Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன் - 25 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 23 புள்ளிகள் 5) கிருபன் - 23 புள்ளிகள் 6) வீரப்பையன் - 23 புள்ளிகள் 7) புலவர் - 21 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 9) சுவி - 20 புள்ளிகள் 10) வசி - 17 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 12) வாதவூரான் - 17 புள்ளிகள் 13) கறுப்பி - 17 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 15) வாத்தியார் - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 14, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நியூபலன்ஸ் அவர்களும் இந்தியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார். 6 பேர்தான் அவுஸ்திரேலியா தெரிவு செய்து இருக்கிறார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா எடுத்த 330 இனை பிடிக்க இதுவரை அவுஸ்திரேலியா விக்கெட் எதுவும் இழப்பின்றி 9.5 ஓவரில் 81 ஓட்டங்கள் எடுத்து இருக்கிறது. இதே விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற போட்டியில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் 251 ஒட்டங்களை தென்னாப்பிரிக்கா அணி அடித்து வென்று இருக்கிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 13) 88 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 25 புள்ளிகள் 2) ஏராளன் - 23 புள்ளிகள் 3) கிருபன் - 23 புள்ளிகள் 4) ரசோதரன் - 23 புள்ளிகள் 5) வீரப்பையன் - 23 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 21 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 8) சுவி - 20 புள்ளிகள் 9) புலவர் - 19 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) கறுப்பி - 17 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 14) வாத்தியார் - 15 புள்ளிகள் 15) வசி - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 13, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 12) 100 ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. 13 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 23 புள்ளிகள் 2) ஏராளன் - 21 புள்ளிகள் 3) கிருபன் - 21 புள்ளிகள் 4) ரசோதரன் - 21 புள்ளிகள் 5) வீரப்பையன் - 21 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 19 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 19 புள்ளிகள் 8) சுவி - 18 புள்ளிகள் 9) புலவர் - 17 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 13) வசி - 15 புள்ளிகள் 14) கறுப்பி - 15 புள்ளிகள் 15) வாத்தியார் - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 12, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா வரிசையில் வங்காளதேசத்திலும் தற்போது ஆடிக்கொண்டு இருக்கும் Rabeya Khan , Fatima ஆகியோர் சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கினம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சுகம் விசாரித்தாக சொல்லவும். விரைவில் நலமாக வந்து யாழில் கருத்துக்கள் எழுதவேண்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஈழப்பிரியன் அவர்கள் டாக்டர் மத்ருபூதம் போல ஏதாவது மன ஆலோசனை(Counseling) யாருக்கோ வழங்குகிறாரோ??
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இது என்ன? ஒன்றும் விளங்கவில்லை 😳🤔
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இல்லை. யாழுக்கும் கடவுட்சொல் மறந்து போட்டேன் என்று முயற்சி செய்து பார்த்தேன். முன்பு மின்னஞ்சல் வரும். இப்ப அதுவுமில்லை
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எல்லோரும் முட்டை எடுத்தால் எனக்கு கைத்தொலைபேசி மூலம் யாழில் புள்ளி வழங்குவது இலகு 😀
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 11) 3 விக்கேற்றுக்களினால் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியா அணியை தோற்கடித்தது. ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை . 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 11, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாப்பிரிக்கா அமோக வெற்றி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவையும் நாளைய போட்டியில் இந்தியாவையும் எல்லா போட்டியாளர்களும் தெரிவு செய்து இருந்தார்கள். அதற்கு அடுத்தப்போட்டியில் பலர் நியூசிலாந்தினை தெரிவு செய்தாலும் நீங்கள் உட்பட ஒருசிலர் வங்காளதேசம் அணியை தெரிவு செய்திருக்கிறீர்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 10) 107 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 10, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் வாழ்க்கையில் இம்முறைதான் மகளிர் உலகக்கிண்ணப்போட்டி பார்க்கிறேன். ஆண்கள் போட்டிகள்தான் சிறுவயதில் இருந்து பார்ப்பதுண்டு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பாகிஸ்தான் 49 - 6 . அவுஸ்திரேலியா 100 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வென்று இருக்கும் போல. பந்து வீச்சு மிக சிறப்பாக இருக்கிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடுத்த மூன்று போட்டிகளிலும் பெரும்பாலும் போட்டியாளர்களின் புள்ளிகளின் தரவரிசை மாறமாட்டாது. அதன் பிறகு வரும் இங்கிலாந்து- இலங்கை, அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கு இடையிலான போட்டிகளில் தரவரிசை மாற்றங்கள் வரலாம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 9) 4 விக்கேற்றினால் இங்கிலாந்து அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 19 புள்ளிகள் 2) ஏராளன் - 17 புள்ளிகள் 3) கிருபன் - 17 புள்ளிகள் 4) ரசோதரன் - 17 புள்ளிகள் 5) வீரப்பையன் - 17 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 15 புள்ளிகள் 7) வாதவூரான் - 15 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 15 புள்ளிகள் 9) சுவி - 14 புள்ளிகள் 10)புலவர் - 13 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 13 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 13 புள்ளிகள் 13)வாத்தியார் - 11 புள்ளிகள் 14)வசி - 11 புள்ளிகள் 15)கறுப்பி - 11 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 9, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுவரை வழங்கிய புள்ளிகளில் 100/100 புள்ளிகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து 90 பந்துகளில் 49 ஓட்டங்கள் தேவை. ஆனால் 6 விக்கேற்றுகள் போய் விட்டது . இதுவரை வழங்கிய புள்ளிகளில் 100/100 புள்ளிகளை பெற்றுள்ளார். இன்றும் அவர் புள்ளிகள் எடுப்பாரா? இங்கிலாந்து வெற்றியில் தங்கி இருக்கிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
11 - 15 வாக இணைந்த 5 போட்டியாளர்கள் ( அகஸ்தியன் முதல் நீங்கள் வரை) தென்னாப்பிரிக்கா அணி வெல்லும் என எழுதியிருக்கிறார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 8) 6 விக்கேற்றினால் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 5 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 17 புள்ளிகள் 2) ஏராளன் - 15புள்ளிகள் 3) கிருபன் - 15புள்ளிகள் 4) ரசோதரன் - 15 புள்ளிகள் 5) வீரப்பையன் - 15 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 13 புள்ளிகள் 7) வாதவூரான் - 13 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 13 புள்ளிகள் 9) சுவி - 12 புள்ளிகள் 10)புலவர் - 11 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 11 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 11 புள்ளிகள் 13)வாத்தியார் - 9 புள்ளிகள் 14)வசி - 9 புள்ளிகள் 15)கறுப்பி - 9 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 8, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 7) 88 ஓட்டங்களினால் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)ஏராளன் - 15புள்ளிகள் 2)கிருபன் - 15புள்ளிகள் 3)அகஸ்தியன் - 15புள்ளிகள் 4)ஆல்வாயன் - 13 புள்ளிகள் 5)வாதவூரான் - 13 புள்ளிகள் 6) ரசோதரன் - 13 புள்ளிகள் 7) வீரப்பையன் - 13 புள்ளிகள் 8)சுவி - 12 புள்ளிகள் 9)புலவர் - 11 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 11 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 11 புள்ளிகள் 12)வாத்தியார் - 9 புள்ளிகள் 13) வசி - 9 புள்ளிகள் 14)கறுப்பி - 9 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 9 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 7, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்போட்டிக்கு முன்பு என்னால் நடாத்திய இலங்கை, இந்தியா தேர்தல் போட்டிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை.