Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்கா, பிரியன் அண்ணா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
அழகு நிலவே
Peaches (MASHUP) by inFuze - MeloFunk Music 2021
-
களைத்த மனசு களிப்புற ......!
மாரடைப்பால் வீழ்ந்த வீரர்! நமக்கான பாடம்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்
-
Imagine Dragons - Thunder
Justin Bieber - Peaches ft. Daniel Caesar, Giveon
-
களைத்த மனசு களிப்புற ......!
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என மரியா நிரூபித்துள்ளார்.
-
களைத்த மனசு களிப்புற ......!
எத்தனை துன்பங்களிலும் சிரிப்பை மட்டுமே பரிசாக கொடுக்கும் பிறேசிலியன் றொனி.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஒரு பக்கம் தாண்டாது! என்பதை மேற்படி ரஞ்சித் பக்கம் பக்கமாக எழுதுவதை நீங்கள் கூறுவதாக புரிந்துள்ளேன்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஒவ்வொருவரும் தாம் கண்ட அனுபவித்தவைகளை தான் அனுபவங்களாக எழுத முடியும். பக்கம் பக்கமாக இட்டுக்கட்டலாம் என நான் நினைக்கவில்லை. 😂🙃
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஜஸ்டின், நியாயத்தை கதைப்போம் உங்களின் அனுபவங்களையும் எழுதும் போது உண்மைகளை வாசிப்போர் அறியக்கூடும் அல்லவா? .
-
களைத்த மனசு களிப்புற ......!
இன்றும் தடி ஊன்றி பாய்தலில் உலக சாதனை(5.06)யை வைத்திருக்கும் ஜெலீனா 2004 ல் தங்கப்பதக்கம் பெற முதல் பல முறை குறுக்கு தடியை தட்டி விட்டு ஒரு கணம் மிகுந்த மன உழைச்சல் அடைந்தார். என்றாலும் அடுத்த கணமே தன்னை சுதாகரித்துக் கொண்டு குறுக்கு தடியின் உயரத்தை உயர்த்தும் படி கூறி அதனை தாண்டி உலக சாதனையையும் நிகழ்த்தி தங்கப்பதக்கத்தையும் வென்றார். Sometimes when you fail, you need to raise the bar. https://www.facebook.com/olympics/videos/698277764312807
-
உங்களுக்கு தெரியுமா?
கிரெம்ளின் உள் கட்டமைப்பு ஒரு பார்வை
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எந்த ஊர் என்றவரே..!
15:09 ல் தலைவரின் வீடு உள்ளது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நானும் ஹக்க பிக்க என சிரித்து விட்டு போகிறேன்.🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும் சொல்லாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பறவாயில்லை. தொடர்ந்து யாழில் எழுதுங்கள். கு.மா அண்ணாவின் நகைச்சுவை திரியில் அதிகம் எழுத விரும்பவில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛 பாதை மாறியவர்கள் தோல்வியை தளுவிய வரலாறுகள் தான் உண்டு. பார்க்கலாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம். 21 முடிந்து 26 ஸப்பா.🙃- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜 இது உங்கள் வாழ்நாள் reference என நினைக்கிறேன்.🤣 அது சரி பிளான் B விட்டாச்சோ?? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
complete க்கும் finish க்கும் என்ன வித்தியாசம்?- எந்த ஊர் என்றவரே..!
வல்லிபுரக்கோவில்.- நடனங்கள்.
என்ன என்ன வார்த்தைகளோ........... - எந்த ஊர் என்றவரே..!
Important Information
By using this site, you agree to our Terms of Use.