Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7601
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Kapithan

  1. அக்கினிக் குட்டியோன்னு(🤣) பயப்பிராந்தி, ஆனா அது இல்லேனு ஆகணும்.
  2. ஹா ஹா ஹா, மாப்பு வச்சாண்டா பாரு ஆப்பு.. 🤣
  3. சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விரைவில் அடைக்கலம் கொடுக்கும்.
  4. ரூபிளின் மதிப்பு டொலருக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாகும்வரை நான் ரஸ்யா போக மாட்டேன். 😉
  5. BBC யின் செய்திகள் ஒப்பீட்டளவில் okey போலத் தென்படுகிறது. 😀
  6. "அதேவேளை, இந்த ட்ரோன் விமானம் அதன் தொடர்புசாதனங்களை நிறுத்திவிட்டு பயணித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது." Transponders What is a transponder used for? Transponders are typically used for detecting, identifying and locating objects, but they can also be used in other technologies, such as in satellites to relay communications signals. Transponders are commonly found in both civilian and military aircraft and in objects, such as car keys.
  7. இந்த உலகம் இன்னுமா இந்த BBC யை நம்பிக்கொண்டிருக்கிறது? பாதுகாப்பிலும் செல்வச் செழிப்பிலும் ஈராக் ஐரோப்பாவைவிட பல மடங்கு முண்ணணியில் திகழ்ந்ததாக 1980 களில் தொழில் நிமித்தம் ஈராக்கில் பல ஆண்டுகளாக வாழ்ந்த எனது நண்பரொருவர் அடிக்கடி எனக்குக் கூறுவார். இன்று ஈராக்கின் நிலை ? இதே நிலமைதான் லிபியாவுக்கும். ஈராக்கிலும் லிபியாவிலும் சனநாயகத்தை நிலைநாட்ட NATO நாடுகள் படையெடுத்திருப்பார்களோ 🤣
  8. உறிப்பானையை தலையால் முட்டி உடைப்பவர்கள் இதற்கு வந்து பதில் எழுதப் போகிறார்கள். 🤣
  9. சீன அதிபராக ஜின் பிங் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டமைக்கு ஆதவையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் தார்மீக உரிமை சீனர்களுக்குத்தானே இருக்கிறது. UK யும் USம் EUவும் ஏன் வயிறெரிவான்? சீனாவின் அசுர வளர்ச்சி பலருடைய வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்பதுதான் உண்மை. 😉
  10. எல்லாம் ஒரு வயித்தெரிச்சல்தான். வேறென்ன? சீனா கடந்த 25 வருடங்களில் 600 மில்லிய்னுக்கும் மேற்பட்ட தனது பிரசைகளை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளது. அந்த நாடு வளர்ச்சியடைந்து கெளரவமாக வாழ்வது பலருக்கு கடுப்பைக் கிளப்புகிறது. 😀
  11. போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான இடங்கள் வடக்கு கிழக்கில் இருக்கையில், போரின் நேரடித் தாக்கங்கள் எதுவுமற்ற நெடுந்தீவில் பூங்கோதை சந்திரகாசன் சமூக சேவையை யாருக்குச் செய்யப்போகிறார் ? வடபகுதித் தீவுகளில் சீனாவின் பிரசன்னத்தைக் கண்காணிப்பதற்கு வயதுபோன கழுதைப்.புலிகளை இந்தியா நெடுந்தீவில் கொண்டுபோய் இறக்கிவிட்டுள்ளது. பல்லிழந்த கழுதைப்புலி பூங்கோதை போன்றோரின் உண்மையான முகத்தை மறைப்பதற்கு சத்தியராஜின் மகளை இந்தியா பயன்படுத்துகிறது.
  12. ஒருவரது கருத்துகளுடன் முரண்பட்டால் அதன் அர்த்தம் சேற்றை வாரி இறைப்பது என்பதல்ல. உங்கள் புரிதல் புல்லரிக்க வைக்கிறது. (மாட்டைக் கட்டி மேயவிடும்படி கூறாதவரைக்கும் ஓகே)
  13. புலம்ஸ் பெயர் டமில் டேசியவாதிகளுக்குச் சமர்ப்பணம்.
  14. நீங்கள் அம்பை நோகிறீர்களா அல்லது எய்தவனை நோகிறீர்களா? அம்பைத்தானே ? 🤨
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.