Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. விளையாட்டு நல்லுணர்வு என்பது (sportsmanship)
  2. Adolf Eichmann: 60 லட்சம் யூதர்களைக் கொன்ற Hitler விசுவாசியை Israel உளவுத்துறை சிறைபிடித்த கதை
  3. என்றென்றும் மறக்க முடியா கே.எஸ்.ராஜாவின் குரல்
  4. பாடல்:தட்டிப்புட்டா படம்: மாமனிதன் இசை:இளையராஜா & யுவன் சங்கர் ராஜா பாடியவர்: இசைஞானி இளையராஜா வரிகள்:பா.விஜய்
  5. 24 அடி நீளம் கொண்ட முடியை வைத்திருக்கும் முதியவர்
  6. குசைன் போல்டின் முதாலவது ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் தெரிவு போட்டியில் கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை.
  7. *குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்கள்..* அதேபோல், சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர் குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர் குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர் எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்- மது பங்க்கர் குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர் வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர் உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர் குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர் துணைக் ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர் இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர் வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மதுவெம்பர் எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மதுதெம்பர் குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர் மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மதுபம்பர் குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்.
  8. ஒருவரின் பிழையால் குழுவே பதக்கத்தை இழப்பது கவலையானது.
  9. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. கனடாவில் புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி கோரி ஆகா ஓகோ என வாழ்கிறோம் என்றூ சொல்ல வெட்கம் விடுவதில்லை.
  12. போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?
  13. நிலா அக்கா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. Singers: inFuze (Magisha, Sarika & Sofia) Music: Steve Cliff Tabla: Yathavan Ravichandran Mixed & Mastered at Studio Fourteen
  15. பாடல்: இரத்தினகட்டி படம்: மேயாத மான் பாடியவர் : Dhee இசை: சந்தோஸ் நாரயணன்
  16. தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணாக்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக
  17. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில். சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார். அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார். வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு 4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.
  19. தனிக்காட்டுராஜா, கொழும்பான் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.