-
Posts
13700 -
Joined
-
Days Won
47
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by putthan
-
அவரே தான்..மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர் ...ஜெ.வி.பி யில் 84 களில் இணைந்தவர் என நினைக்கிறேன்..இவர் ஒருத்தர் தான் நீண்ட கால தமிழ் உறுப்பினர்..ஆரம்ப காலத்தில் இவரது தமிழ் புரியவே மாட்டது..தற்பொழுது ஒர்ளவு தமிழ் பேசுகின்றார் .. சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக (முக்கியமாக ஆசியா,ஆபிரிக்கா தேசிய இனங்கள்) ,தேசிய இனங்களை ஒன்றிணைத்து தேசியநாடாக உருவாக்கி எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசிய இனத்துக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு சென்ற பின்பு ...ஏனைய தேசிய இனங்கள் நம்பிக்கையில் வாழ வேண்டிய நிலையில் ... உள்ளது- 34 replies
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள் ...அரச அதிகாரிகள் தொடர்ந்து கட்ம்னையில் இருப்பவர்கள் ..இவர்கள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் ....இது நல்ல ஒர் செயல் ...
- 1 reply
-
- 1
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர். அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்- 34 replies
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
..உதவி செய்து உபத்திரம் செய்யும் இந்திய உலவாளிகளுக்கு நன்றி..நம்ம தோழரிட்ட இந்த பருப்பு வெகாது
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
புதிய தகவல் நன்றி....கார்த்திகை மாதத்தை சிறிலங்காவின் தேசிய மாதமாக அறிவித்து ஆயுதமேந்தி போராடிய சகல சிறிலங்கனும் தீபம் ஏற்றலாம் என நல்லிணக்க சிக்னலை சொல்லுவாரோ தோழர் அணுரா -
கிழக்கில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க முனைகிறதா இஸ்ரேல் ?
putthan replied to colomban's topic in நிகழ்வும் அகழ்வும்
பூர்வீக குடிகளான தமிழனுக்கு நடந்தவையாவும் இன அழிப்பாக தெரியவில்லை ...அது பயங்கரவாதம்...எங்கயோ நடப்பவற்றிக்கு குரல் கொடுக்கினம் ...ஆண்டவன் இருக்கின்றான் குமாரு -
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
மிக்க நன்றி ..விளக்கமாக எழுதியமைக்கு ...இப்பவும் எம்மை அறியாமல் ,எமக்கு தெரியாமல் மற்ற இனத்தவர்களுக்கு உதவுகின்றோம் ..கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பாதையிலயே பல வேற்று இனத்தவர்கள் வியாபாரம் செய்கின்றனர் ...ஏன் இராணுவத்தினரின் கடைகளுக்கே சென்று உணவு அருந்துகின்றோம் ....இதைவிட சுற்றுலா என்ற வகையில் தென் பகுதியில் ஹோட்டல்கள் ,களியாட்ட விடயங்களில் பணம் செலவளிக்கின்றோம்.... நீங்கள் எழுதியவற்றில் அரைவாசி நிறைவெற்றினாலயே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்...பார்ப்போம்...- 34 replies
-
- 1
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இது கொஞ்சம் ஓவராக தெரிகின்றது யாதும் ஊரே யாவரும் கேளீர்😅 ...தகுதி இருப்பவர்கள் தற்காலிக வேலையாட்களாக பணிபுரியலாம் ..அல்லது ஒப்பந்த அடிப்படையில்.- 34 replies
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே... அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅 தோழர் அணுரா வந்திட்டார் இனிஅந்த 20 வீதமான உழைக்காமல் இருந்த சனமும் உழைக்க வேண்டும்... மாற்று கருத்துக்கு இடமில்லை...- 34 replies
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அவர் பகிரங்கமாக சொல்லிவிட்டார் தமிழருக்கு தனியாக பிரச்சனையோ,கோரிக்கையோ இல்ல எண்டு.... தமிழர்களின் பிரச்சனை பொருளாதர பிரச்சனை மட்டுமே ...அந்த பிரச்சனையையும் அரசு தீர்க்காது புலம்பெயர்ஸ் நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்... அதி உத்தமர் தோழர் தமிழ் புலபெயர்ஸ் வாங்கோ என்று சொல்லுறார் ...ஆனால் எங்கன்ட புலம்பெயர்ஸ் திட்டின்ம ..என்னடா உலகம் இது...😅- 34 replies
-
- புலம்பெயர் தமிழர்
- முதலீடு
-
(and 1 more)
Tagged with:
-
தொழில்சங்கங்கள் இருந்தால் தனது ஆட்சிக்கும்.கட்சிக்கும் ஆபத்து வரும் என்பதை நன்றாக அறிந்தவர் நம்ம தோழர்....பாம்பின் கால் பாம்பு அறியுமல்ல...சங்கங்கள் இருந்தால் ஒன்று கூடுவியள் கருத்து பகிர்வுகள் செய்வீர்கள் ..வீதியில் இறங்குவீர்கள் இது தெரியாத என்ன ? மூன்று நேரம் சோறு..வழங்கப்படும் பொத்தி கொண்டிருக்க வேணும் ... மீண்டும் அரகலயா ஒன்று நாட்டில் ஏற்பட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் அதி உத்தமர்... ஆயுத புரட்சிகள் ஊடாக இப்படியான திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ,அதன் தலைவரையும் குடும்பத்தையும் ,பரம்பரையையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திஅழித்துவிடுவார்கள் .... இவர்களின் ஆட்சியில் இரும்பு கரம் கொண்டு சோசலிச கொள்கையின்படி மெல்ல மெல்ல சங்கங்கள் அழிக்கப்படும் ...மத சார்பான சங்கங்களும் அடுத்த தேர்தலில்(2029) இல்லாமல் போகலாம்... அதன் பின்பு ஏக்கராஜ்ய ,எக்கபக்சய(ஒரே ராஜ்ஜியம் .ஒரே கட்சி)
-
எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..
-
உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி .... ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்... நல்லதே நடக்கட்டும் ....
-
கள யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அது உங்கள் பார்வையில் ...நீங்கள் சந்தித்த நபர்கள் உங்களுக்கு சார்பானவர்களாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...யாழ்ப்பாணம் முழுவதும் கருத்துகணிப்பு செய்திருக்க வாய்ய்பில்லை தானே... இப்படி பல தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர்..பல அலைகள் வந்து கடந்தும் போயிருக்கின்றன... இந்த தேர்தலில் தமிழர் சுய நிர்ணயத்தில் நீங்கள் நினைப்பது போல சவப்பெட்டியில் விழும் ஆணி ஆக இருக்கலாம் ஆனால் அந்த ஆணியை பிடுங்கி எடுத்து தமிழர் சுயநிர்ணயத்தை உயிர்ப்பிக்க சிங்கள சமுகம் தயாராக இருக்கின்றது என்பது எனது நிலைப்பாடு