Everything posted by nunavilan
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- நகைச்சுவைக் காட்சிகள்
- அழகு நிலவே
- தமிழீழ பாடல்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உங்களுக்கு தெரியுமா?
புரை ஏறுவது ஏன்? நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis). நாம் உணவை விழுங்கும்போது, எபிகிளாட்டிஸ் என்ற மூடி கிளாட்டிஸை மூடிக்கொள்ள, மூச்சுக் குழாயும் மூடிக்கொள்கிறது. இதனால் உணவுக் கவளம் உணவுக் குழாய்க்குள் போகிறது. சுவாசிக்கும்போது எபிகிளாட்டிஸ் திறந்துகொள்ள, கிளாட்டிஸ் வழியாக மூச்சுக் குழாய்க்குள்காற்று போகிறது. இப்படிச் சாதாரணமாகக் காற்றும், உணவும் ‘சண்டைபோடாமல்’ ஒவ்வொன்றும் ‘தனி வழி’களில் செல்கின்றன. இதனால் பிரச்சினை ஏற்படுவது இல்லை.சில காரணங்களால், குரல்வளை சரியாக மூடப்படவில்லை என்றால், உணவுக் குழாய்க்குள் செல்ல வேண்டிய உணவுக் கவளம் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடும். அப்போது மூச்சுக் குழாய் தடைபடும். நம்மால் மூச்சுவிட முடியாது.இப்படித் தடை உண்டாக்கிய பொருளை வெளியேற்ற, நம் உடலில் இயற்கையாக இருக்கிற மெக்கானிஸம், இருமல். இருமும்போது, நுரையீரலில் இருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால் மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு பலமாக வெளியே உந்தி தள்ளப்படும். இதைத்தான் ‘புரையேறி விட்டது’ என்று சொல்கிறோம். என்ன காரணம் ? அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது, உணவுக் குழாய்ப் புற்றுநோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும்.குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப் பொருள்கள் கூடச் சுவாசக் குழாயை மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவற்றை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகலாம். என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும். # இதில் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்துங்கள். இப்படி முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாறி மாறிச் செய்யுங்கள். உணவுப் பொருள் வெளியேறிவிடும். # அப்படியும் உணவுப் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரைமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘பிராங்காஸ்கோப்’ கருவி மூலம் உணவுப்பொருளை மருத்துவர் வெளியே எடுத்துவிடுவார். https://sciencemgv.wordpress.com/2014/10/09/புரை-ஏறுவது-ஏன்/- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உங்களுக்கு தெரியுமா?
- நகைச்சுவைக் காட்சிகள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.- கருத்து படங்கள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
தாய்மை தாய்மை என்பது உடல் சார்ந்து மட்டுமல்ல.உளம் சார்ந்ததும் கூட.அது ஒரு உணர்வு .பால்வேற்றுமை காணாது.எத்தனையோ ஆண்கள் தாயுமானவனாக இருக்கிறார்கள். எத்தனையோ பெண்கள் தாய்மை உணர்வு தொலைத்து அசுரகுணம் கொண்டிருக்கிறார்கள். இவரை நான் திருநங்கையாகப் பார்க்கவில்லை . தாய்மையின் உச்ச உணர்வு கொண்ட மனிதராகப் பார்க்கிறேன். வாழ்த்துகள் தாய்மையே..! வளர்க மனிதம்...! http://manavannangal.blogspot.com/2018/10/blog-post_71.html- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
அழகு கவிதை பேசும் கண்கள்வெள்ளையுள்ளம் கொண்ட கருப்பழகன் முதுகில்சேர்த்து அணைத்திட்ட தனது தம்பிப் பாப்பாவின் மீதான பாசம் தேங்கிய அழகு ... ... உள்ளம் கொள்ளை போகுதே ! http://manavannangal.blogspot.com/- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தாபங்களே ரூபங்களாய் படம்: 96 இசை:கோவிந் வசந்தா தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே காலம் இரவின் புறவியாகாதோ அதே கானா அதே வினா வானம் நழுவி தழுவியாடாத அதே நிலா அருகினில் வருதே தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே நான் நனைந்திடும் தீயா பெய்யும் நிலா நீயா நான் அணைந்திடுவேனா ஆலாபனைதானா காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா போதாதா காலம் வினாக்கள்தானா போதும் அருகினில் வரமணமுறிகியதல் கறையுதே தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே,- கருத்து படங்கள்
- அதிசயக்குதிரை
- தமிழீழ பாடல்கள்
மழையே மழையே பூமி வருவியா- உங்களுக்கு தெரியுமா?
- உங்களுக்கு தெரியுமா?
மறுநிர்ணயம் காலத்தின் கட்டாயம்! "சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட இந்திய நேரத்தைவிட , ஒரு மணி நேரம் அதிகம் இருக்குமாறு அசாமில் உள்ளூர் கடிகாரங்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, தனி நேர மண்டலம் உருவாக்கப்படும் " என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் தருண் கோகோய். அசாமில் கோடைக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் நன்கு இருட்டிவிடுகிறது. அசாமிலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தில், அசாமில் சூரிய உதயம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சூரியன் உதயமாகிறது. இந்தியாவின் கால அளவு உத்தரப்பிரதேசத்தின் மீர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி தீர்க்க ரேகையை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்படுகிறது. இந்தக் கோட்டுக்குக் கிழக்கே உள்ள மாநிலங்களுக்கு, மேற்கே உள்ள மாநிலங்களைவிட மிகக் குறைவான பகல் பொழுதே கிடைக்கிறது. பகல் பொழுதை வீணாக்காமல் இருக்க பிரிட்டிஷார் 150 ஆண்டுகளுக்கு முன் 'சாய் பகான்' எனும் காலமுறையைக் கடைப்பிடித்தனர். அதை அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமல்படுத்தினர். அதனால் தொழிலாளர்கள் சூரிய உதயத்துக்கு ஏற்ப அதிகாலையிலேயே எழுந்து, வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தோட்ட வேலைக்கு வந்துவிடுவர். இதனால், அவர்களுடைய உழைப்பு நேரமும் உற்பத்தித் திறனும் இன்றளவும் வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்தியா மிகவும் பரந்துவிரிந்த தேசமாக இருப்பதால், இங்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரே நேரத்தில் எல்லா மாநிலங்களிலும் நடப்பதில்லை. பொதுவான நேர நிர்ணயத்தால் சிற்சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. -- 'தி இந்து' நாளிதழ். தலையங்கம். ஜனவரி 8,2014.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் கள உறவு ஒருவரும் தமிழ் மந்திரம் ஓதி திருமணம் செய்ததாக பெருமையாக கூறுவார்.- உங்களுக்கு தெரியுமா?
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
குரல் ம.வேணுதன்(cmr.fm) வரிகள் வட்டக்கச்சி வினோத்- அதிசயக்குதிரை
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
மாற்றம் ஒன்றே மாறாதது நுனி நாக்கு ஆங்கிலம், விரல் நுனி தட்டச்சு, அழுக்கு படாத Cuff அன்ட் Collar, அறிந்த மொழி கனிணி மொழி. அறிந்தும் அறியாத மொழி தமிழ். தகவல் ஒன்றே தலை காக்கும் என்று அதன் தொழில் நுட்பம் அறிந்த நாங்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள். மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மாற்றத்தின் படிமங்கள் பாரீர். வாய்பாடு கால்குலேட்டர் ஆனது கால்குலேட்டர் கம்பியூட்டர் ஆனது. ட்ரங்கால் எஸ்டியானது ஐஸ்டி Skype ஆனது. கிட்டிபுல் PSP ஆனது பிஸ்பி XBOXஆனது. புத்தகம் இபுக் ஆனது இபுக் அமேசான் Kindle ஆனது. ரேடியோ வாக்மேன் ஆனது வாக்மேன் IPOD ஆனது. பிஸி லேப்டாப் ஆனது லேப்டாப் பாம் டாப் ஆனது. ஸ்டேன்அலோன் லேன் ஆனது லேன் இன்டர்நெட் ஆனது. இன்ட்ர்நெட் WiFi ஆனது வொய் பய் WiFiMax ஆனது. அப்ளிகேஷன் Cloud ஆனது க்லொட் SAAS ஆனது. வெப் WAPஆனது வேப் அப்ளிகேஷன் ஆனது. ஓபரா மினி ஆனது மினி ஸ்கைஃபயர் ஆனது. தகவல் Encyclopedia ஆனது Encyclopedia Wiki ஆனது. Static Web CMS ஆனது CMS OpenSource ஆனது. அசம்பெளி இன்டர்பரேட்டர் ஆனது இன்டர்பேரட்டர் 4ஜில் ஆனது. க்லையன்ட் செர்வரானது க்லேயன்ட் செர்வர் RIA ஆனது. Web 1.0 Web 2.0 ஆனது Web 2.0 Semantic Web ஆனது Semantic Web என்பது தகவலை கொண்டு இயங்கும் தளம் அதனால்தான் சொன்னேன் தகவல் தலைகாக்கும் என்று. http://kattumannarkoil.blogspot.com/2009/09/blog-post_26.htmlImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நகைச்சுவைக் காட்சிகள்