Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பல வருடங்கள் தொலைபேசித்தொடர்பிலிருந்தார் பின்னர் எனது தொலைபேசியை மாற்றிபோது அவரது இலக்கம் விடுபட்டு விட்டது தற்பொழுது தொடர்பிலில்லை பரிசிலிருந்து பல மைல் தொலைவில் வேலை கிடைத்து சென்றார் எனக்கு இதில் உடன்பாடில்லை (தொடர்ந்து படி படி என நான் வற்புறுத்துவேன்) சிலவேளை எனது இந்த நச்சரிப்பால் அவர் என்னை தொடர்பு கொள்ளாதிருக்கலாம்😪
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி அனைவருக்கும். கருத்துக்களால் எத்தனையோ முரண்பாடுகள் அடிபிடிகள் இருந்தபோதும் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் சுகதுக்கங்கள் என்று வருகின்றபோது நாமெல்லாம் ஒன்றாகி ஒரு குரலில் பேசுவது கண்டும் இப்பாக்கியத்தை நான் பெற்ற மிகப்பெரிய பேறாகவும் காணும் போது கண்கள் கசிகின்றன. நன்றி சொல்வது கூட என்னை இக்குடும்பத்தில் இருந்து என்னை பிரித்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். வாழ்க நலமுடன் வளமுடன் உறவுகளே.
-
ஈழத்தமிழர் அரசியல்
சும்மா கதை விடக்கூடாது செயலில் அப்படி ஒன்றை அல்லது ஒருத்தரை வழி மொழியுங்கள் பார்க்கலாம்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
தமிழருக்கு தடி இல்லாமல் எதையும் செய்ய முடியாது ஒருத்தர் கை காட்டணும் மற்றவர் பின் தொடரணும் அதுக்கு ஒரு பிரபாகரன் தோண்றணும் அதுவரை????? இன்று இரவும் அவருடன் பேசிக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டேன் அது நனவாகணும்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இத்துடன் 14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம் வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
அதற்கு முன் தாயகத்திலுள்ள வடக்கு கிழக்கு தமிழர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்?? அவர்களுடைய சமீப கால தெரிவுகள் என்ன?? உதாரணத்துக்கு: ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மாமனிதராக போற்றப்படுபவர். அவரை யார் எதற்காக பலியெடுத்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அதே கொலைகாரர் அதே பகுதி மக்களால் அதிகப்பெரும்பான்மை வாக்குகளால் சிறையிலிருந்தபடியே தெரிவு செய்யப்படுகிறார்? இதை எந்த வகைக்குள் அடக்குவது???? அடுத்த கட்டத்தை எங்கிருந்து? எவர் தலைமையில் நகர்த்துவது??????
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
- ஈழத்தமிழர் அரசியல்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இப்படியும் விபத்து..!
விதி??
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...