Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இந்த திரியை நான் இணைத்ததன் காரணம் இதில் சொல்லப் படுவவை பெருவாரியானவை நிஜம். இதில் சொல்லப்பட்டுள்ள முதல் இரண்டு படிகளில் நான் இருந்து இருக்கிறேன். மற்றும் பெரிய நிதிப்பங்களிப்பாளன். பிரெஞ்சு பொறுப்பாளரிடம் ஒப்படைத்ததும் எமது கடமை மற்றும் பொறுப்பு நிறைவு பெறும். அதற்கு அடுத்த கட்டம் எமக்கு தெரியாது தெரியவும் முடியாது. இதில் மூன்றாவது நிலை பொறுப்பாளர். பிரெஞ்சு பொறுப்பாளர் எவரும் வாழ்க்கை தரத்தில் மிகவும் கடினமான நிலையிலேயே இன்றும் உள்ளனர். எனவே பிரான்ஸை பொறுத்தவரை அவர்களும் இதற்குள் அடங்கமாட்டார்கள். எனவே அதற்கு அடுத்த படிமுறைகளிலையே தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பிரான்ஸை பொறுத்தவரை தலைவர் எப்பொழுதும் பணத்தை விட்டு வைக்கவில்லை. ஒரு மில்லியன் சேர்க்க முடியும் என்றால் இரண்டு மில்லியன் கேட்பார். அதனால் எப்பொழுதும் கடனும் பொறுப்புக்கூறலும் தான் சுமையாக இருக்கும். இதை நான் இங்கே சொல்வது உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே. செயற்பாட்டாளர்களை கள்ளர்களாக அல்லது தலைவருடன் நின்றவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்த தலைகீழாக நிற்பவர்களுக்கானது அல்ல.
  2. புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது! https://www.facebook.com/share/v/182Qk3e9jm/
  3. அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???
  4. இவர்கள் தான் வரலாற்றை உணரணும். ஆனால் அதுக்கு பள்ளிக் கூடம் போகணும் என்று எழுதித் தள்ளுவார்கள் மல்லாக்க படுத்துக்கொண்டு....
  5. இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
  6. முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?
  7. இங்கே எது பற்றி பேசுகிறோம்??????? உங்களுக்கு அது வர வேண்டியதில்லை. ஏனெனில் கிழிஞ்சு போன கசற் மட்டுமே உங்களிடம் உள்ளது. இதில் பொது அறிவு பற்றி வகுப்பெடுத்தல் வேறு.
  8. நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.
  9. சுப்பர் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....
  10. லாம் லாம் லாம் ..... ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.
  11. முதலில் நீங்கள் சம்பந்தரின் அரசியல் தோற்றதால் தான் புலிகளே உருவானார்கள் என்ற வரலாற்றை உணரணும். தமிழ் மக்களின் ஆணையை ஏற்று புலிகள் மட்டுமே இறுதி மூச்சு வரை தம்மை தம்மால் முடிந்ததற்கும் மேலாக ஈகம் செய்து போராடி சாவடைந்தார்கள். இந்த இரண்டும் மலைக்கும் மடுவுக்குமானது. கூட்டணியில் இருந்து புலிகளுக்கு எங்களை தள்ளிய காரணங்கள் என்ன என்பதை என் தலைமுறைக்கு எவரும் வகுப்பெடுக்க முடியாது. ஏனெனில் நாமே அதற்கு சாட்சி. ஆனால் பல வருடபழக்க தோஷம் என்பதால் அவற்றை கலந்து பருகி மல்லாக்க படுத்துக்கொண்டு காறி துப்பி ஆனந்தம் அடைவதை இனி உங்களால் நிறுத்த முடியாது.டொட்.
  12. முதலில் உங்கள் கண்ணாடியில் உள்ள அழுக்கை நீக்க முயலுங்கள். இப்படியே மல்லாந்து படுத்து கொண்டு துப்பிக்கொண்டே அதே நாற்றத்தை ரசித்தபடி இன்னும் எவ்வளவு காலம்????
  13. சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.