Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  12723
 • Joined

 • Days Won

  42

Everything posted by putthan

 1. மீண்டுமா? தாங்க முடியல்லடா சாமி...இன்னுமா உங்களுக்கு புரியவில்லை ...இந்தியா எங்களை வைத்து சிங்கள அரசியவாதிகளுடன் பேரம் பேசி தங்கள் நலனை கவ‌னிக்கிறார்கள் என்று...
 2. அவருடைய நம்பர் contact us on whatsapp :- 0717225451 பெயர்: தணுஷ் இவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் ...
 3. எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....
 4. சிங்களவனை நினைக்க பாவமா இருக்கு....வீர வசனங்கள் பேசுவதில் தமிழனை விட இவங்கள் பெரிய பிஸ்தாக்கள் போல இருக்கு ஒரு காலத்தில் பருப்பு வேண்டாம் என்று தமிழரின் கடைகளை எரித்து அட்டகாசம் செய்த சிங்கள காடைய்ர்கள் ...இன்று படைகள் பயிற்சி செய்ய பார்த்து கொண்டு இருக்கினம்
 5. இப்படியான இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை....
 6. புலனாய்வு செய்யப்படாது....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.
 7. 40 பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு
 8. எம் மக்களின் நினைவுதூபிகள் யாவும் இடிக்கப்பட்டமை தான் இவ்வளவு கால சரித்திரம்....74 ஆம் ஆண்டு தமிழாராச்சி மாநாட்டில் உயிர்நீத்த மக்களின் நினைவுத்தூபி எத்தனை தரம் இடித்தழிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே ... ஆனால் இந்தியா இராணுவத்தினரின் நினைவுதூபிக்கு அரச மரியாதை யாழிலும் கொழும்பிலும்....... சிறிலங்கா அரசாங்கமே இந்தியாவுடனும் மேற்கைத்தைய நாடுகளுடனும் சரணா கதி அரசியலும் ,இணக்க அரசியலும் செய்யும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் விரோத அரசியல் பண்ணி அழிந்து போக வேண்டும்
 9. ஏ தமிழ் மக்கள் பார்த்து வச்ச தமிழ் தேசியம் எனக்கு புடிக்கல தமிழ் தேசியம் கொஞ்சம் புடிச்சாலும் பேச புடிக்கல பேச நினைச்சாலும் புலியை நினைக்க‌ புடிக்கல புலியை புடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல மாத்தையா உன்னை மட்டும் புடிக்குது உன் சிறிலங்கா தேசியம் மட்டும் புடிக்குது (2)
 10. இவர் கருத்து சொல்லி முடிய பதவியும் முடிஞ்சு நிஜமன எம் .பியாக வந்திடுவார் வடக்கு மக்களுக்கு பிரச்சனை இருக்கு என்று 50 வருடமா சொல்லியினம்
 11. அஞ்சலிகள் .... இந்தியா எமக்கு தந்த பரிசு அழிவுகள் .....சிங்களத்துக்கு தந்த பரிசு புத்த ராஜதந்திரம்.....எம் அழிவில் இந்தியா சிங்களத்துடன் தேனிலவு
 12. மகிந்தா சொல்லி கொடுத்திருப்பார்.....போர் என்று சொல்ல சொல்லி தலைமை பதவி வேணுமல்லோ அது தான் சவுண்ட் விடுகிறார் ...தமிழருக்கு உரிமை கிடைக்காவிடில் மனிதவெடி குண்டாக மாறுவேன் என அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட தேவையில்லை....
 13. நீங்கள் தமிழர் போராட்டைத்தை ஐ.நா.சபையில் வழுவிழக்க செய்ததை விட இது பெரியவிடயம் அல்ல? இதுவும் நீங்கள் சிங்களஅரசுக்கு ஆதரவாக செய்வது போல தான் தெரிகின்றது ....சிங்கள அரசு இந்தியாவுடன் உறவு வளர்க்க நீங்கள் தமிழ்நாட்டு தமிழருடன் பகை வளர்க்க முயற்சி செய்கின்றீர்கள்
 14. அப்பே ஒக்கம எக்காய் என இந்தியா சொல்ல பார்க்கினம் ....ஆனால் சிங்களவர்கள் தெளிவா இருக்கினம் ....
 15. ஐ.நா சபை ... எல்லாவற்றுக்கும் ஒரு தினம் வைத்திருக்கினம் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை..... மனித உரிமை விடயத்தில் இந்த சபை எப்படி அரசியல் செய்கின்றது என்பது ஈழத்தமிழர்கள் இன்று நன்றாகவே அறிந்திருப்பார்கள்.
 16. பாலியல் வரட்சியினால் இது நடக்கின்றது என்று சொல்ல முடியாது... பாலியல் பசுமையாக செழித்து இருக்கும் வெளிநாடுகளிலும் இது நடக்கின்றது... அன்றும் நடந்தது இன்றும் நடக்கின்றது.....இனிமேலும் நடக்கும் .....வெளிய தெரியவந்தால் விவாவதம் ,செய்தி..... வெளியே தெரியவரவில்லை என்றால் ...
 17. 3000 பனைமர‌த்தை நட்டு தமிழ் தேசியம் பேச வேண்டிய நிலையில் தமிழர‌சுக்கட்சி
 18. இன்னும் 35 வருடங்களுக்கு மேல் இதே அறிக்கை வரும் ....தமிழ் தேசிய தலைவர்களை ஓரம் கட்டி சிங்கள தேசியத்திற்கு மக்கள் மாறினால் தான் இந்தியா தமிழர்களை வைத்து சிங்களத்துடன் செய்யும் தேனிலவு முடிவுக்கு வரும்
 19. ஒரு காலத்தில் ரோட்டு ஒவசியர் மார் என்றால் நல்ல துட்டு புலங்கிற ஆளாக இருந்தவையள்....யாழ்ப்பாணத்தான் விரும்பி செய்த வேலைகளில் இதுவும் ஒன்று...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.