Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிவாஜிகணேசனின் 93னது பிறந்தநாளுக்காக ......வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா......! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Joella Meera Kugan nige பிரியசகி (113 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......பிரியசகி,நிகே, மீராகுகன்,joella .....! 💐
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உந்து சக்திக்கு சக்தி குடுத்த நேரம்.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதைநானே கண்டேன்.....! ---தூவானம்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றல் வரும் சேதிவரும் திருமணம் பேசும் தூது வரும்......! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......விசுகர்........! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வேறென்ன நினைவு உன்னைத்தவிர.......இரவின் அமைதியில் இப் பாடலைக் கேட்க தமன்னா தலையை வருடுவதுபோல் ஒரு கிறக்கம் வரும்.......வரவில்லை என்றால் நீங்கள் ரசிகனல்ல......! 😁 முத்துராமன் புஸ்பலதா சுபதினம் படத்தில்.....! 💞
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மிக மிக அருமையான பாடல் புரட்சி ........டாங்ஸ் ......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திடக்கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதைக்கண்டேனே நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உனை மறவேன் அன்பே… நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி.... பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன் நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் (நீ தொலை)......! --- நீ தொலைந்தாயோ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடவுள் அமைத்து வைத்த மேடை........! 🤩 "வெள்ளிநிலாவே ஓ வெண்ணிலாவே" பாட்டும் காட்சியும் சூப்பர் தோழர்.......நன்றி முன்பு நான் இப் பாடலை கேட்டதில்லை.....! 🌹
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது வேஸ்ட் இல்லை......பெஸ்ட் ........நன்றி ஐயா .........! 💐
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.......எனது பேரனின் கைவண்ணம். 5 வயது 🤩
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மச்சான பார்த்திங்களா ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே......! ---இளங்காத்து வீசுதே---
-
கொஞ்சம் ரசிக்க
என்னை முதன்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்.......நான் உன்னை நினைத்தேன்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ .......! 😢
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆ மஞ்சள் நிலா வானத்திலேஅந்தியிலே ஒட்டிக்கிச்சுகுங்குமமும் சேந்துக்கிச்சுதாங்கிடுமா பிஞ்சு நெஞ்சுகுண்டு மல்லி குண்டு மல்லிதென்றல் காத்து அடிச்சதும்கண்ண தொறக்குதுகண்ணன் கண்ணு பட தேனு சொரக்குதுகையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டுஅல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்வீணை நரம்பினிலே ஹோ ஹோ ஓ..நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்எந்தன் நரம்பினிலே ஹோ ஹோ ஓ..காட்டுக் குழலின் ஓட்டையிலேகண்ட படி உன் கை படுதேமூடி திறக்கும் மாயையிலேமெல்ல என் மூச்சைதான் தொடுதேகாமனும் இந்தக் காட்டினிலாவேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலாமேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளுகுண்டு மல்லி குண்டு மல்லி....! ---குண்டுமல்லி குண்டுமல்லி---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நீங்களாக சென்று ஒவ்வொருவரிடமும் பிரச்சினை பண்ணுங்கள்.....பிரச்சினை பண்ணாமல் விலத்திப் போகிறவர்கள் பிரச்சினைக் குரியவர்கள்லல்ல .......எதிரில் நின்று பிரச்சனை பண்ணுகிறவர்கள் பிரச்சனைக்குரிய நபர்களாவார்கள்......! 😇
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விரைவில் விசாரித்து போடுகிறேன் நிழலி ......இந்த பதிவை காட்டி கேட்டால் ஆளுக்கு கெப்பர் கூடிடும்தான் என்றாலும் பரவாயில்லை......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நீலக்கடலின் ஓரத்தில் நிறைந்திருக்கும் மணல் வெளியில் பூத்திருக்கும் குடை மலர்கள்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம்.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! --- ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர---
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
மிருகங்கள் குடுக்கும் நக்கல்கள் காமத்தில் சேர்த்தியல்ல.......! 😂- சிரிக்கலாம் வாங்க
தானாக சென்று தண்ணீரில் கரைந்த பிள்ளையார்......! 😂 - கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.