Jump to content

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12150
  • Joined

  • Days Won

    12

Everything posted by கந்தப்பு

  1. இலக்கியன், பிரிய சகிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  2. முகத்தார், மன்னருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  3. மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. நான் பாக்காத லண்டனா? முன்பு லண்டனில கொஞ்சக்காலம் இருந்தேன். விம்பிள்டன், லூசியம், எட்மன்டன், ஈஸ்டாம், இல்வோட் , நீயூபேரிபாக், கரோ, சவுத்தோல் என எல்லா இடத்திலும் வாழ்ந்திருக்கிறேன் பிள்ளை.
  5. நன்றிகள் சின்னப்பு, ரசிகை. பிறந்த நாளை கனடாவில் தான் கொண்டாடினேன். தற்பொழுது அவுச்திரெலியாவில் இருக்கிறேன். கனடாவில் யாழ்கள உறவுகளினைச் சந்திக்க ஆசையாக இருந்தும் நேரம் கிடைக்காதமையினால் சந்திக்க முடியாததற்கு மனம் வருந்துகிறேன். வரும்வருடங்களில் கனடா வரும் போது எல்லோரையும் சந்திப்பேன்
  6. பிறந்த நாள் முடிந்து 21 நாட்கள் ஆகிவிட்டன. என்றாலும் நன்றிகள் மதன்,தூயவன்,வசம்பு,கறுப்பி, தலா ,இனியவள், சகவன், வியாசன். வியாசன் ஆண்களின் வயதினைச் சொல்லக்கூடாது. என்றாலும் எனது வயது அருவியின் வயதினைவிடக்கூட, சின்னப்புவின் வயதினை விடக்குறைவு
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் புத்தன்
  8. அப்பதானே $2000 வெள்ளி கிடைக்கும். தகவலுக்கு இங்கே பார்க்கவும். http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#149153
  9. தம்பியவை என்ற பெயரினையும் தமிழ் மாத்துங்கோ.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.