Everything posted by விசுகு
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்க அதிலும் விண்ணர்கள் அதனால் தான் புலத்தின் கடவுச்சீட்டையும் அத்துடன் மிகமிக முக்கியமாக மெடிக்கல் காட்டையும் எறிவதில்லை
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
உங்கள் தலைப்பில் நானும் ஒன்று எழுதுகிறேன் என்ற போதே தம்பி பெரிசாக தருவான் என்று தெரியும் ஆனால் இது வேற..... எதிர் பாராத முடிவுகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள். (தொடர்கள் என்று வரும்போது முடிந்த பிறகு ஒன்றாக வாசிக்கவே இவ் இயந்திர வாழ்வில் நேரம் கிடைக்கிறது. மன்னித்தருள்க)
- தையல்கடை.
-
தையல்கடை.
நம்ம முதலாளிகள் எப்படி கடை திறக்கினம் எப்படி நடாத்தினம் என்பது தொடக்கம் சீட்டுக்காசு வரை அலசி ஆராய்ந்ததை பார்த்தால் நன்றாக அடி வாங்கியிருப்பீர்கள் போல...☺️ நானும் ஒருமுறை இப்படி சீட்டு ஒன்று போட்டு அந்தாள் காசு தரும்போது குப்பை போட்டெறியும் சாக்கில் கட்டி தந்தது இதைக்கொண்டு போய் நான் என்ன செய்ய என்று விட்டு அன்றுடன் விட்ட சீட்டுத்தான் தொடுவதே இல்லை இப்பவும் சீட்டுக்காறன் சொல்லுவார் காசைக்கொண்டு போய் என்ன செய்ய என்று கேட்ட முதலாவது ஆளும் கடைசி ஆளும் நான் தான் என்று. நன்றியண்ணா கதைக்கும் நேரத்துக்கும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இதிலிருந்து நாம் விடுபடணும். அதுவே முதல்படி. நன்றி சகோ நீண்ட அனுபவத்தின் ஊடான கருத்துக்கும் நேரத்திற்கும் அதே தான் ஆனால் எமது அடுத்த தலைமுறை இதிலிருந்து விடுபடும் விடுபட வேண்டும். அதற்கான முதல் அடியை நானும் அதன் தொடர்ச்சியாக நீங்களும் செய்து செல்வோம். நன்றி ராசா நேரத்திற்கும் கருத்துக்கும்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி அண்ணா இது பற்றி கட்டுரைகள் ஆவணங்கள் காணொளிகள் என்று கனக்க செல்ல முடியும். ஆனால் இது தற்போது சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளப்படணும். அதன் ஒரு தொடக்கமாகவே தான் இதை இங்கே பதியத்தோன்றியது. நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும்
-
தையல்கடை.
கதவு திறந்தே இருக்கிறது 🙏
-
தையல்கடை.
என்னமா வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் அப்பா.🤪
-
தையல்கடை.
இன்று தான் முழுமையாக வாசிக்க நேரம் கிடைத்தது உங்கள் எழுத்துக்களை புகழ்வது போற்றுவதென்பது எம்மால் முடியாதது நன்றயண்ணா (கபே பாரத் விளம்பரத்துக்கும் நன்றிகள்)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோ வாழ்க நலமுடன்
-
சோடா ஊத்தலையா..?
இப்பவெல்லாம் இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
குட்டிக் கதைகள்.
M.R. ராதா சொன்னது தான் 25 வருசமாக பொய்யை மட்டுமே சொன்ன வக்கீல் நீதிபதியானவுடன் நீதி தருவான் என்று நினைக்கும் மக்கள் கூட்டம் தானே நாம்??
- 329954234_857719725512772_4446400958799867917_n.jpg
- அமைப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பிகள் நுணாவிலான், அகஸ்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி மீண்டும் எழுந்து நின்று காட்டியதற்கு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கைத்தொலைபேசியில் எழுதும் போது ouote செய்யப்பட்ட இடங்கள் தாறுமாறாக ஓடியபடி உள்ளன. இதனால் எழுதப்பட்டதை வாசிக்கவும் எழுதவும் மிகுந்த சிரமமாக உள்ளது. நன்றி
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நீங்க இது பற்றி எழுதணும் பெரியப்பா என்று என்னை எழுத தூண்டியவன் இவன். (ஆனால் இதை எழுதி விட்டு தான் அவனது வீடியோவை பார்க்க நேரம் கிடைத்தது) https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0etJDhzHipHopcVUbutHZeeCXH5kAHydawN17z8UtwDHJT1i7WMFGTi7LLkGRvSuql&id=718105359
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி கனநாள் உறுத்துதல் நன்றி சகோதரி நேரத்துக்கும் கருத்துக்கும் எப்படி எடுத்தாலும் எமது கோணல்ப்பார்வையின் தவறு தானே? நன்றி பாட்டி நன்றி சகோதரி
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி சகோ நான் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பேச விழையவில்லை மாறாக மனநிலை வைத்தியரைப்பார்ப்பதே தீண்டத்தகாதது போல் பார்க்கும் எமது சமூகத்தின் மனநிலையைத்தான் இங்கே கொண்டு வந்தேன் நீங்கள் குறிப்பிடுவது அடுத்த கட்டம் நன்றி சகோ நேரத்துக்கும் கருத்துக்கும்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இதற்கான பதிலும் மேலே இருக்கு தம்பி நுணா (நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று.) நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி சகோ கன காலமாக மனதில் இருந்த ஒரு விடயம் அல்லது உறுத்தல் என்றே சொல்லலாம் ஏன் சகோ கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி 155, 101, 138 என்று கனக்க பஸ் போகுமோ. அல்லது எனக்குத்தான் வயதாகி மறந்து விட்டேனா? ஆனால் எனக்க மிக மிக நம்பிக்கையுண்டு இந்த விடயங்களை மறக்கவே மாட்டேனே?🤪