-
Posts
13700 -
Joined
-
Days Won
47
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by putthan
-
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
putthan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இது நடக்காது என அவர்களுக்கு தெரியும் இருந்தும் ...இஸ்ரேல்காரனின் பாதுகாப்புக்கு என சொல்லி இலங்கையின் முப்படைகளையும் ,பொலிஸ்,அதிரடிபடை என சிறிலங்காவின் மனித வளத்தையும்,பொருளாதாரத்தையும் வீணாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நாடு...பூவி சார் அரசியலுக்குள்ள இவையள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுவிட்டார்கள்... கொஞச காலத்துக்கு முதல் சிறிலங்காவில் ரஸ்யர்களும் விசா இல்லாமல் ,வியாபரம் செய்து கொண்டிருந்தவர்கள் -
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
putthan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஐந்து கண்கள் தீயா வேலை செய்கின்றன இலங்கையில் .....இதில இடதுசாரிகள் ஆட்சியில் ... -
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அந்த ஆளும் அவரின்ட கட்சிகாரரும் பகிரங்கமாக சொல்லுகின்றனர் தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்று ....நீங்கள் போய் அபிலாசைகள் பற்றி பேசிவிட்டு வாறீயள்....🤔 -
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அவர்கள் சிவபக்தர்கள் அவர்களுக்கு இறைச்சி கறியுடன் சோறு கொடுத்தால் எப்படி சாப்பிடுவார்கள்? அவ்ர்கள் விரும்பிய சாம்பாரும் சோறும் கொடுத்திருந்தால் டிசன்டா சாப்பிட்டு வந்திருப்பார்கள் ... இது அந்த சிவனுக்கு நல்லாவே தெரியும்.. இருந்தும் சிவன் வேணுமென்றே இப்படி செய்துள்ளார்...விரும்பாத அசைவத்தை கொடுத்துள்ளார் ....அந்த நாய்கள் சிவனுக்கே பாடம் எடுத்துவிட்டு வந்துவிட்டன.😅😅 -
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில் சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம் -
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அனுரா தன்னுடைய ஆட்களில் ஒருவரை ராஜினாம பண்ண வைத்து சுமத்திரனை அமைச்ச்ராக்குவார்...இலங்கையன்,சகோதரன்,பிரிவினையற்றதேசம் என்று சொன்னால் நம்ம பாடு திண்டாட்டம் தான்.... தமிழ் தேசியம்வாழ்க வளர்க -
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வழமையாக சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் செயல் ...இது புதிதல்ல தோல்வியடையும் அரசியல் வாதிகளை அரவணைத்து அமைச்சு பதவி கொடுத்து தேசிய அரசாங்கம் என பிரச்சாரம் செய்வது அவர்களின் கொள்கை... -
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அனுராவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் ...பாராளுமன்ற கண்டீனில் என்னொட இருந்து சாயா குடிச்சவன் ஜனாதிபதியா வந்திட்டானே...ஏன் நான் வரமுடியாது என்ற ஆசை தான் ...இன்னும் ஐந்து வருடத்த்தில் இவர் சிங்கள மக்களிடையே இனவாதம் பேசி ஒர் அலையை உருவாக்குவார்.... ஜனாதிபதி இப்ப சகல மேடைகலிலும் புத்த பிக்குவ்ன் காலில் விழுகின்றார்.... -
பண்டா காலத்திலிருந்து தமிழ் மக்களுக்கு பல செயற்கை அலை உருவாக்குவது சிங்களவ்ர்களின் பொழுது போக்கு ...அந்த அலையை தடுப்புச்சுவர் போட்டு மறைப்பதும் அதே சிங்கள ஆட்சியாளர்கள் தான்.... அனுரா அலைக்கு தடுப்பு சுவர் போட தொடங்கி விட்டார் உதயகமபன் பில..."சுமத்திரனின் இரண்டு கோரிக்கைக்கு சம்மதன் தெரிவித்து விட்டார் அனுரா ,அதற்கு பரிசாக அவருக்கு அமைச்சர் பதவி என்று...
-
அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் .... இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி... செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர் செய்தார்.. சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்... கியூபா ஜனாதிபதி வருகின்றார் .. பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ... பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல
-
இந்தியா பிராந்திய வல்லரசே ..நோட் திஸ் பொயின்ட்.....தெற்கில் உள்ள தொண்டேஸ்வரன் பற்றி பேசாமல் வடக்கில் உள்ள நகுலேஸ்வரம் பற்றி பேசுகிறார்...பிராந்திய வல்லரசே இந்த தகுதியை சிறிலான்காவுக்கு கொடுத்துவிட்டு ...யாழ்நகரில் உள்ள குப்பை தொட்டியை சுத்தம் பண்ணும் வேலையை பார்க்கவும்..
-
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்குமிடையில் சந்திப்பு !
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அனுராவும் ஈழத்தமிழரும் இரண்டர கலந்துவிட்டனர் ...இனி இந்தியா பண்ணி பாருமன் ...உமக்கு எழுமன்டா...புலம்பெயர் ஈழத்தமிழர்,தாயக் தமிழர்,எஙகன்ட சகோதரயா அனுரா மாத்தையா, எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு ஆப்பு வைப்பினம் கண்டியளோ😅 -
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
putthan replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்
திருந்த மாற்றார்... தமிழ் தேசிய நீக்கம் அவர்து இலட்சியம்....ஆனால் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நீக்கினாலும் சிங்கள தோழர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் மீண்டும் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் செயலில் நிச்சயம் ஈடுபடுவார்கள் -
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
காந்தி தேசத்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு நினைவஞ்சலிகள் இனபடுகொலை செய்த ஜெ.வி.பி யினர்,சிறிலங்கா இராணுவத்துடனே நாம் கை கோர்த்து பயனிக்க தாயார் ...பிறகு ஏன் எம்மவரை ஒதுக்க வேணும்... -
சிங்களவருக்கு தேரவாத பெளத்தர்களுக்கு கிரிஸ்தவமும் ,இஸ்லாமும் தங்களின் அடுத்த எதிரிகள் என்பதும் தெரியும்...மதங்களை இலகுவாக கடந்து சென்றாலும் நிலப்பரப்பு ஒர் இனத்துக்கு சொந்தமாக இருப்பதை விரும்பவில்லை அதை சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளே செய்ய தொடங்கிவிட்டார்கள்...பெரிய நிலப்பரப்பை ஊடறுப்பு செய்ய ...அன்றைய ஆட்சியாளர்கள் அரச அதிக்கரிகளின் மூலம் செய்தார்கள் ....அனுரா நீதிமன்றம் ஊடாக செய்தார் ..ஜனாதிபதியாக வந்த பின்பு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை
-
மனிசனும் ஒரு காலத்தில் சிறைக்கு சென்று போராடியவர் ...பொலிசாரின் சித்திரவதைக்கு உள்ளானவர்...