Everything posted by இசைக்கலைஞன்
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீரவணக்கம்.
-
லெப்.கேணல் முகுந்தா - 15ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சூரியனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! சபேசனுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
இந்த நினைவுநாளில் மாவீரர்கள் லெப்.கேணல் அன்பு, கவியழகி ஆகியோருக்கு வீரவணக்கங்கள்..!
-
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! கிளியவன்.. உங்களுக்கு மிகப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுபவரா நீங்கள்?
தூக்கக் கலக்கம் மிகவும் ஆபத்தானது.. சிலர் கோப்பி, ரெட்புல் என்று இறங்குவார்கள்.. எதுவானாலும் சரி.. தூக்கம் வந்தால் வாகனத்தை எங்காவது நிறுத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்..
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
நினைவுநாள் வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாரது அனிமை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
தவறுதலான வெடிவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்று யாருக்காவது தெரியுமா?
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்களத்தின் டன்னுக்கும், எரிமலைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்னிலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
கருத்து படங்கள்
பக்கத்தில ஜன்னல் இருக்கு.. கதிர்காமர் பாணியில் வெடி விழுந்தாலும் விழும்..
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பால்ராஜ் அண்ணாவுக்கு இந்த நினைவுநாளில் எனது வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான்தான் திண்ணையில் முதலில் வாழ்த்துச் சொன்னது.. இருந்தாலும் பரவாயில்லை.. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
லெப்.கேணல் நவம் – டடி (மறுக்கமுடியாத மாவீரம்) 15-05-1989
வீரவணக்கங்கள்..!
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
வீரவணக்கம்..!
-
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
நினைவு வீரவணக்கங்கள்..!
-
எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?
நன்றிகள்..! முன்னால் போகும் வாகனம் 90 இல் போவதற்குப் பதிலாக 50 இல் போய்க்கொண்டிருந்தால் முறிவில்லாத கோடுகள் இருக்கும் இடத்தில் முந்தலாமா?