Everything posted by இசைக்கலைஞன்
-
ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)
வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் அருணசீலன் நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!
-
மட்டக்களப்பில் வீரகாவியமான 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு சிரம்தாழ்த்திய நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்துக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
லெப். செல்லக்கிளி – அம்மான் அவர்களின் வீரவணக்க நாள்.
வீரவணக்கங்கள்..!
-
ஓயாத அலைகள் - 1ல் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட 12 மாவீரர்களின் நினைவு
வீரவணக்கங்கள்..!
-
வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய படையினருடனான சமரில் வீரகாவியமான மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
லெப்.சீலன் - வீரவேங்கை ஆனந் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
முல்லைத்தளம் மீதான சமரில் 2ம் நாளில் வீரகாவியமான 112 மாவீரர்களின் நினைவு
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரவணக்கங்கள்..!!!
-
பெயர் மாற்றங்கள்.
"மொக்கை" எனும் அழகான பெயர் காலியாக இருக்கு.. யாருக்கு வேணும்??
-
நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
இலட்சிய வீரர்களுக்கு இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!
-
கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி நினைவு நாள்
வீரவணக்கம்..!
-
கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது?
நல்ல தகவல்கள்.. ஒருமுறை 401 விரைவுச்சாலையில் கடவுப் பாதையில் (Passing Lane) ஒரு வாகனத்தை முந்தும்போது ஒரு சில்லில் காற்றுக் குறையத் தொடங்கிவிட்டது. நல்ல வேளையாக அந்த வாகனத்தை முந்தி மூன்று பாதைகள் கடந்து வலப்புற ஓரத்தில் நிறுத்த முடிந்தது.. பிறகு இழுவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டுவிட்டு அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தபோது, ஒரு காவல்துறை வாகனம் வந்தது. அந்த அதிகாரி எல்லாம் சரியா என்று கேட்டுவிட்டு, இருபது நிமிடங்களுக்குள் சேவை கிடைக்காவிட்டால் தான் அழைப்பை ஏற்படுத்தி வேறு சேவை வழங்குவதாகத் தெரிவித்தார். பிறகு இழுவை வாகனம் வந்தது. குளிர்காலம் ஆதலால், என்னை அந்த வாகனத்தினுள் அமருமாறு சாரதி கேட்டுக்கொண்டார். வாகனத்தின் பின் சில்லுதான் காற்றுப் போயிருந்தது. அதற்Kஉ உபரிச் சில்லுகள் (Dollies) அவர் உபயோகித்திருக்க வேண்டும்.. ஆனால் மறந்துவிட்டார்.. இழுத்துக்கொண்டு செல்லும்போது புகை நாற்றம் வரவே, இறங்கிப் பார்த்தால், சில்லு, வளையம் எல்லாமே வீணாகிப் போயிருந்தது. பிறகு CAA மூலம் இழப்பினை மீளப் பெற்றுக்கொண்டேன்.
-
கரும்புலிகள் தினம் - ஆடி 5
கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பெயர் மாற்றங்கள்.
என்ன பழைய ஞாபகமா? இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு.. இதெல்லாம் உருப்படுமா?
-
பெயர் மாற்றங்கள்.
ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
லெப்.கேணல் கில்மன் 17ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்..!
-
மண்டைதீவு படைத்தளத் தாக்குதலில் காவியமான மாவீரர்களின் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..
-
ஈகைக்கரும்புலி மேஜர் பாலன் நினைவு
நினைத்துப் பார்க்கவே சில்லிடுகிறது.. வீரவணக்கங்கள்..!
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
இத்தாவில் களநாயகன் லெப்.கேணல் ராஜசிங்கம் நினைவுநாள்
வீரவணக்கம்..!
-
“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
வீரவணக்கங்கள்..!
-
உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
இந்த நினைவுநாளில் மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!