Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடிவிட்டேன்கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும்கன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும்தாங்கவோ தழுவவோ உண்ணவோ உருகவோ.....! ---பூங்கொடியே பூங்கொடியே---
-
கொஞ்சம் சிரிக்க ....
குரங்கும் பாம்பும் குதூகலமாய் .....! 🐒
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ.....! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு ஆண் : மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது பெண் : கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன்தான் விளைந்தது ---நான் ஏன் பிறந்தேன்---
-
நடனங்கள்.
மன்னிக்கவும் உடையார்.....பாவித்த பொருட்கள் பரிசுக்கு உகந்தவை அல்ல.....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
எம்பிக்குதித்து பாய்ந்து பறக்கும் பயங்கரமான கார் ஓட்டப் போட்டி......மேனி புல்லரிக்கும் ஈரத்துவாய் தயாராய் இருக்கட்டும்.....! 🏎️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காட்டுக்குள் காளான் வளர்ப்பு......வெறி நைஸ் ......! 👏
-
தமிழனின் சிற்பக் கலை.
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க.....பரமன்,பரந்தாமன் & பார்வதி.....! 💐
-
நடனங்கள்.
இந்த நாட்டியத்துக்கு அமராவதிப் பட்டினத்தையே பரிசாகத் தரலாம்......! 😂
-
இனித்திடும் இனிய தமிழே....!
ஏன் சமஸ்கிருதத்தை எதிர்த்தது தமிழ் .....! 👏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா பெண் : தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே.....! --- பூவ பூவ பூவ பூவே---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் கலங்குகிறாய்.....! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸ்....ரோலண்ட் கரோஸ்.... அசத்தலான சில( ஷாட்டுகள்)அடிகள்......! 🎾
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
கொஞ்சம் சிரிக்க ....
கரிக்குருவியும் தண்ணீரும்.பள்ளியில் சொன்ன கதையை காகம் கேட்டுதோ இல்லையோ கரிக்குருவி கேட்டுக் கடைப்பிடிக்குது.......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அறிவியலும் தொழில்நுட்பமும் அளவுக்கு அதிகமானால் அழகழகாய் ஏமாற்றும்.....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டில் தமாஷாக தருணங்கள்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனமெல்லாம் போனபின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா.....! 🤔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எஜமானர்களுக்கு உதவியாய் வாழும் நாயகர்கள்......! 🐕🦺
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலவிதமான பள்ளிக்கூடங்கள்......! 😁
-
நடனங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டு வீரர்களின் நடனங்கள்......தோனி , கோலி , கெய்ல் , பிராவோ , ரோஹித் முதலியோர்.....! 🏏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே....! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எலியின் தாய்மையைப் போற்றுவோம். எலிகளின் குலத்தைக் காப்போம்......! 🐁 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.