Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
theeya கஜந்தி (52 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் theeyaa & கஜந்தி .......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெள்ளி கிண்ணம்தான் தங்கக் கைகளில்........! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது காதல் என்பதா இதை மாயம் என்பதா ஆண் : நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன பெண் : மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன் சுகமாக மூங்கில்கள் குழலான மாயாமென ஆண் : நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன் பெண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன பெண் : ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய் மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன பெண் : மேகம் ஒன்று வலையை வீச வானம் வந்து சிறையில் சிக்க ஆண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன ஆண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் பெண் : மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்.....! --- மைனாவே மைனாவே---
-
களைத்த மனசு களிப்புற ......!
ரசிக்கத்தக்க ரன் அவுட்டுகள்......! 😂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஒரு கிராமத்தான் வீட்டினது வெளிவாசல்.......! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அங்கமெல்லாம் தங்கமோ........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம் கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம் இடிச்சி நின்ன சின்ன பையன் இளிச்சி நின்னானாம் ஆண் : ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா சுதியில பாடு ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே......! --- சுராங்கனி---- உணவு செய்முறையை ரசிப்போம் !
கத்தரி + குடைமிளகாய் சேர்ந்த வித்தியாசமான கறி ......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
ஓய்வு என்பது என்ன .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : { ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் } (2) ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் ஆண் : மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் ஆண் : உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆண் : { ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2) ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள் ஆண் : தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் ஆண் : { கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே } (2) --- ஆனந்தம் ஆனந்தம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே .........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
நாட்டை ட்ராகனிடமிருந்தும் 3 சிங்கங்களிடம் இருந்தும் மீட்க உச்சபட்ச மாநாடு ரகசியமாக நடக்கின்றது.......! 😂- கொஞ்சம் ரசிக்க
- நடனங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
உஸ்.........8 கட்டையில் பயிற்சி செய்கிறார்கள்.....! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- பார்வை ஒன்றே போதுமே.......!
முதற்கண் மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்...... அப்படியே பெற்றோருக்கும்......! 💐 அதுதான் மகனது திருமணம் இனிதே நிறைந்து விட்டதே ......இனி படித்து கருத்திடுவதுதானே......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா ஆண் : நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன் பெண் : திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன் ஆண் : பிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது பெண் : சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே ஆண் : தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே பெண் : தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக ஆண் : முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் --- மைனாவே மைனாவே---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்க மட்டும் வாங்க