Everything posted by suvy
-
பரிசு.
யானை பார்த்த குருடர் கதை எல்லோருக்கும் தெரியும்தானே, யானையை யாரும் முழுதுமாய் பார்க்கவில்லை. தங்கள் பார்த்த இடத்தில் இருந்து அடுத்ததை பார்க்க அவர்களால் முடியவில்லை.அப்படியே அவனும் பார்த்தது பார்த்தபடி...... உடனே எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதியது. நேற்று மாலைதான் பாரிஸில் இருந்து வந்திருந்தேன்.சகோதரி கண்மணி அவர்களின் ஆக்கத்தைப் பார்த்தவுடன் எழுதியது........ஒரு கதையும் எழுதவேண்டும் இன்னும் தயாராகவில்லை. வீடு மாறும் பிரச்சினை. நானும் அவளும் மட்டும்தான் இங்கு.பிள்ளைகள் எல்லாம் பாரிஸில். அதுதான் வேலை அதிகமாய் இருக்கு. 😂.
-
பரிசு.
பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
-
களைத்த மனசு களிப்புற ......!
கால்பந்தாட்ட அரக்கிகள் ......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மலர்களை தூக்கி செல்லும் போட்டி ........(தெரியாத்தனமா வீடுகளில் முயற்சி செய்ய வேண்டாம்)......! 🤣
-
கொஞ்சம் சிரிக்க ....
கோழியுடன் ஒரு செல்ல நடை.....! 😂
-
லொக்டவுண்
நல்ல கருத்தோடு கூடிய கதை சகோதரி.......! நியாயமாய் பார்த்தால் இந்தக் கதைக்கு முதலாவது கருத்து நான்தான் எழுதியிருக்க வேண்டும்.எனது கருத்தை எழுதியிருந்தால் இவ்வளவு நல்ல கருத்துக்கள் பின்னால் வந்திராது.....! எனது கருத்து : காவல்துறைதான் இவ்வளவுக்கும் காரணம்.எங்களுடைய கொண்டாட்டங்கள் தெரியும்தானே, கண்டும் காணாமல் எச்சரித்து விட்டு போயிருக்கலாம். அல்லது ஒரு ஆயிரம் டொலரை வாங்கி பாக்கட்டில் போட்டுகொண்டு கம்மென்று போயிருக்கலாம்......! 👍 இந்த லொக்டவுன் காலத்தில் கடந்த ஒண்டரை வருடங்களில் எந்த ஒரு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்கள் முதலாவது கல்லை எறியக் கடவது.....!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரஜினி ஸ்டைலில் அசத்தும் மும்பை தோசைவாலா ......! 🤣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சக்கரை நிமிடம் ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே கண்டேனே கண்டேனே ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவணை மாற்றி விட்டாள் சாலை முனைகளில் துாித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள் கூச்சம் கொண்ட தென்றலா --- ஒரு மாலை இளவெயில் நேரம்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடவுள் தந்த இரு மலர்கள் ........! 😊
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரமிப்பூட்டும் பாரஊர்தி தொடர் வண்டிகள்.......! 😉
-
களைத்த மனசு களிப்புற ......!
நடுநிலை தவறிய நடுவர்கள்.....! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
பூனைகளின் சில்மிசங்கள் ......! 🐱
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன் & நுணா.......! 💐
-
கொஞ்சம் சிரிக்க ....
வாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எந்த இரை யாருக்கு என்று விதிக்கப்பட்டதோ அந்த இரை அவர்களுக்கே கிடைக்கும்.......! 🤔
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே.......! --- இளங்காத்து வீசுதே---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எண்ணிரண்டு பதினாறு வயது........! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழில் பேசுவோமா ..........சாலமன் பாப்பையா அவர்களுடன்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த டிரம் ........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
முதல் நீ அடி நான் விழுகிறன் 3 ம் தரம் நான் அடிக்க நீ விழு என்று பேசி வைத்து விளையாடும் விளையாட்டல்ல. இதுதான் ஒரிஜினல் குஸ்தி ........! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்.....! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
தந்திரம் செய்தும் சுதந்திரம் அடைய வேண்டும்.காரணம் சுதந்திரம் இன்றியமையாதது........! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே ......! 💞