Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. குரல் ம.வேணுதன்(cmr.fm) வரிகள் வட்டக்கச்சி வினோத்
  2. மாற்றம் ஒன்றே மாறாதது நுனி நாக்கு ஆங்கிலம், விரல் நுனி தட்டச்சு, அழுக்கு படாத Cuff அன்ட் Collar, அறிந்த மொழி கனிணி மொழி. அறிந்தும் அறியாத மொழி தமிழ். தகவல் ஒன்றே தலை காக்கும் என்று அதன் தொழில் நுட்பம் அறிந்த நாங்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள். மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மாற்றத்தின் படிமங்கள் பாரீர். வாய்பாடு கால்குலேட்டர் ஆனது கால்குலேட்டர் கம்பியூட்டர் ஆனது. ட்ரங்கால் எஸ்டியானது ஐஸ்டி Skype ஆனது. கிட்டிபுல் PSP ஆனது பிஸ்பி XBOXஆனது. புத்தகம் இபுக் ஆனது இபுக் அமேசான் Kindle ஆனது. ரேடியோ வாக்மேன் ஆனது வாக்மேன் IPOD ஆனது. பிஸி லேப்டாப் ஆனது லேப்டாப் பாம் டாப் ஆனது. ஸ்டேன்அலோன் லேன் ஆனது லேன் இன்டர்நெட் ஆனது. இன்ட்ர்நெட் WiFi ஆனது வொய் பய் WiFiMax ஆனது. அப்ளிகேஷன் Cloud ஆனது க்லொட் SAAS ஆனது. வெப் WAPஆனது வேப் அப்ளிகேஷன் ஆனது. ஓபரா மினி ஆனது மினி ஸ்கைஃபயர் ஆனது. தகவல் Encyclopedia ஆனது Encyclopedia Wiki ஆனது. Static Web CMS ஆனது CMS OpenSource ஆனது. அசம்பெளி இன்டர்பரேட்டர் ஆனது இன்டர்பேரட்டர் 4ஜில் ஆனது. க்லையன்ட் செர்வரானது க்லேயன்ட் செர்வர் RIA ஆனது. Web 1.0 Web 2.0 ஆனது Web 2.0 Semantic Web ஆனது Semantic Web என்பது தகவலை கொண்டு இயங்கும் தளம் அதனால்தான் சொன்னேன் தகவல் தலைகாக்கும் என்று. http://kattumannarkoil.blogspot.com/2009/09/blog-post_26.html
  3. 11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
  4. மரணத்தில் முடியுமோ
  5. வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..
  6. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,12,13 ஆகிய திகதிளில் இடம்பெற்றன. பூநகரி வெற்றி நாள்! ஒபரேசன் தவளைப் பாய்ச்சல் என்ற வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஊடாக நிலத்திலும் நீரிலும் பாய்ந்து பூநகரி இராணுவத்தளத்தை அழித்து நிர்மூலமாக்கி பெரும் சாதனை படைத்த விடுதலைப் புலிகளின் பூநகரித் தள வெற்றிச் சமரின் வெற்றி நாள் இன்றாகும்...!
  7. பாடல்: குறும்பா படம்: ரிக் ரிக் ரிக் இசை: டி. இமான் பாடியவர்: சிட் சிறிராம்
  8. வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  9. சசிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.