Everything posted by suvy
-
கொஞ்சம் சிரிக்க ....
தொழில் நுட்பம் தெரிந்த பறவை......! 🐟
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தற்செயலா அல்லது விதியா........! 😎
-
மொழி ஆதிக்கம்..!
பலரின் ஆதங்கம் நியாயமான உங்களின் கோபத்தினூடே கவிதையில் தெறிக்கிறது கோபி......! 😎
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இஞ்ச உதெல்லாம் ரொம்ப அநியாயம் சிறி சார் .........! 😎
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
நல்லதொரு சிறப்பான வித்தியாசமான கதையை தந்திருக்கின்றீர்கள்.....நன்றி.....! 👍 பிரியன் சொல்லியதுபோல் அங்கு பதிந்தால் பலர் வாசித்து கருத்து கூறுவார்கள்......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
காலிப்ளவர் மிளகு குழம்பு.....இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.....! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பண்ணையில் பகிடி செய்யும் மிருகங்கள்......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
முழுச்சாப்பாடு சாப்பிடலாம் வாங்கோ.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெண்ணிலாவின் ஒளிதனிலே ......! 💕
-
களைத்த மனசு களிப்புற ......!
இங்கு பிரபலமான பெத்தாங் என்னும் குண்டு விளையாட்டு........!
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேலுக்கு இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கு எனக்குத் தெரியாது. இனி மிஷேல் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.....! 😁
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
மிகவும் கவலையாக இருக்கின்றது நெடுக்ஸ் ......உங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்......இந்த வருத்தத்தின் விரிவான விளக்கத்துக்கு நன்றி.....!
-
பரிசு.
பிடியிடை தழுவி இதயத்துக்குள் முகம் புதையும்போது கண்கள் குருடாகி விடும் கிருபன்......! கொஞ்சமாவது காதலித்திருக்க வேண்டும் அல்லது கலியாணமாவது செய்திருக்க வேண்டும் அப்போது புரிந்திருக்கும். வாழ்நாளில் அரைவாசியை வீணாக்கி விட்டீர்கள் கிருபன்.....! 😂
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
தொடர் சிறப்பாக போகின்றது தனி ......தொடருங்கள்.........! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான் நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன் பெண் : பாக்காத பாக்காத ஆண் : அய்யய்யோ பாக்காத பெண் : ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போல இளச்சு ஆண் : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா பெண் : செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற ஆண் : என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற பெண் : இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்.....! ---பாக்காத பாக்காத ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்.........! 😁
-
பாவத்தின் சம்பளம்
ஐடியா மணியின் ஐடியா வேலை செய்ய தொடங்கீட்டுது ....... இனித்தான் இருக்கு குலவைக் கச்சேரி .......! 😉
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் பற்றிய சிறப்பான சிந்தனை, பாராட்டுக்கள் சகோதரி........! 👍
-
இனி இளவேனில் காலம் - நிழலி
கவிதை இது கவிதை.......எத்தனை கவிஞர்கள் எத்தனை முறை பாடியபோதும் வசந்தம் சலிப்பதில்லை......! 👍
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
எழுத்துநடை நன்றாக இருக்கின்றது, தொடருங்கள் தனி.......! 👍
-
காவலூர்க் கனவுகள்
மிகவும் சிறப்பான மண்மணம் வீசும் கவிதை......நான் nrtb யில் வேலை செய்த காலத்தில் காரைநகர் ஜெற்றியில்தான் டிப்போ இருந்தது.அப்போது புது டிப்போ கட்டப்படவில்லை. சிலதடவை அந்த கடற்கோட்டைக்கு சென்றிருக்கின்றேன். அந்நாட்கள் மறக்க முடியாதவை.கரம்பொன்னிலும் நிறைய உறவினர்கள் உள்ளார்கள். பாராட்டுக்கள் சகோதரி.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே வெட்கமா குழு : டியூரா பெண் : இதழோடு சோமபானம் தான் சுரந்து விட்டதா பெண் : இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா.......! --- தூது வருமா---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆளைப் பாரு கண்ணாலே ஆட்டம் பாரு முன்னாலே ........! 😊
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கருத்த சக்கரங்களின் ஊடே ஒரு கறுப்பு சக்கரம்.....! 🤔 சென்ற சனிக்கிழமை எங்களது வீட்டு தளபாடங்களை ஒரு வாடகை லொறியில் ஏற்றிக்கொண்டு ஒட்டொ ரோட்டில் (a 10) போகும்பொழுது எதிர்பாராவிதமாக ஒரு சக்கரம் காலை வாரிவிட்ட போது.......ஒரு சேதமும் இல்லை அவ்வளவில் சந்தோசம்......!
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
காலத்துக்கு ஏற்ற சிறந்த பதிவு சகோதரி.மற்றவர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அப்படி நடந்து கொள்கிறார்கள்.......விட்டுத்தள்ளுங்கள்......நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்......! 😁