Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு நகைச்சுவையாளன் இமயத்தில் ஏறுகின்றான்......! 💐 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : இது கனவு தேசம் தான் பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா பெண் : தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா ஆண் : கடலோரம் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா பெண் : பெண் தொட்ட மலையும் சாயும் நடுசாமம் நிலவும் காயும் பெண் : வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலை வீர்ப் பார் பெண் : மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா ஆண் : என் ஆச ரோசா பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா ஆண் : நான் தானே ராசா பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ பெண் : ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை வீர்ப் பார்......! ---உன்மேல ஆசைதான்---- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சின்னக் கோவாவில் ஒரு அசத்தலான உணவு......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ என்ன வேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ ஆண் : முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ….. ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா …….! ---அப்பன் பண்ண தப்பில---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீட்டில மூத்த பொடியனுக்கு தாயார்காரி அவன் கேட்ட நேரமெல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் பணம் குடுத்து கெடுக்கிறமாதிரி இந்தியாவும் ஸ்ரீ லங்காவுக்கு கடன் கடனாகவும் இலவசங்களாகவும் குடுத்து குடுத்து இப்ப அழுமூஞ்சியாக மாறீ 136 ல் நிக்குது.........! 😂- எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
எழுத்துப் பிழைகள் இருந்தால்தான் உங்களின் சுய ஆக்கம் என்று நம்புவோம்......இல்லையென்றால் மண்டபத்தில் யாரோ எழுதி வைத்திருந்ததை கொண்டுவந்து பதிந்து விட்டீர்கள் என்று நினைப்பார்கள்......மேலும் பல சம்பவங்களை நீங்கள் தொடர்ந்து இதில் பதியலாம்......! 😁- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஓம்.....சிறியர் சொல்வதுபோல் இதுவும் அப்படியே இங்கும் இருக்கட்டும்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! தில்லு முல்லு பண்ணல அ கெத்து கித்து காட்டல சீனு கீனு போடல பல்பு கில்பு வாங்கல கண்ணும் கண்ணும் பார்க்கல நான் உன்ன விட்டு போகல தொட்டு கிட்டு பேசல நீ தொட்டா ஏன்னு கேக்கல பெட்டிக்கடையில நிக்கல வெட்டிக்கதையும் பேசல தம்மு கிம்மு அடிக்கல பின்ன ஏண்டி என்ன பிடிக்கல? அழகு பொண்ணுங்க நாட்டுல நடந்து போகுது ரோட்டுல எதையும் நானும் பாக்கல அது ஏனோ உனக்கு புரியல ஃபர்ஸ்ட் லவ்வு நீதானே மை பேபி என்ன ஜஸ்ட் நீயும் பார்க்கலனா வொய் பேபி பெஸ்ட் லவ்வர் நான்தானே மை பேபி உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன் நான் பேபி......! ---தில்லு முல்லு ---- இரசித்த.... புகைப்படங்கள்.
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள் ...........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல பாடல், வெ . நிர்மலாவின் அபிநயங்கள் அற்புதம்...... இவர் மு.க. முத்து தனக்கென்று ஒரு பாணி இல்லாமல் எம்.ஜி.ஆர் போல நடிக்க வெளிக்கிட்டு காணாமல் போய் விட்டார் .........! நன்றி அன்புத்தம்பி........! 👍- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நண்பர் பகிடி .....மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரை தந்திருக்கிறீர்கள்......இதை நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி தனியாக யாழ் 24 அகவைக்கு மாற்றலாமே ......பலரும் படிப்பார்கள்.....இன்னும் 3/4 நாட்கள்தான் இருக்கின்றன........ முடிந்தால் கூடுதலான சம்பவங்களையும் சேர்க்கலாம்.......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நற்சிந்தனையான பேச்சு.........அரசுப்பள்ளி மாணவர்களுக்கு.......! 👍 நன்றி ஐயா .........!- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு தரமான கோழி வறுவல்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி என்ன மட்டும் darling சொல்லு புஜ்ஜி என்ன மட்டும் கிள்ளி வெய்யி புஜ்ஜி என்ன மட்டும் follow பன்னு புஜ்ஜி சிலோவெட்டு scene'u moon'uயா கண்ணு விட்ட காதல் mania எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே என்ன மட்டும் sweet'ah பாரு புஜ்ஜி என்ன மட்டும் huggy பன்னு புஜ்ஜி என்ன கொஞ்சி shy'ah ஆக்கு புஜ்ஜி என்ன மட்டும் world'ah மாட்டு புஜ்ஜி கருப்பட்டி போட்ட jaggery உன்ன தொட்டா gold'u robbery எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u Where'u புஜ்ஜி நாளு வச்சி பஹ் style'uன அவளோட style'uதான் அவ முன்ன அழகுல எதுவுமே fail'uதான் பஹ் smile'uன அவளோட smile'uதான் தலைமுடி ஒதுக்குவா அதுல நான் jail'uதான் Babe உன் dance'u area'ல fans'u Babe உன் glance'u Miss world'u chance'u Hey என் ரோசு meet பண்ணா romance'u Hey hey என் ரோசு meet பண்லனா உன் dreams'u இழுக்குற இடிக்குற chemistry எங்க படிக்குற Kiss அடிச்சு உடம்புக்குள்ள sugar'a ஏத்துர விரலுள விரல நான் tag'u பண்ண துடிக்குறேன் எதுக்குடா இடம் உட்டு angry ஆக்குற........! ---என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காற்று வந்தால் தலை சாயும்......! 💞- இரசித்த.... புகைப்படங்கள்.
கம்பீரம்.......! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
எதிர்கால பொறியியலாளர் ......வாழ்த்துக்கள்........! 🌹Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.