-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
எனக்கு இங்கு இரவில் வாகனம் ஓட்டுவது என்டால் நடுங்கும்.காரனம் எல்லா வாகனங்களும் பெரிய விளக்கை போட்டுத்தான் ஓடுவார்கள்.☹️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் விசேட பாராட்டுக்களும் நன்றிகளும்.மீன்டும் இன்னுமொரு போட்டியில சந்pப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொண்டாட்டம் அளவு மீறியதால் எழும்ப முடியவில்லை.😆
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கு நேரடியாக பாரக்கலாம்.நான் வழமையாக பாரக்கும் இடம் இன்று வேலை செய்யுது இல்லை.கணனி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இந்தப் போட்டியில் யார் இந்தியாவை வெல்வார்களோ அவர்கள் தான் வெல்ல வேண்டும்.மற்றும்படி இரண்டு அணிகளும் எனக்கு பிடித்தவை தான்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சிறியர் இந்த விடையயம் சங்கீதாவுக்கு முன்பே எனக்கு தெரியும்.சும்மா சோதிச்சுப் பார்த்தனான்.🤣
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எல்லாம் சரி. யார் அந்த நடிகையாக இருக்கும்.😃
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கடந்த சனி வைத்pய சாலை போய் இன்று தான் வீடு வந்தேன்.என்டாலும் புள்ளி கிடைக்காது என்டதுக்குமா அறிவிப்பாங்கள்.☹️🤣மற்றது றோய் டயஸ் எனக்கு பிடித்த ஸ்ரிலிஸ் பிளையர்.
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
நான் எப்பவும் சுவியருக்கு பின்னும் முன்னும் திரியறனான்.எப்படி இதை தவற விட்டேன் என்று தெரியவில்லை.அருமை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்ப எனக்கும் கிடைக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் டி காக் ரசிகன் பாரப்பம் என்ன நடக்குது என்டு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் தென் ஆபிரிக்கா இவளவு அடிப்பினம் என்டு எதிர் பாக்கல.வென்டால் மகிழ்ச்சி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்த்தானின் பலமே பந்து வீச்சுதான் அதை காட்டிப் போட்டினம்.