Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அதாவது காணி விடுவிக்கப்பட்டது என செய்தியை பிரபலமாக்கி ஜனாதிபதியும்,பிரதமரும்,அமைசார் சந்திரா குழுவினரும் மக்களிடம் வாக்கு கேட்பது ...ஆனால் மக்கள் அந்த காணிகளை உபயோகபடுத்த முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளுனர் அறிக்கை விடுவது மட்டும் சின்ன செய்தியாக இருக்கிறது மொத்தத்தில் காணி விடுவித்தாச்சு ஆனால் நீங்கள் வர்வேண்டாம்
  2. 1983 ஆம் ஆண்டு ஜூலை இனவழிப்பு கலவரத்தின் பொழுது, வாகனத்தில் சிங்கள உறவினருடன் மொறட்டுவாவிலிருந்து வெள்ளவத்தைக்கு செல்லும் பொழுது "பாள்தீய கியன்ட" என இனவாதிகள் கத்தியை காட்டி கேட்க அருகில் இருந்த சிங்கள‌ உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து இனறு அந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது தேங்காய் எண்ணையா நல்லெண்ணையா பூசியிருக்கின்றார் என மனந்து பார்த்து இனத்தை கண்டுபிடித்து தாக்குவது. ஒரு முஸ்லீம் இறந்த காரணத்தால் அது மதகலவரம் அல்ல என தடித்த எழுத்துக்களில் தினகுரல் சமாதானம் பேசியினம் போல...
  3. என்னப்பா இவர் சமுக சேவகரா சிங்கள தேசியத்தை இனி தமிழ்மொழி பேசும் ஜெ.வி.பி யினர் காப்பாற்றுவார்கள் ...நீ நிம்மதியாக சென்றுவா தோழனே
  4. இந்தியாவுக்கு கீழே தொங்கும் இந்த மாம்பழகுஞ்சுக்கு சிறந்த சுமைதாங்கி சந்திரா பிரான்ட குறிக்கட்டுவான் ஜட்டிகள் ஆமா தேசிய ஒற்றுமைக்கு இந்த ஜட்டி முக்கியமானது ....குறிக்கட்டுவானில் போட்டா இழுத்து தொண்டேஸ்வரத்தில் முடிச்சு போட்டா ...பிறகு சிறிலங்கா தேசியம் எந்த பாரத்தையும் இலகுவாக தாங்கும் /தூக்கும்.... ஆகவே சந்திரா தயாரிப்பான குறிக்கட்டடுவான் ஜட்டிகளை வாங்கி சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்குமாறு புலம்பெயர் உறவுகளிடம் அன்பாக கேட்கின்றோம்/முக்கியமாக வயசு போன ஜெ.வி.பி யினர்
  5. இவனை விடுங்கள் ..இவனை வைத்து உசுப்பேத்தி கொலைகளை செய்ய சொன்ன நாட்டின் தலைவர்கள் இராணுவ புலனாய்வர்கள் அரசியல்வாதிகளை என்ன செய்வது ...சொந்த நாட்டு மக்களை அழித்து துவசம் பண்ண வேணும் என பல வ்ருடங்களாக செயல் படும் படித்த பட்டம் பெற்ற சீமான்களை என்ன என்று சொல்வது ... சிங்கப்பூரில் விரிவுரையாளராக பணியாற்றிய ரோகன் குனதிலக்கா போன்றவர்கள் எல்லாம் .
  6. நீங்கள் கூறுவது 100% உண்மை ...ஆனால் மனிதன் இன்னும் வளர்ச்சியடையவில்லை.. நீங்கள் நினைப்பது போல வாழ்வதற்கு..பலர் வந்தார்கள் உபதேசம் பண்ணினார்கள் மாற்ற முயன்றார்கள் ஆனால் அவர்களை வைத்தே பல குழப்பங்களை நிறந்தரமாக உருவாக்கி அந்த குழப்பத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டார்கள்..... அனுகூலம் அடைவதுதான் மனித இயல்பு என்ற நிலையில் தான் மனிதர்கள் செய்லபடுகின்றனர் ...அதை என்ன விலை கொடுத்தாவது பெற்று கொள்ளலாம் என மனிதர்கள் நினைக்கின்றனர் ...உலக கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது
  7. பிரதேசவாத சித்தாந்தம் போலத்தான் இடது சாரி சித்தாந்தமும் ...மக்கள் மாறிகொண்டே போவார்கள் .இந்த இடதுசாரி சித்தாந்தமும் நிலைத்து நிற்கப்போவதில்லை ..ஐயோ இந்த பழம் புளிக்கிறதே என சொல்லும் காலமும் வரும்...
  8. உண்மை தான் ..அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்றதும் சரிபோல் தெரிகின்றது.. கோத்தாபாயா எவ்வளவு திமிருடன் ஆட்சிக்கு வந்தார் ...முழுமையாக பதவிக்காலம் முடியும் முன்பே அடித்து விரட்டப்பட்டார்..
  9. சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... ஒரு வித்தியாசம் பிள்ளையான் செயலில் இறங்கினார் ...மற்றவர்கள் கருத்துக்களை எழுதினார்கள் ... மகிந்தா குழுவினர்,மற்றும் அண்மையில் ரில்வின் சில்வா சொன்னதும் இதே கருத்து ...தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை ...அதுவும் ஒர் பகுதியினரின் கையில் பொருளாதாரம் சென்றுள்ளது மேட்டுக்குடியினரின் கையில்
  10. புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு தாயக மக்களின் நிலையை பலமடங்கு உயர்த்தியிருக்கு ...இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ...இன்றும் டோழர் அனுரா புலம் பெயர் தமிழர்களிடம் கையெந்துகின்றார் நாட்டை முன்னேற்ற வாருங்கள் என்று... இன்று தமிழர்கள் வெளிநாடுகளில் வசதிவாய்ப்புக்களுடன் இருப்பதற்க்கும் சிங்களவர்கள் தான் காராணம் .🤣...ஆனால் அதற்காக நம் இனம் இழந்ததும் அதிகம் ..என்பதை மறக்க முடியாது ...🥲 கொடுத்த விலை அதிகம் ...சொத்துக்கள் உயிர் இழப்புக்கள் அதிகம் நீங்கள் கூறுவது உங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருக்கலாம் ..யுத்தம் நிறுத்தப்பட்டது நல்லது ... தமிழ் தேசியம் ஒர் பயங்கரவாத செயலோ,அல்லது தனி நாட்டு கோரிக்கையோ அல்ல.. சலுகை அரசியலில் மக்கள் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்று ...இதே மக்கள் 10 வருடங்களின் பின்பு வேறு வித அரசியலை நோக்கி நகர்வார்கள் ...ஆனால் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைக்க வேண்டும்
  11. 1958,77 இனக்கலவரங்களினால் பலர் வடக்கு மாகாணத்துக்கு வந்து குடியேறினர்,அத்துடன் பல மலையக பகுதிகளில் சிறு சிறு இனக்கலவரங்களை ஏறபடுத்தினார்கள் இதனாலும் மலையக தமிழர்கள் வன்னி நிலப்பரப்பில் குடியேறினார்கள் ....இதனால் அந்த கால கட்டத்தில் சனத்தொகை அதிகரித்திருந்தமை ஒர் காரணம்...
  12. இந்த நூலக எரிப்பை வைத்து தானே சிங்களதேசியவாதிகளான ஜெ.வி.பி யினர் வாக்கு கேட்கின்றனர் 2025 ...ஜெ.வி.பி பதவிக்கு வந்த பின்பு அமைச்சர் சந்திரா எத்தனை தடவைகள் பாராளுமன்றில் நூலக் எரிப்பை உச்சரித்து அரசியல் செய்துள்ளார்.... "தமிழ் தேசியம்" பேசுவது ஒர் பயங்கர வாத செயல் அல்ல ..தமிழ் தேசியம் ஒர் இனத்தின் அடையாளத்தை நிறுத்த பேசப்படும் அரசியல்... ... இந்த நூலக எரிப்பை வைத்து தானே சிங்களதேசியவாதிகளான ஜெ.வி.பி யினர் வாக்கு கேட்கின்றனர் ...ஜெ.வி.பி பதவிக்கு வந்த பின்பு அமைச்சர் சந்திரா எத்தனை தடவைகள் பாராளுமன்றில் நூலக் எரிப்பை உச்சரித்து அரசியல் செய்துள்ளார்.... தமிழ் பிரதேசத்தில் நடைபெற்ற இனவழிப்பு மற்றும் மனித புதைகுழிகளை பேச தயங்கும் ஜெ.வி.பி யினர் நூலக எரிப்பை வைத்து அரசியல் செய்ய தயங்குவதில்லை... மனிதனை புதைகுழியில் போடுவதா அல்லது புத்தகத்தை புதைகுழியில் போட்டு எரிப்பதா தண்டனைக்கு றிய குற்றம் என கேட்டா புத்தகத்தை எரிப்பதைஎன ஜெ.வி.பி யினர் சொல்வார்கள்
  13. போராட்டம் நடைபெறும் பொழுது மக்கள் இடம் பெயர்வது தவிர்க்க முடியாத ஒன்று... திட்டமிட்ட குடியேற்றம் ஊடாக இனப்பரம்பலை இன்றும் செய்து கொண்டே இருக்கின்ற்னர் ...1944 இல் பண்டரநாயக்கா தமிழ்மொழிக்கு சமந்தஸ்து என கூறினார் ஆனால் அவரே 1958 இல் தனி சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தினார் .சொன்ன காரணம் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களுக்கு தமிழ் மொழியினுடாக அறிவு வளர்ந்துவிடும் ஆகவே சிங்கள மொழிக்கு அதிக அங்கிகாரம் கொடுக்க வேணும் என்று...
  14. தருவார்கள் நீங்கள் உங்கள் மத மொழி அடையாளங்களை இழந்து சிறிலங்கன் என்ற தேசியத்தினுள் இரண்டர கலந்த பின்பு நிச்சயமாக உரிமைகள் வழங்கப்படும் ... நீர்கொழும்பு தமிழன் இப்பொழுது சிறிலங்க தேசியவாதி ...பெர்னாடோ புள்ளே... சந்திர சேகரம்,அ. சாமுவேல்,சா. போல்ராஜ் போல இரண்டர கலந்து உங்கள் அடையாளங்களை இழந்து தமிழ் பேச தடுமாறும் பொழுது உங்களுக்கு சம உரிமை கிடைக்கும்...தேசிய கட்சியில் இருந்து கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டிருக்க வேணும்... பிள்ளையான்,புளோட் மோகன் போன்றவர்கள் இன்று சிறிலங்கா தேசிய வீரர்களாக கொண்டாடப்டுகிறார்கள் ...
  15. காலம் பதில் சொல்லும் ...இலங்கையில் தமிழினம் தனித்துவமானது என்பதை நிலை நாட்ட இவ்வளவு உயிர்களை பலியிட வேண்டியிருந்திருக்கு...இல்லையென்றால் இந்த இனம் எப்பவோ தன‌து தனித்துவத்தை இழந்து இருக்கும்..போராட்டம் நடைபெறவில்லை என்றால் இனக்கலவரங்கள் ஊடாக இனத்தை அழித்திருப்பார்கள் ...
  16. தமிழர்களை சுப்பர் தமிழர்களாக மாற்ற வேணும் எண்ட காரணத்தால் அவர்கள் அப்படி எழுதுகின்ற்னர்.🤣
  17. வெளிப்படுத்தினால் பிறகு அதில் உள்ள சிலதுகளை தூக்கி வைத்து நீங்கள் போராடி ஆட்சியை பிடித்து விடுவீர்கள் என்ற பயம் காரணமாக .... அடுத்த பொது தேர்தலிலும் ஜெ.வி.பி வெற்றிபெற்றால் நீங்கள் எல்லாம் அரசியல் செய்வதை மறந்திட வேணும் ...ஒற்றைக் கட்சி ஆட்சி ...எந்த வித ஒப்பந்தங்களும் பகிரங்கப்படுத்த படமாட்டாது ...ரில்வீன் சில்வாவும் அனுராவும் சேர்ந்து கை தூக்கினால் சகல ஒப்பந்தங்களும் நடைமுறை படுத்தப்படும்..🤣
  18. தமிழ் தேசியம் பேசும் தமிழரசு கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
  19. மோடியின் இந்தியா பயண கணக்கில் சேர்க்கவும் ....என்னதான் இருந்தாலும் இந்த இடதுசாரிகள் துள்ளின துள்ளுக்கு பெரியண்ணனின் ஒரு விசிட்டில் கொஞ்சம் அடங்கி ,அடக்கி வாசிக்கினம் போல உள்ளது ...இதனால் எங்களுக்கு நன்மை என சொல்லவில்லை ... நாளை 2050 இலும் வரலாம் .2075 இலும் வரலாம்.🤣.ஆனால் இந்த வருடம் சொன்ன அடுத்த தீபாவளி ...இந்தவருடமே வந்திடும்🤣
  20. உண்மை ஆனால் பேசினால் அது சிங்கள தேசியவாதிகளின் கோபத்திற்கு ஆளாகி எமது இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்ற பயம்காட்டாலும் உண்டு... இன்று ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர் பகிரங்கமாக சொல்லுகின்றார் குறிப்பாக வடமாகணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு பணம் வேண்டுமென்றால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு போடுங்கள் என்று
  21. 30 வருடங்களுக்கு மேலாக அரசுடன் சேர்ந்து இயங்கிய வடமாகண அமைச்சருக்கே நல்ல திட்டங்களை பெரிதாக அமுல் படுத்த முடியவில்லை .... சீனக்காரனின் கொள்கை பிடிப்பிற்காக ஜெ.வி.பி தொடர்ந்து போராடும் பொழுது ஏன் நாங்கள் தமிழ் தேசியம் பேசக் கூடாது .. அரசுகள் திட்டமிட்டபடி இன அழிப்பு செய்யும் பொழுது மக்கள் புலம்பெயர்வது தடுக்க முடியாத ஒன்று.... தமிழ் தேசியம் பேசினாலும் அழிக்கப்படுவார்கள் பேசாமல் விட்டாலும் அழிக்கப்படுவார்கள்... இலங்கை தமிழ்மக்களின் தனித்துவமும் ,தமிழ்நாட்டின் அருகில் இருப்பதாலும், சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஒர் அபாயகரமான ஆபத்தான பூலோக /அரசியல் நிலவரமாக நினைக்கின்றனர் ....
  22. இதென்னப்பா கஞ்சா ரொட்டி ? வைவரை ஒவர்டேக் பண்ணி கொண்டு ஆஞ்சநேயர் வந்திட்டாரல்லோ இதற்கு இந்தியாவின் இந்துமத ஆதிக்கம் காரணமாக் இருக்குமோ ..
  23. இதை நான் சிறு வயதில் கண்டுள்ளேன் அதாவது மடை படைத்தலில் மாமிசம்,மச்சம் படைப்பு நடை பெற்றது ..கட்டுரையாளர் படைப்பு நடக்கவில்ல என சொல்லுகிறார்🤔
  24. வைகாசி விசாகம் பூஜை வழிபாடு இன்றும் பெரும்கோவில் வழிபாடுகளில் நடை பெறுகிறது ... முருகனின் நட்சத்திரம் என சிட்னி முருகன் கோவிலில் பூஜை நடை பெறுகிறது ,மற்றும் புத்தர் ஞானம் பெற்ற நாளுடன் தொடர்பு உண்டு ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.