Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  3. ஆனால் இங்கே ரதி வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு????? இயக்கத்துக்கு போவதற்கு முக்கிய காரணம் தமிழரது உரிமைக்காக அவர்களது எதிர்கால சுபீட்சத்துக்காக போராட வேண்டும் என்ற போராட்ட மனநிலை அல்ல வேறு தனிப்பட்ட காரணங்கள் தான் என்பது பேசப்படணும் அது மாவீரர்களை அவமதிப்பதாகவே நான் பார்க்கின்றேன்?
  4. ஐனநாயகம் என்று சொல்லிவிட்ட தமழிரிடம் கொடுப்பது சாத்தியமில்லை ஆனால் ஐனநாயகத்தின் அதி உயர் பலிகள் சிறுபான்மையினர் என்பதை அப்பொழுது அவர்கள் புரிந்திருக்க வைய்ப்பில்லை புரிந்தபோது???😭
  5. கலவரங்கள் ஆரம்பித்தது 1956இலிருந்து..... அப்பொழுது எவரும் திருப்பி அடிக்கவில்லை ஆனால் பேச்சுவார்த்தை அல்லது முடிவு எடுத்தல் என்று வந்தால் தமிழர்கள் (தலைவர்கள்) பலமாக இருந்தனர். இதுவும் ஒரு வகை அடி தான் சிங்களவர்களுக்கு????
  6. நானும் அதற்காக எழுதவில்லை என்பது உங்களுக்குத்தெரியும்?? ஆனால் மாற்றுவழிகளை தேடப்புறப்படும்போது அவை ஏற்கனவே முயற்ச்சிக்காத பாதைகள் அல்லது யுக்திகள் என நாம் ஏமாறக்கூடாது அது பாதையை விட முக்கியம்? ஏனெனில் தலைமை பொறுப்பிலுள்ளவர்களின் பல செயற்பாடுகள் மற்றும் முடிவுகளின் பிண்ணணி முழுமையாக எவருக்கும் தெரிவதில்லை?
  7. தமிழர்களை நசுக்குபவர்களுக்கே வாக்களிக்கும் நிலை சிங்கள மக்களிடம் இருக்கும் வரை தமிழரின் எந்த முயற்சியும் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியாது. இதனால் தான் தலைவர் பறித்து எடுப்பது மட்டுமே தமிழருக்கு நிரந்தரம் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.
  8. இங்கே தான் நாம் தோற்றுப்போனோம் தோற்றுப் போவோம். எம்மிடம் அல்லது எமக்காக எந்த அரசும் இல்லாதவரை?!?
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  11. நன்றி சகோ தரைப்படுத்தல் சார்ந்து உங்கள் நீண்ட நேரத்திற்கு இன்றைய தலைமுறையினரின் இது சார்ந்த கேள்விக்கு பதில் சொல்வது கடினமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு அரசின் செயல் சரியாகவே படுகிறது. போருக்கு பின்னான காலத்தில் எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் எனது எதிர்பார்ப்பு அபிவிருத்தி மட்டுமே. சம்பந்தரில் இருந்து விக்கி வரை கோட்டை விட்ட கோபம் தான் அவர்களுக்கு எதிராக எனது கருத்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  13. ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாறு கணனி விசைப்பலகைகளில் தட்டுவதன் மூலமோ மை கொண்டு காகிதத்தில் எழுதுவதன் மூலமோ உருவாக்கப்படுவதில்லை.அது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிராலும் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பாலும் வியர்வையாலுமே எழுதப்படுகிறது. அந்த வரலாற்றை அதன் மகத்துவத்தை ஒருபோதும் எதிரிகளாலோ அவர்களது ஒத்தோடிகளாலோ புரிந்துகொள்ள முடியாது. 0000 ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு சங்கத்திற்கு அல்லது ஒரு பொது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. ஓரு அரசியல் கட்சியில் ஒரு சங்கத்தில் அல்லது ஒரு பொது அமைப்பில் பொதுவாக ஒருவர் அங்கத்துவ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்து அதற்குரிய அங்கத்துவ பணத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் உறுப்பினராகலாம். ஆனால் ஒரு விடுதலை இயக்கத்துக்கு இதே முன்மாதிரியில் அங்கத்துவ படிவம் நிரப்பி அங்கத்துவ பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை அவ்வளவு சுலபமாக சேர்த்துவிட முடியாது. ஒரு விடுதலைப்போராட்டமென்பது மூடிய அறைக்குள் நடத்தும் விவாதமோ ஒரு திறந்த வெளியில் நடத்தும் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மைதானத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ போன்றதல்ல. அது இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து போராடும் களமுனைகளைக் கொண்டது.கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய கரடுமுரடான ஆபத்தான பயணப்பாதை அது. பணமும் பட்டங்களும் சமூக அந்தஸ்த்தும் பிரமுகர்களின் பரிந்துரைகளும் இந்தப்பயணத்துக்கு உதவாது. ‘போர்க்குணம்’ என்பது தான் இந்தப்பாதையில் பயணிப்பவனுக்கான முதல் அடிப்படை தகுதியாகும். எவனொருவன் தன்னைச்சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு கோபம்கொள்கிறானோ,அதற்கெதிராக போராடத் துணிகிறானோ அவன் தான் போராளியாக இணைத்துக்கொள்ள அல்லது போராட்ட செயற்பாட்டாளனாக இணைத்துக்கொள்ளத் தகுதியானவன். https://www.facebook.com/siva.sinnapodi
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  20. தொடருங்கள் சகோ. தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல விடயங்களை மீண்டும் மீண்டும் மறக்க மன்னிக்க முடியாத துரோகங்களை ஞாபகப்படுத்துவது மட்டும் அல்ல அதனை மறக்காமல் இருக்கவும் தூண்டுகிறது. தொடருங்கள். பலனை உடனே எதிர் பார்க்க தேவையில்லை இது போன்ற பதிவுக்கு.
  21. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.