகவும் இஸ்ரேலைத் தாக்கலாம். இஸ்ரேலின் பொருளாதார மூலங்களை அழிக்கலாம். ஈரானை நேரடி யுத்தத்தில் இழுத்து விழுத்தி அழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். அது நிறைவேறாது என நம்பலாம்.
-
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
தமிழ் பொதுவேட்பாளர் சம்பந்தன் - No சிறீதரன் - Yes பொதுமக்கள் -🤦🏼♂️
-
சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா
ஆதவன்நியூஸின் இரும்புக் கவசம் 😁😁😁😁 அமெரிக்காவின் இரும்புக் கவசம் இதுதான் 👇 China blasts US declaration of ‘ironclad’ alliance with Philippines Blinken’s pledge that US forces stand ready to defend key ally prompt Beijing to accuse Washington of interfering. ...... Antony Blinken promised on Tuesday during a trip to Manila that Washington retains an “ironclad” commitment to defend the Philippines. The United States has been deepening diplomatic and military contacts with its ally recently as tension with China rises..... https://www.aljazeera.com/amp/news/2024/3/19/china-blasts-us-declaration-of-ironclad-alliance-with-philippines ironclad என்பதன் சரியான அர்த்தம், மிகவும் உறுதியான/ பிரிக்க முடியாத/ விட்டுக்கொடுப்பற்ற உறுதியான நிலைப்பாடு என்பதாகும். ஆதவா,.... உனக்கும் வயசு போய்விட்டதா? 🤦🏼♂️
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
பல்விழுந்த மாமா சிங்கத்திற்கு கோபம் வந்திட்டுது,.......... 🤣
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
பல்லிழந்த (சச்சி) சிங்கத்தின் நரைத்த பிடரி மயிர் சிலிர்த்தவுடன் சருகு புலிகளுக்கும் வீராப்பு வந்துவிட்டது. 🤣
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
ப்பா,.... யாழில் புலநாய்வுத்துறைப் புளிகளின் தொல்லை தாள முடியவில்லை. மறவன் புலவுக்கே போட்டியா? 😁
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
நிலத்தில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொண்டமை வரவேற்கப்படவேண்டும்.
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
சிவசேனை என்பது தமிழரை பிரிக்க இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர் என்பதை இலங்கையில் உள்ள சாமானியர்களே உணரத் தலப்பட்டுவிட்டனர் என்பதை மேலேயுள்ள செய்தி காட்டுகிறது. ஆனால் இந்த விடயத்தில் சில பல புலம்பெயர்ஸ்,....... ....... ☹️
-
லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்
புலம்பெயர் கனட, இலண்டன், பரிஸ் வாழ் முன்னாள் கணவன் மனைவியர் மாணவர்களின் கூட்டமைப்பு தமது எதிர்ப்பைத்ப்தெரிவிக்க ஆயத்தம் செய்யவும் 😁
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சாரி பெருசு, இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை. 😁