Everything posted by nunavilan
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
காதலின் தீபம் ஒன்று -- கீர்த்தனா சிறிராம்
-
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!
மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து… அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில் எனக்கு அமைதி எங்கே? உள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை. அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்கமுடியும். ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின்றான், ஆனால் அவன் மனித குலத்திற்கு ஆற்றும் சேவைதான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்தவரை சேவைசெய். பொழுதுகளை வீணே கழிக்காதே. மேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்குச் சிந்தனையும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி. அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந்தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதும். எதையும் எல்லோரும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் கூட சில வழிகளைக் காட்டவேண்டுமே ஒழிய, வெறும் மாயையில் வாழமுடியாது. அப்படியானால் அவற்றை வெறும் ஏட்டுச்சுரக்காய் என்று கூறுவதுதான் வழக்கம். உலகத்தில் எல்லோருடைய கருத்தையும் கேள்; சிந்தி, நன்றாகச் சிந்தி; நீயாகச் சிந்தி; யாரும் உனக்காகச் சிந்திக்கமாட்டார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தில் நாம் படிக்கவேண்டியவை ஏராளம். நீயும் அப்படியே செய். வெறும் புத்தகத்தை மட்டும் படிக்காமல் உலகத்தையும் வாழ்க்கையையும் படித்துக்கொள். ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு மணிப் பொழுதும் எதையோ எமக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனும் படித்துக் கொண்டவனும்தான் ஞானியாகின்றான். அதைவிடுத்து வெறும் வரட்டுச் சித்தாந்தங்களைப் பேசும் போலித் தத்துவவாதிகளின் பசப்பில் ஏமாந்து விடாதே. சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்தமுடியும். ஆனால் எப்போதும் மனிதனுடைய சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற்காகவும் இருக்கவேண்டும், அதைவிடுத்து தமது விற்பன்னத்தைக் காடவும் மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்கக்கூடாது. என் வாழ்நாளில் நான் ஒரு போராளியாக, என் மக்களுக்காக, அவர்களின் சுபீட்சத்துக்காகப் போராடும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எனது ஆயுட்காலம் வரை இப்பணியைச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம் நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது எதிரியோ எமது தேவையை, கோரிக்கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறானே ஒழிய, எமது உரிமையைக் கொடுக்கத் தயாராக இல்லை. நாம் பேராசை பிடித்தவர்களோ, உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல, நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை, எமது மண்ணிலே எமது மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமைதான். அதைவிடுத்து மாகான சபையாலோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்படும் ஒரு வடிவத்தைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம். அன்புடன் ச.கிட்டு. மூலம்: என் இனியவளுக்கு நூலிலிருந்து…
-
அதிசயக்குதிரை
*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு *முதல் மந்திரி* உங்க மாமனார்தான். அவர்தான் . *பாதுகாப்புத் துறை,* *வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார். "இங்க நான்தான் *துணை முதல்வர்.* *உள்துறை,* *நிதித்துறை,* *ஜவுளித்துறை* எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும். "என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் *தொழில் துறை,* *போக்குவரத்துத் துறை,* *வீட்டு வசதித்துறை* எல்லாம் பாத்துக்குவான். "என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் *செயலாக்கத் துறையையும்,* *விளையாட்டுத் துறையையும்* பாத்துக்குவா. *நீ எதைப் பாத்துக்கறே சொல்லு...???* உனக்கு *உணவுத்துறை,* *சுகாதாரத்துறை,* *குடும்ப நலத்துறை* எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; *சரிதானா...???* சிரித்துக்கொண்டே *மருமகள் சொன்னாள்* "ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு...??? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. *நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்* அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்... *கொய்யால யாருகிட்ட*
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
\
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
பூக்கள் பூக்கும் தருணம் & மலரே மெளனமா : சுருதி பாலமுரளி கனடா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து.
-
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!
- உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மதிப்பில்லாத 10 நாட்டு பணம்கள்- நகைச்சுவைக் காட்சிகள்
வைத்தியராக வடிவேலு....- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிட் சிறிராமின் கர்நாடக இசைக்கு நிகராக அவரே மேற்கத்தையை இசையில்.....- நகைச்சுவைக் காட்சிகள்
சக்கரை கொடுக்கிறது அல்வா கொடுக்கிறது only திருநாவுக்கரசர்- சிந்தனைக்கு சில படங்கள்...
- களைத்த மனசு களிப்புற ......!
றியோவில்(Rio) நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி (இறுதி) ஜேர்மனி எதிர் பிறேசில் 2016 ல்....- களைத்த மனசு களிப்புற ......!
பிறையன் லாராவின் 375 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து உலக சாதனை புரிந்த ஆண்டு 1994. இந்த சாதனை அவுஸ்திரேலியாவின் மத்தியூ கைடனால் 2003ல் சிம்பாவேக்கு எதிராக 380 ஓட்டங்கள் எடுத்து முறியடிக்கப்பட்டது. பின்னர் பிறையன் லாராவால் 2004ல் இங்கிலாந்துக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து முறியடிக்கப்பட்டது.- நடனங்கள்.
இசை உலகை ஒன்றாக்குகிறது !!!!- உங்களுக்கு தெரியுமா?
- சிந்தனைக்கு சில படங்கள்...
லதா ஜி & ஆஸா ஜி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கினிக்கு இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளாத மனமும் துள்ளும் அப்சராஸ் இசையில் ஜிக்கி அவர்கள்..- நகைச்சுவைக் காட்சிகள்
ரஜனிமுருகன் படத்தில் இருந்து .................- சிந்தனைக்கு சில படங்கள்...
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: Two Two Two படம்: காத்துவாக்கில ரெண்டு காதல்- உங்களுக்கு தெரியுமா?
ப்ளூட்டோவுக்கு என்ன ஆச்சு ? | Pluto மறுபடியும் கிரகம் ஆகுமா? Time stamp 0:00 - Mysteries Pluto Intro 1:04 - Timeline of Planets discovery on Solar System 3:18 - Discovery of Pluto 5:24 - New Horizons Mission 6:35 - IAU Planet definition 9:18 - Dwarf Planets 10:24 - Pluto Mission 12:05 - Pluto Snail Mystery 12:54 - Will Pluto be a Planet Again?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.