Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
கவியரசரின் கேள்வி பதில் பேட்டி ......! 👍
-
கொஞ்சம் ரசிக்க
முதலை இருக்கும் குளத்தில் மீன் பிடிப்பதில் கவனம் தேவை.......! 😁
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சீனாவும் சீரழிவும் ........! 😢
-
கொஞ்சம் சிரிக்க ....
முதல்ல சொறியிறவருக்கு ஆப்கானிஸ்தான் எங்க இருக்கு என்று தெரியவேணும்.....அநியாயத்துக்கு அண்டார்டிக்காவில சொறியப் போகிறார்......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்னஞ்சிறு வயது முதல்......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்........! ---முதல் கனவே---
-
நடனங்கள்.
அம்மாவும் பொண்ணும் அசத்தலான நடனம் ......! 👍
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பயமா எங்களுக்கா .....ஹா......ஹா ........ஹா......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சௌ சௌ கூட்டு வறுவல் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்......! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வாராதிருப்பாளோ ......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்மிதக்கின்ற என் நெஞ்சைஎதை செய்து மீட்பேன்எவர் சொல்லி கேட்பேன்ஓ கடல் போன்ற கண்ணாலேஎன்னை வாரி சென்றாளேஇழந்தேனே இன்றுஇருந்தாலும் நன்றுஅனல் மேலே கொஞ்சம்புனல் மேலே கொஞ்சம்தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்மழை வர போகுதே துளிகளும் தூறுதேநனையாமல் என்ன செய்வேன்மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதேதொலையாமல் எங்கே போவேன்.....! ---மழைவரப்போகுதே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேலாடை காத்தாட மின்னலிடை கூத்தாட ......! 👍
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
அம்மாவை மாத்த வேண்டும்.....என்ன ஒரு அறிவு........எங்களுக்கும் பிறந்திருக்குதுகள் ஒன்றுக்கும் இவ்வளவு அறிவு கிடையாது......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கிழங்குகளில் கூட கருணை உண்டு......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரார்த்தனை செய்யும் கைகள் போன்று வாழைக்குலை.....! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
எதிர்பாரா மோதல்கள் எமக்கு ரிலாக்ஸ்சும் .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்படி செய்து சாப்பிடுங்கள் அமர்க்களமாய் இருக்கும்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது......! 💞- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகைப் பாடவந்தேன் தமிழில் வார்த்தையில்லை.......! 💞- கொஞ்சம் சிரிக்க ....
பாரம்பரியத்தைக் காக்க ஏழு நாட்கள் மாட்டு வண்டில் பிரயாணம்........! 🙏- கொஞ்சம் ரசிக்க
எப்படி புகைவண்டி விடுகின்றார்கள் .....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்ல என்று சொல்ல நீ இன்று வா. அப்துல் காலம் சொன்னார் ஒன்று கானா காண வேண்டும் என்று உண்மையாக்க நீ வென்று வா. தேடலுக்கு தேவை நல்ல கனா. தேடிவிடு ஆழம் உள்ள கனா. கேள்விகளை வரலாறாக்கும் கனா. வேண்டும் வேண்டுமே தோல்விகளில் கற்க செய்யும் கனா வெற்றிகளில் நிற்க செய்யும் கனா கானலாம் வா வா நீ எல்லை இல்லையே தூங்கி போன விழியோடு வருவது தூங்கி போக இருக்காமல் செய்வது தூரம் பார்த்து அசராமல் இருப்பது கனா!! சாகும் வரையில் சாகாமல் வருவது. சாக்கு சொல்ல முயன்றால் அடிப்பது சாதித் தாண்டி பொதுவாக இருப்பது கனா!! உன்னை இங்கே ஓட செய்யுமே உன்னுள் உன்னை தேட செய்யுமே உன்னை வாடி வைரம் செய்யுமே கனா … கனா …....! --- உன்னை விட்டால் உன்னை வெல்ல---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நவீனமாக உருளைக்கிழங்கு பயிரிடல் +அறுவடை ......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
நகைச்சுவையான தமிழ் பேச்சு ......! 👍 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.