Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உங்கள் கருத்துக்கு என்னிடம் மாற்று கருத்து இல்லை அண்ணா ஆனால் கிணற்றுக்குள் விழுந்த ஒருத்தனுக்கு ஒரு துரும்பு கிடைக்குமல்லவா?? அந்த செக்கனில் வரும் ஒரு நம்பிக்கை இருக்கே?? அது மட்டும் தான் எனது நிலை இன்றைய செய்தியின் படி மரியோபோலுக்குள் செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் நுழைகின்றன. இன்று நாம் இவர்களது பாரபட்சத்தை கேள்வி கேட்கலாம் அல்லவா??
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இந்த திரியையோ அதில் எனது கருத்தையோ நீங்கள் உள்வாங்கவில்லை என்று தெரிகிறது இங்கே இவர்கள் ஒப்பிடுவது போன்று நடந்தால்??? யார் குற்றியும் அரிசியானால் சரி அல்லது சிறு துரும்பும் பல் குத்த உதவும் வேறு எந்த பெரிய எதிர்பார்ப்பும் எனக்கில்லை
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உண்மை சகோ அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இவ்வுலகில் முள்ளிவாய்க்கால் மீண்டும் வரவேண்டி இருக்கிறது அந்த அவலத்தையும் நாம் மனமொத்தன்றியும் இணைத்து குழைத்து செல்லவேண்டியும் இருக்கிறது. இது தான் நிஜம்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால். அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......? தொடருங்கள் ரகு...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
மனிதாபிமானப் பன்னாடை
அஃறிணை பன்னாடைகள் நல்லதை வடிகட்டுவன. ஆனால் இந்த உயிரிணை பன்னாடைகள் மனிதாபிமானம் என்ற இன்னொரு பன்னாடையையும் இணத்து வடிகட்டும் பாங்கு இருக்கே. நிலம் வெடிக்காமல் இது அடங்காது. நன்றி அண்ணா இன்றைக்கு இங்கும் தேவையான கவிதை.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
பார்வை ஒன்றே போதுமே.......!
இன்னும் கதையை வாசிக்கவில்லை அண்ணா மேலோட்டமாக கதைக்கு வந்த கருத்துக்களை மட்டும் பார்த்தேன் புல்லரித்துப்போகும் அளவுக்கு வசிட்டர்களின் வாழ்த்துக்களும் இருக்கிறது படிக்கணும் படித்து விட்டு விரைவில் கருத்திடுகின்றேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
கணணிக்கு தேவையான பாகங்களை வாங்கி நானே பொருத்தி அதை எனக்குத்தேவையான விடயங்களை உள்ளடக:கியதாக இயங்கச்செய்வதுவரை செய்ததுண்டு. ஆனால் ஏதாவது ஒரு குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்?? அதன் பின்னர் எமக்குத்தேவையானவற்றுடன் பார்த்து முழுமையாக வாங்கும் நிலை மலிவாகவும் நேரத்தை மீதப்படுத்துவதாகவும் வந்த பின்னர்?? இப்ப எல்லாம் மறந்து போச்சு தொடருங்கள் மதுரையார் நல்லதொரு விடயம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பிகள் அகஸ்தியன் நுணாவிலான் இருவருக்கும் பிறந்ததாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன் மற்றும் இதுவரை வாழ்த்த நாம் தவறிய அனைவருக்கும் உள்ளார்ந்த வாழ்த்துகள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .