Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ரிவிஐ சுப்பர்ஸ்ரார் வெற்றியாளர் சோவியா (2016)
  2. ஒரு சர்கஸ் குழுவிடம் சிக்கி கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கரி மட்டுமே கொடுத்தார்கள். கட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித்திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகைக்கட்சிசாலை உரிமையாளார் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிட கொடுப்பார்கள் என்று நாக்கை சப்பு கொடிக்கொண்டது.அமெரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதை பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப்பார்த்தது. அன்றும் அதே! பார்சல் கொடுத்த ஆசாமியை கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.பார்சல் கொடுத்தவன் பணிவாக சொன்னான் ...ஐயா ! தாங்கள் சிங்கம் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!.கருத்து:- தெரியாத இடத்தில் டீம் மெம்பராக அவதிப்படுவதைவிட சொந்த மண்ணில் "பி.எம்"மாக இருப்பது நல்லது-ன்னு சொல்லுவேன்னு நினைக்க கூடாது. தெரியாத இடத்தில் குரங்கு மாதிரி அவதிப்படுவதைவிட, சொந்த மண்ணில் சிங்கமாக இருப்பது நல்லது.
  3. ஜெசிக்கா ஜூட்டின் நீ பார்த்த விழிகள் பின்னணி இசை கார்த்திக் ராமலிங்கம்
  4. அழகு நிலவே இத்திரியில் வளர்ந்து வரும் பாடகர்களின் பாடல்கள் இணைக்கப்படும்.
  5. அதோ அங்கே பாருங்கள்..... நல்ல்ல்லா பாருங்க.... சின்னதா ஒரு வெளிச்சம் தெரியுதா......? அதுதான் சகவாழ்வு......ஊதி அணைச்சிராதீங்க ஹாமதுரு அண்ணாச்சி....!
  6. நாங்கல்லாம் எவ்ளோ அறை வாங்கிருக்கோம்....இதெல்லாமா வெளிய சொல்றது..? நான்சென்ஸ்
  7. பாடல்: மெய் நிகரா படம்: 24 இசை: ஏ.ஆர் .ரகுமான் பாடியவர்கள்: சிறிராம் , யொனிடா காந்தி, Sanah Moidutty
  8. இப்படித்தான் ஜ.நாவின் செயல்பாடுகள்!
  9. பாடல்: காதல் நேர்கையில் படம்:நிமிர்ந்து நில் இசை: ஜி.வி. பிரகாஸ் தா நந தா ந ந தா நந த ரே ந தா நந தா தெ ரே நா தா நந தா ந ந தா நந த ரே ந தா நந தா தெ ரே நா காதல் நேர்கையில் மெளனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே நீ யாரோ.. நீ யாரோ… நீ தான் என் ஏவாளோ காதல் நேர்கையில் மெளனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் ஓ… கூந்தல் வேளை நீ கோயில் யானை நான் உந்தன் கண்களால் ஊரைப் பார்க்கிறேன் பாறைப் போல வாழ்ந்த நானே சிற்பம் ஆகினேன் பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன் உன்னாலே… உன்னாலே என் தேடல் உன்னாலே தா நந தா ந ந தா நந த ரே ந தா நந தா தெ ரே நா காதல் நேர்கையில் மெளனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே நீ யாரோ.. நீ யாரோ… நீ எந்தன் ஆதாளோ ஓ… தேடி பார்க்கிறேன் எனை நானே ஆ… தேவையாவுமே நீயாய் ஆனேன் தா நந தா ந ந தா நந த ரே ந தா நந தா தெ ரே நா தா நந தா ந ந தா நந த ரே ந தா நந தா தெ ரே நா Singers Javed Ali, G. V. Prakash Kumar, Shasha
  10. நாள் தோறும் கணினியில் பணிபுரிபவ ர்களுக்கு நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை. இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல்டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால் ஏற்படுகிறது தெரியுமா? தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும் http://kananitips.blogspot.ca/2014/12/blog-post_11.html
  11. நாடி என்றால் என்ன? நாடி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம் மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர். பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் – இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர். நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும். இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன். வாத நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் வாத நாடி. பித்த நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது வாத நாடி. கப நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி. ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி பூத நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும். குரு நாடி – என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின் கூட்டு கலவை தான் குரு நாடி. பிரனான் நாடி – இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது. ஆங்கில மருத்தவம் – அல்லது ஸ்டெத்தஸ்கோப் சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது. http://rajramshivaa.blogspot.ca/2014/04/blog-post_19.html
  12. சுமார் முப்பத்தைந்துஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி கண்ணதாசனைப் பார்த்து "நீயெல்லாம் ஒரு கவிஞனா"? என்று கேட்டார்.6000 பாடல்களையும் ,5000 கவிதைகளையும் , 232 புத்தகங்களை எழுதியவரை பார்த்து இப்படி கேட்டார்.கண்ணதாசனை பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால்...."போதையிலும் கவிபாடும் மேதை அவன்" //////////////////////////////////////////////////// இதற்கு பதில் அளிக்கும் கவிஞரின் கவிதை.... //////////////////////////////////////////////// அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்கு வைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகந்து நுனி உண்மையின்றி நா ள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல.. ////////////////////////////////////////////// பசுமையான கவிஞரின் நினைவுகளுடன்.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.... -தமிழன். இரா.பெ. அரி
  13. ஏலே மாப்பிள்ளை ஹை ஹீல்ஸ் அடிபோல பயங்கரமா விழுந்து பல்லு போயிருக்கு ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.