Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 6) மழை காரணமாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலா 2 புள்ளிகள் கிடைக்கிறது 1)ஏராளன் - 13 புள்ளிகள் 2)கிருபன் - 13 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 13 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 11 புள்ளிகள் 5)வாதவூரான் - 11 புள்ளிகள் 6) ரசோதரன் - 11 புள்ளிகள் 7) வீரப்பையன் - 11 புள்ளிகள் 8)சுவி - 10 புள்ளிகள் 9)புலவர் - 9 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 9 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 9 புள்ளிகள் 12)வாத்தியார் - 7 புள்ளிகள் 13) வசி - 7 புள்ளிகள் 14)கறுப்பி - 7 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 7 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 6, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 5) 10 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 11 புள்ளிகள் 2)கிருபன் - 11 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 11 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 9 புள்ளிகள் 5)வாதவூரான் - 9 புள்ளிகள் 6) ரசோதரன் - 9 புள்ளிகள் 7) வீரப்பையன் - 9 புள்ளிகள் 8)சுவி - 8 புள்ளிகள் 9)புலவர் - 7 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 7 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 7 புள்ளிகள் 12)வாத்தியார் - 5 புள்ளிகள் 13) வசி - 5 புள்ளிகள் 14)கறுப்பி - 5 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 5, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 4) 7 விக்கேற்றுக்களினால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. 4 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் 2)கிருபன் - 9 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 9 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 5)புலவர் - 7 புள்ளிகள் 6) வாதவூரான் - 7 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) வாத்தியார் - 5 புள்ளிகள் 12)செம்பாட்டன் - 5 புள்ளிகள் 13)கறுப்பி - 5 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 4, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்று பாகிஸ்தான் வங்காளதேசதுக்கு இடையிலான போட்டி இன்று வங்காளதேசம் வெற்றி பெற்றால் ஏராளன் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைப்பர். பாகிஸ்தான் வென்றால் ஆல்வாயன் முதலிடம் பெறுவார். இறுதி இடத்தில் வசி தொடர்ந்து இருப்பாரா? அல்லது வாத்தியார் இறுதி இடத்துக்கு தள்ளப்படுவாரா?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 3) 89 ஒட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 7 புள்ளிகள் 2)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 3)கிருபன் - 7 புள்ளிகள் 4)புலவர் - 7 புள்ளிகள் 5) வாதவூரான் - 7 புள்ளிகள் 6) அகஸ்தியன் - 7 புள்ளிகள் 7) நியூபேலன்ஸ் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 5 புள்ளிகள் 12) கறுப்பி - 5 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 14)வாத்தியார் - 3 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 3, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
42 வது கேள்வியில் யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா என்று கேட்டிருந்தேன். Ashleigh Katherine Gardner 115 ஒட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்றார். 13 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 5 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 5 புள்ளிகள் 3)கிருபன் - 5 புள்ளிகள் 4)புலவர் - 5 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 5 புள்ளிகள் 6)வாதவூரான் - 5 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 5 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 5 புள்ளிகள் 9)ரசோதரன் - 5 புள்ளிகள் 10)வீரப்பையன் - 5 புள்ளிகள் 11) சுவி - 4 புள்ளிகள் 12) கறுப்பி - 3 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 3 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 , 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டிகள் முடிய சிட்னியில் இரவு நேரம். மறுநாள் காலையில் புள்ளிகள் வழங்குவேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை. சிலவேளை 20 ஓவர் T20 போட்டி என நினைத்திருக்கலாம். நீங்கள் முன்பு 400 ஓட்டங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். இதனால் உங்களுக்கு பிறகு பதில் எழுதிய ஒரு சிலர் ‘இல்லை’ என்று பதில் அளிக்காமல் சுதாகரித்து இருக்கலாம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 2) 59 ஓட்டங்களினால் இந்தியா அணி இலங்கையை தோற்கடித்து இருக்கிறது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 4 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 4 புள்ளிகள் 3)கிருபன் - 4 புள்ளிகள் 4)புலவர் - 4 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 4 புள்ளிகள் 6)வாதவூரான் - 4 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 4 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 4 புள்ளிகள் 9)ரசோதரன் - 4 புள்ளிகள் 10)வீரப்பையன் - 4 புள்ளிகள் 11) சுவி - 3 புள்ளிகள் 12) கறுப்பி - 2 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா 269 ஒட்டங்களை இலங்கைக்கு எதிரான போட்டியில் எடுத்திருந்தது. 41 வது கேள்வியில் இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? என்று கேட்டிருந்தேன். 12 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 2 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 2 புள்ளிகள் 3)கிருபன் - 2 புள்ளிகள் 4)புலவர் - 2 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 2 புள்ளிகள் 6)வாதவூரான் - 2 புள்ளிகள் 7)கறுப்பி - 2 புள்ளிகள் 8)அகஸ்தியன் - 2 புள்ளிகள் 9)நியூபேலன்ஸ் - 2 புள்ளிகள் 10)ரசோதரன் - 2 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 12)வீரப்பையன் - 2 புள்ளிகள் 13)வாத்தியார் - 1 புள்ளி 14) வசி - 1 புள்ளி 15) சுவி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. வினா 1 இல் கேட்கப்பட்ட விருப்பமான அணியாக இந்தியாவை ஆறு போட்டியாளர்களும், அவுஸ்திரேலியா, இலங்கையை தலா மூவரும் தென்னாப்பிரிக்கா அணியினை இருவரும், இங்கிலாந்து அணியை ஒருவரும் தெரிவு செய்துள்ளார்கள். 1) ஏராளன் - 1 புள்ளி 2) ஆல்வாயன் - 1 புள்ளி 3) வாத்தியார் - 1 புள்ளி 4) வசி - 1 புள்ளி 5) சுவி - 1 புள்ளி 6) கிருபன் - 1 புள்ளி 7) புலவர் - 1 புள்ளி 8) செம்பாட்டான் - 1 புள்ளி 9) வாதவூரான் - 1 புள்ளி 10) கறுப்பி - 1 புள்ளி 11)அகஸ்தியன் - 1 புள்ளி 12)நியூபேலன்ஸ் - 1 புள்ளி 13)ரசோதரன் - 1 புள்ளி 14)ஈழப்பிரியன் - 1 புள்ளி 15)வீரப்பையன் - 1 புள்ளி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை என்பதினால் சில இலகுவான கேள்விகளை கேட்டு இருந்தேன்( வினா இலக்கங்கள் 1, 41.42) . போட்டியாளர்களின் பெயர்களை வைத்தும் கேள்விகள் கேட்கவில்லை. அதிக ஒட்டங்கள், விக்கெட்டுக்கள் பெறுபவர்களின் நாடுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் விடை வரும்படியும் கேட்டிருந்தேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈழப்பிரியன் 15)வீரப்பையன்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 1 , வினா 30 ம், 30 க்கும் பிறகு வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றிபெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Passwords App இல் சேமிக்கவில்லை. கடவுட் சொல்லை மறந்து விட்டேன் என்று கணனி ஊடாக முயற்சி செய்து பார்த்தேன், முன்பு இவ்வாறு முயற்சிக்கும் போது எனது மின்னஞ்சலுக்கு Reset password என்று email வரும். இப்பொழுது வருவதில்லை. வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பெங்களூரில் போட்டிகள் நடைபெறமாட்டது என்பதினால் 35 வது கேள்விக்கு மட்டும் வேறு விடை எழுதுங்கள்