Everything posted by nunavilan
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நகைச்சுவைக் காட்சிகள்
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- கருத்து படங்கள்
#திமுக கூட்டணி வரலாறு ! 1971 - காங்கிரஸ் நண்பன் 1977 - காங்கிரஸ் பகைவன் 1980 - காங்கிரஸ் நண்பன் 1984 ,1989, 1991 - காங்கிரஸ் பகைவன் 1996 - காங்கிரஸ் பிச்சைய போட்டதால் தில்லி ஆட்சி 1999 , 2001- காங்கிரஸ் பகைவன் 2004 - 2013 - காங்கிரஸ் நண்பன் 2014 - காங்கிரஸ் பகைவன் 2016 - காங்கிரஸ் நண்பன் 2019 - இங்கயும் இல்ல, அங்கையும் இல்ல பூனை மேல் மதில் மாதிரி... ·- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு காலம் தாழ்த்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்தனைக்கு சில படங்கள்...
- நகைச்சுவைக் காட்சிகள்
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்திராவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- உங்களுக்கு தெரியுமா?
நம் மண்ணில் நஞ்சை விதைத்த இரசாயன உரம்- அதிசயக்குதிரை
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கண்ணம்மா கவனம் கண்ணம்மா பாலை வனத்தில் வாழப் பழகிவிடு பாவிகள் அதையே உருவாக்கிகொண்டு இருக்கிறார்கள் மூச்சை ஒரு குவளையில் சேர்த்துவை காற்றையும் நஞ்சாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் அடுத்த தேர்தலுக்கு இலஞ்சமாக நீரையே வாங்கு அதுவே விலையாக இருக்கும் பணத்தை சேர்த்து வை அடுப்பு மூட்ட உதவும் உலையில் நெல்லுக்கு பதிலாக பூச்சிகளே கொதிக்கும் ஏனெனில் அவைகளே உலகில் மீதமாய் இருக்கும் தொடர் நாடகத்தை பார்த்து கண்ணீர் விடாதே உலகில் இருக்கும் கடைசியான நீராதாரம் அது தான் வெள்ளத்தை உருவாக்கி அழிப்பார்கள் பின் தரிசு நிலமென்று அபகரிப்பார்கள் புயலுக்கு கண்ணீர் வடிப்பார்கள் அழிவில் இலாபம் காண்பார்கள் உன் நிழல் தான் உனக்கு இளைப்பாற கிடைக்கும் கடைசி இடம் அதையும் அழித்து விடாதே கண்ணம்மா கவனம் கண்ணம்மா வட்டக்கச்சி வினோத் Vinoth Vaddakkachchi- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே என் காதலி பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே ஏழைக்கு காலம் சரியில்லே கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே மாசம் முப்பது நாளும் உழைச்சு வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு காசு வாங்கினா கடன்காரன் எல்லாம் கணக்கு நோட்டோட நிக்குறான் வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான் கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே... சொட்டு சொட்டா வேர்வை விட்டா பட்டினியால் பாடு பட்டா கட்டு கட்டா நோட்டு சேருது கெட்டிக்காரன் பொட்டியிலே அது குட்டியும் போடுது வட்டியிலே கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே... விதவிதமாய் துணிகள் இருக்கு விலையை கேட்டா நடுக்கம் வருது வகை வகையா நகைகள் இருக்கு மடியை பாத்தா மயக்கம் வருது எதை எதையோ வாங்கனுமின்னு எண்ணமிருக்குது வழியில்லே இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான் பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான் ஒன்னுக்கு பத்தா செல்வத்த படைச்சான் உலகம் நிறைய இன்பத்த படைச்சான் என்னப் போல பலரையும் படைச்சி அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான் ஏழைய கடவுள் ஏன் படைச்சான் கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே... படம்: இரும்புத்திரை இசை: S.V.வெங்கட்ராமன் பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியவர்: திருச்சி லோகநாதன்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம் ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாக்கல் முதலை குணம் - ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா . பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது - எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது காலநிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும் வாலை பிடிச்சி ஆட்டுது - வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு காசை தேடி பூட்டுது - ஆனால் காதோரம் நரச்ச முடி கதை முடிவை காட்டுது பொறக்கும்போது - மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம் உளறி என்ன கதறி என்ன ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா படம்: சக்ரவர்த்தி திருமகள் இசை: G.ராமநாதன் பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்- மனதைக் கவர்ந்த கவிதைகள்
தமிழர் புத்தாண்டு அல்ல ஆங்கில ஆதிக்க அடிமைத்தனத்தின் வெளிப்பாடு இழந்ததை மீட்பது எப்போது இருப்பதையாவது காப்பது நல்லது இனத்தின் அடையாளம் உன்னது நாள் காட்டிகளை மாற்றும் போது தீய குணங்களையும் மாற்றி விடுவோம் எமக்கான தனித்துவத்தை போற்றி நிற்போம் வட்டக்கச்சி வினோத்- உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நகைச்சுவைக் காட்சிகள்