வணக்கம் வாத்தியார்.......!
உன்னிடம் பார்கிறேன், நான் பார்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன், நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா
நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வேரிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ
யார் இவன்? யார் இவன்? ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில் யார் இவன்? யார் இவன்?
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மணம்
விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்.....!
---விழிகளில் ஒரு வானவில்---