Everything posted by இசைக்கலைஞன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்நாளில் தாயக விடுதலைக்காகயத் தம்மை ஆகுதியாக்கிய அத்தனை போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதைக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கும், தர்மராஜுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
கேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு
ராயு அண்ணாவுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..! இவரைப் பற்றிய சில காணொளிகளைப் பார்த்திருக்கிறேன்.. பல திறனாளர்களைக் கொண்டிருந்தது எம் இயக்கம்..!
-
ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
தாயக மீட்புக்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல்கள் பாவா - யோகா நினைவு நாள்
துரோகிகளின் வஞ்சத்தில் வீழ்ந்த மாவீரருக்கும், நீரில் மூழ்கி அகால மரணமடைந்த துணைப்படை வீரருக்கும் இந்நாளில் நினைவு வீரவணக்கங்கள்..!
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
ஆழ்ந்த இரங்கல்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணன் சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!
-
முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
அங்கயற்கண்ணிக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிரிகேடியர் தீபனின் வீர வரலாறு…
எல்லாப் போராளிகளும் உன்னதமான வீரர்களே.. ஆனால் பால்ராஜ் அண்ணா, தீபன் போன்றவர்களின் வீரச்சாவுகள் மனதின் ஆறாத வலி..
-
கடற்கரும்புலி மேஜர் திசையரசி - லெப்.கேணல் பழனி - மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு
வீரவணக்கங்கள்..!
-
டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு
கரும்புலி மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியண்ணைக்கும், புத்தருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
கரும்புலி மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
- கருத்து படங்கள்
-
சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!
-
கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பலாலி விமானப்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நினைவுநாள்.
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!