Everything posted by nedukkalapoovan
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம். பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது. அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???! கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக.............. Can a girl get wet in school when looking at a hot guy? இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...!
-
கருத்து படங்கள்
தமிழீழ ஆதரவு ஒரு தீவிரவாதம் - மத்திய அரசு ******************************** விடுதலை புலிகள், தமிழர்களுக்கென தனி தமிழீழம் என்று கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதால், இனி இவ்விஷயங்கள் பற்றி பேசுபவர்களை கடுமையாக தண்டிக்க விடும் என தமிழக அரசு நிர்வாகம் அனைத்துக்கும் மத்திய அரசு வலியுறுத்தல். அதாவது இனி தமிழீழம் பற்றி பேசினால் தமிழ் தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்பட்டு சிறையில் தள்ளபடவேண்டும் என்பதே இதன் சுருக்கம். # இதற்கு தமிழீழ ஆதரவு கட்சிகளின் பதில் என்ன..?? இந்த அறிக்கை மீதான கோபம் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்குமா..?? காங்கிரஸ் அரசில் அங்கம வகிக்கும் கட்சிகளே.. பதில் சொல்லுங்கள். Thanks: FB
-
கருத்து படங்கள்
"தமிழை வித்தானுங்க, ஆட்சியை பிடிச்சானுங்க.... தமிழனை கொன்னானுங்க , கோடிகளை குவிச்சானுங்க .... தமிழ்நாட்டையும் விப்பானுங்க, தமிழா ! இனியாவது விழிச்சிக்க ... சொல், சுய புத்தியோடு பிழைச்சுக்க..." Thanks:FB Thanks:FB
-
பெயர் மாற்றங்கள்.
உங்களுக்கு கனவு கூடிப் போச்சுது. நித்திரையை குறையுங்க.. கரும்பு..! என் பெயரை மாற்றிக் கொள்கிற எந்த நோக்கமும் தேவையும் என்னளவில் இல்லை..! உங்கள் கனவு பொய்..! சில தமிழ் பெயர்களை விட என் பெயர் சின்னனாத்தான் இருக்குது..நீளத்தில..!
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்கொடைக்கு முன்னோடியாக இருந்த மாவீரர் சிவகுமாரனுக்கு வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும். ===================================== சிலர் இந்த மாவீரரை தெரியும்.. அவரோட இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன்.. அவரோட அம்மாவைத் தெரியும்.. என்று கதையளக்கிறார்கள். அவர்களே இவரின் வழிபற்றி தாய் மண்ணிற்காக தற்கொடைகள் பல செய்த போராளிகளை எதிரிகளோடு சேர்ந்து நின்று பயங்கரவாதிகள் என்றும் மொழிகின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மாந்தரை காண்கையிலே...!
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
வீர வணக்கம். பல களச் சாதனைகள் செய்து.. தலைவரின் மதிப்பு வென்ற.. மக்களை மிகவும் நேசித்த ஒப்பற்ற தளபதிகளில் சொர்ணம் அம்மானும் அடங்குவார். பல இடர் மிகு தருணங்களில்.. எதிரியின் கை ஓங்கும் வேளையில்.. சொர்ணம் அம்மான் வாறாராம்.. என்றாலே.. போதும்.. அதைக் கேட்டு.. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளைகள்.. அதிகமாக இருந்துள்ளன.
-
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
சோழன் இழந்ததை.. பிரபாகரன் கட்டி அமைத்தது போல.. இன்னொரு காலம் விரைந்து வரும். தமிழர்களின் படைப்பலம் ஒரு நாள் மீளக்கட்டப்படும் போது வீரர்களே உங்கள் நினைவுகள் அன்று பொன்னெழுத்தாகி நிற்கும்..! நீங்கள் மறக்கப்பட முடியாத.. வேங்கைகளாகி மக்கள் மனம் எங்கும் என்றும் நிற்பீர்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பின் யாழ் கள நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..! புரட்சிக்கு மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய இதர உறவுகளுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் மேற்படி தலைப்புக்க்கள் இரண்டும்.. இப்படி சீர்குலைஞ்சு தெரியுது எனக்கு..??!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புக்குரிய நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..???!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர்.. பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி தங்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் வாழ்த்தை உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் போன உறவுகளிடம் எனது மன வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ் கள உறவு அலைமகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கும் மற்றும் விஜயகுமார்.. மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த தினத்திற்கு பிந்திய வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட.. நான் கொண்டாடாட்டிலும்.. நீங்கள் எல்லாம் எனது பிறந்த நாளைக் கொண்டாடுறது.. மகிழ்ச்சியா இருக்குது. வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இதர உறவுக்கும்.. சமீபத்தில் கொண்டாடிய மற்றைய உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களமாளுமன்றில்.. மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. சிமைலி மன்னன்.. என்று பல பதவிகளை தாங்கி.. சாறி.. சுமந்து நிற்கும் எங்கள் அண்ணன் தமிழ்சிறிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.