Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. .. நீதிபதி : ஆமா .. .. குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. .. ------------------------------------------------------ தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன். சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே? ------------------------------------------------------ சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து. பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி. சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ. ------------------------------------------------------ சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை. நண்பர்: ஏன்? சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே? சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே. ------------------------------------------------------
  2. நாளை இந்த வேளை பார்த்து படம்:உயர்ந்த மனிதன் படல்: வாலி இசை: எம்.எஸ்.வி http://www.youtube.com/watch?v=wikWKGd7YH4...feature=related பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் ? நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ... தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான் கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்.. கலைஞனாகினான்.. ( நாளை ) சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.. மயக்கம் கொண்டதேன்.. ( நாளை )
  3. அவள் ஒரு தொடர்கதை படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் தெய்வம் தந்த வீடு http://www.youtube.com/watch?v=yagEqY3RLQs தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2) இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2) நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2) இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா? தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி கொண்டதென்ன கொடுப்பதென்ன? இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? ................தெய்வம் தந்த வீடு.......................
  4. பளிங்கினால் ஒரு மாளிகை http://youtube.com/watch?v=cU5ZTDPDcT4
  5. ஏ.ஆர். ரகுமானால் இசை அமைக்கப்பட்டு, லோறன்ஸ் அவர்களால் நடனமாடப்பட்ட(குழுவும்) படம் பார்த்தாலே பரவசம். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  6. வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து ஒரு துள்ளிசை பாடல்
  7. விவேக்கின் நகைச்சுவை கிறீடம் படத்தில் இருந்து ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  8. தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்ற பாடல்
  9. கை நடுக்கம் . நடுத்தர வயது மனிதர் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் மருத்துவ அறைக்கு சென்றார். மருத்துவர் அவரை பற்றி பொதுவான தகவல்களை விசாரித்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். . அதற்கு நடுத்தர வயது மனிதர், எந்த வேலையையும் தன்னால் சரியாக செய்ய முடிவதில்லை என்று கூறினார். ருத்துவர் உடனே, ஏன் அப்படி என்று கேட்டார். அதற்கு அவர், எனது கை எப்போதும் நடுங்கிக் கொண்டிருப்பதால்தான் பிரச்சனை என்று கூறினார். மருத்துவர், உங்களுக்கு குடிபழக்கம் உண்டா? நீங்கள் நிறைய குடிக்கிறீர்களா? என்று கேட்டார். தற்கு அவர், நானே நினைத்தாலும் நிறைய குடிக்க முடிவதில்லை. கிளாசில் இருக்கும் மது கை நடுக்கத்தால் கொட்டி விடுகிறது என்றார்.
  10. வடிவேலுவின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  11. சகானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. அதிகாலை வேளையிலே.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  13. இரண்டு பட பாடல் D. இமானால் இசையமைத்து பாடப்பட்ட பாடல்
  14. இன்று பிறந்த நாளை கொண்டாடும் செந்தமிழ், கஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  15. தமிழீழ பாடல்கள்-- காவல் அறையில்.......... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  16. அசத்தப்போவது யாரில் இருந்து மைக்கல் அகஸ்டீன்.
  17. பாடல்: இரகசிய கனவில் படம்: பீமா பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பல்லவி ======= பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளைக் கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம் ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம் தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம் குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே) சரணம்-1 ======== பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே விரல்தொடப் புருவமும் சிவந்தேனே ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு பெ: ரகசிய கனவுகள் குழு: ஜல் ஜல் பெ: என் இமைகளைக் கழுவுது குழு: சொல் சொல் பெ: இளமையில் இளமையில் குழு: ஜில் ஜில் பெ: என் இருதயம் நழுவுது செல் செல் சரணம்-2 ========= ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம் ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம் ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்….. பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு குழு: இறகே இறகே … (இறகே இறகே)
  18. பல் மருத்துவர் . பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார். . மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார். உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார். அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார். அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- ஞாபக மறதி . . நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. . . இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார். உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்
  19. பிறந்ததின வாழ்த்துக்கள், கலைஞன்.
  20. செவிடா, இல்லையா? ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?” இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.
  21. சச்சின் படத்திலிருந்து நகைசுவை காட்சி
  22. பாடல்:அழகிய கண்ணே உறவுகள் நீயே இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தேன். நடிகர் விஜயனின் மரணம், இந்தப் பாடல், பழைய நினைவுகள்.... இப்படி எதேதோ நினைவில். கண்ணில் ஓரம் வரமுயலும் நீர்த்துளியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.