Everything posted by Kapithan
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
கை இடுப்பைத் தொடுவது போல இருக்கு
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
அது என்ன ""தொட்டது ""?
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய மோடி,...... அது என்ன தமிழ்ப் பெண்? ஹிந்திப் பெண்ணைத் தொடமாட்டாரோ? ஆதவா,....😏 பதவி வேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள் என்பது இதுதானோ? 😩
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
நோ கொமன்ஸ். சிம்பிளி வேஸ்ற். 🤣
-
கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு
கனடா வாழ் புலம்பெயர்ஸ் களைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்ய உதவும்படி JVP இங்குள்ள நாகத அரசைக் கேட்டார்களாம் அதற்கு அவர்கள் எங்களுக்கு official request தராமல் ஏது செய்ய முடியாது எனக் கூறப்பட்டதாம். தாங்கள் சந்திக்கவும் மாட்டார்கள் என்றார்களாம். JVP யும் தனது கனடா விஜயத்தில் புலம்பெயர்ஸ் ஐ சந்திப்பதற்கான ஒழுங்குபடுத்துதலை சரியான முறையில் செய்யவில்லை எனக் கேள்வி. 🥺 புலம்பெயர்ஸ் கொடி பிடிக்க ஆட்சேர்க்கும் ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்’ 🤣 விசுகரின் கோபம் காரணமாக திருத்தம் செய்துள்ளேன்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
தங்களைப் போன்ற சிலரால் அரசியலுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்கா சும் வெறுக்கப்படுகிறார் என நம்புவதால் முட்டுக் கொடுக்கிறேன் . போதுமா? 😉
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சரி பாஸ், இதையெல்லாம் பெரிதாக எடுத்தால்? விட்டுத்தள்ளுங்கோ. அடுத்த subject க்குப் போவோம்’ 😀 இது நன்னாருக்கே 😀
-
இலங்கையில் இராணுவதளமொன்றை உருவாக்க சீனா முயல்கின்றது - அமெரிக்கா
இது நல்லா இருக்கே ? 😁
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
ஏன்? உங்கள் முடிவுகள் facts ன் அடிப்படையில் வந்தவை அல்ல. வெறுப்பின் அடிப்படையில் வந்தவை. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்வதில்லை என்பார்கள். அது வெறுப்பை உமிழ்பவர்களுக்கும் பொருந்தும். பொறுப்பைச் சுமப்பவர்களுக்கு (responsibilities) மனிதப் பலவீனங்களை கையாளும் ஆற்றல் உண்டு. 😁
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி. எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. அதேபோல எந்த மனிதனும் எவனுக்கும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை. அதுதான் எனது point.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ முகம்களை, இராணுவத் தளங்களை வெற்றிகொள்ளும்போதும் அதன் பின்னரும் எல்லோரைப் போன்று நானும் இறுமாப்பும், பெருமிதமும் கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் வெளிவரும் படங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்களின் உடல்களையும் போராளிகளின் புகளுடல் ஊர்திகளையும் காணும்போது எனது பெருமிதம் காணாமல் போய்விடும். ஏதோ குற்றவுணர்ச்சி மேலிட்ட உணர்வுதான் மிஞ்சும். இங்கே எனது பதிவுகள் பெருமாளின் ஏனைய இனங்களை குறைத்துக் கூறும் விதத்திலான எழுத்துக்களுக்கு பதிலாக வந்ததே தவிர வேறு நோக்கம் இல்லை. ஒட்டாவாவில் நடைபெற்ற துன்பகரமான நிகழ்வு அந்த இனத்தின் குணத்தை வெளிக்காட்டுவதாக தாங்கள் கொள்கிறீர்களா ? (மேலே நீங்கள் -1 போட்ட எனது எழுத்துக்கள் குழு மனநிலை தொடர்பானது. இனம் தொடர்பானது அல்ல )
-
கனடா: 'மிக மோசமான' சூழலில் இந்திய மாணவர்கள் - அதிகரிக்கும் போதைப் பழக்கம், தற்கொலைகள்
கனடா -இந்தியா முறுகல் நிலையைத் தொடர்ந்து, கனடா மீதான இந்தியர்களின் சேறடிப்பு Smear campaign அதிகரித்திருக்கிறது. BBC யில் அதிகரித்துவரும் கனடா மீதான சேறடிப்பு இதற்கு நல்ல உதாரணம். சரியான தெரிவுகளைச் செய்யாது தவறுகளைச் செய்தபின்னர் மேடை சரியில்லை என்றால்? 😩
-
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
பங்கேற்றதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எங்களைப் போன்று அழுத சிங்களவர்களும் இருக்கின்றனர். மேலும், இராணுவ முகாம்களை வெற்றிகொண்டபோது நாங்கள் குதூகலிக்கவில்லையா? எந்த ஒரு மனிதனும், குழு மனநிலையில் தான் கொண்டாடியவற்றை தனித்திருந்து அசை போடும்போது நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. மரணத்தை கொண்டாடும் மனநிலை மனச்சாட்சியுள்ள மனிதனால் முடியாது.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாறி பாஸ், உதாரணம் கேட்டீங்கள். இறந்த காலத்தில் நடைபெற்றவைகளைத்தானே உதாரணம் காட்ட முடியும். ஒன்றை இழுத்து விட்டேன். உங்களுக்கு சகிக்கவில்லை. எதிர்காலத்தில் நடைபெறப்போவதை கூறுவதற்கு நான் ஒன்றும் குடுகுடுப்பைக்காறன் இல்லையே. அது ஒருபக்கம் கிடக்கட்டும், இப்போது கூறுங்கள், நாம் மட்டும் என்ன நாகரீகமடைந்த மக்களா பிறரை மட்டம்தட்ட? வன்முறை என்பது எல்லா மக்கள் குழுக்களிடமும் உள்ள மிகச் சாதாரண விடயம்தான். அது தான் வாழும் சூழலுக்கேற்ப வெவ்வேறு விதமாக, வெவ்வேறு அளவுகளில, வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இந்த இயற்கையான விடயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது எம்மை மேம்பட்டவர்களாகக் காட்ட முனைவது ரூ மச்,..😁
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெருமாள் உதாரணம் கேட்டார் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. அதில் தங்களுக்கு வருத்தமென்றால் யாம் பேசாமல் படுக்கப் போகும். 👋
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கீழ்சாதிப் பெடியனை தனது மகள் காதலித்து, பெற்றோரின் சம்மதத்தையும் மீறி கூடி வாழ முயற்சித்த காரணத்தால் பெண்ணின் தந்தை அவர்கள் இருவரையும் வாகனத்தால் மோதி கொல்லத்துணிந்தார். இது Toronto வில் நடைபெற்றது. அந்தச் சம்பவம் உண்மையா இல்லையா? பதில் உங்களிடம் இருக்காதே 😁 உங்களுக்குத் தரவுகளில் நம்பிக்கை இல்லையென்றால் லங்காசிறியைத் தானே உங்களால் ரசிக்க முடியும்?
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கே இணைக்கப்பட்டது National Post எனும் கணேடிய தேசிய நாளிதளின் இணைப்பு. அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு இருக்கவே இருக்கிறது லங்கா சிறீ,....🤣
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலே உள்ளவர் புலம்பெயர்ஸ் Canadian tamil ஸ் 😉
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்நாட்டில் நாங்கள் செய்ததெல்லாம் எந்த பிரிவுக்குள் வரும்? 👇 Father sentenced to five years in prison for 'attempted honour killing' In sentencing a Scarborough man to five years in prison for speeding his minivan into his teenage daughter, her boyfriend and his son-in-law, a Superior Court judge on Tuesday decried the “extremely reprehensible” mindset behind so-called honour crimes. Selvanayagam Selladurai, 47, pleaded guilty last month to three counts of aggravated assault after deliberately ramming his vehicle into the trio at a local park three years ago — an act motivated by the Tamil father’s disapproval of his daughter’s boyfriend, who was of a lower Sri Lankan caste. https://nationalpost.com/posted-toronto/father-sentenced-to-five-years-in-prison-for-attempted-honour-killing/wcm/57140608-98ef-448d-b42c-59813284903b/amp/ just an example 😁
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
🤣 திஸ் ஸ் டூ மச். நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இனிப் போட்டுத் தாக்க வேண்டியதுதானே 🤣
-
கனடா விசிட் விசா
Youtuber நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். 😩
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
தமிழ்த் தேசியம் எங்கே சொல்கிறது? தமிழ்த் தேசியம் பேசும் மடையர்கள் சொல்கிறார்கள்.
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.