Everything posted by suvy
-
நடனங்கள்.
என்ன உடையார், நடுவர்கள் நடுங்கி விட்டார்கள்.....! 🌹
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உயிர் ஒன்று இல்லாமல்உடல் இங்கு நிலையாதேஉயிர் என்ன பொருள் என்றுஅலை பாய்ந்து திரியாதேவாழ்க்கையின் வேர்களோமிக ரகசியமானதுரகசியம் காண்பதோமிக அவசியமானதுதேடல் உள்ள உயிர்களுக்கேதினமும் பசியிருக்கும்தேடல் என்பது உள்ளவரைவாழ்வில் ருசியிருக்கும்ஆடல் போல தேடல் கூடஒரு சுகமே--- இன்னிசை பாடிவரும் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடக்காது ஜம்பம் பலிக்காது என்னைத் தொடவே உம்மாலே முடியாது.....! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
5000 காய்க்கு மேல் காய்க்கும் சிறப்பான தென்னை.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தை தந்தவள் நீயே வழியில் வந்தவள் நீயே பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே பொங்கி வந்தவன் நீயே நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே எந்தன் தலைவன் என்பதும் நீயே ஒ தாவி தழுவ வந்தாயே (மாலையும் ) காவிரி கெண்டை மீன் போலே இரு கைகள் படாத தேன் போலே கோவில் முன்புற சிலை போலே எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே பூ மழை பொழியும் கொடியாக பூரண நிலவின் ஒளியாக மாமணி மாடத்து விளக்காக மார்பில் அணைத்த மன்னவனே --- மாலையும் இரவும் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம், சோம்பல் இருந்தா ஏற்பது கஷ்டம்......! 👍
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முந்தைய மொடல் உழவு இயந்திரங்களின் அணிவகுப்பு......! 🚜
-
இரசித்த.... புகைப்படங்கள்.
யன்னலை ஒட்டடை அடித்து விட்டு படத்தை எடுங்கோ தோழர் ......! 😂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானவில்லும் வளமான காடும் வளைந்து நெளிந்தோடும் ஆறும் என்றும் மனசுக்கு இதமானது .....! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வாழைப்பழம் சும்மா சாப்பாட்டு மேசையில் கிடக்கிறது, அதை இப்படி செய்து சாப்பிடலாம்.....! 🍌
-
களைத்த மனசு களிப்புற ......!
OMG 😱 Thrilling win by 1 run 🔥 Need 17 runs in 72 Balls | India vs South Africa Cricket Highlights.......! நினைத்துப்பார்க்க முடியாத திரில்லிங்கான வெற்றி......! 🏏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி) பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை.. எங்கோ இருக்கும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும் – இனி எல்லா நலமும் எல்லா வளமும் எவரும் பெறவேண்டும்.......! --- வெள்ளி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .....! 💞- களைத்த மனசு களிப்புற ......!
ஆறு பந்து ஆறு ஆறுகள்........ இந்த அடியை நூறு வருடங்களுக்கு முன் அடித்து துரத்தியிருந்தால் இன்று தமிழினம் இவ்வளவு கேவலப்பட்டிருக்காது......! 🏏- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆஹா புள்ளிகள் ஆறு ஆனாலும் ஐந்து நிமிடத்தில் முடித்து விடுவோம்.......மிக்க மகிழ்ச்சி......! 🌹- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Mayuran (41 years old) இளைஞன் செந்தமிழ் (40 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன் & அதர்ஸ் ......! 💐- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேடி தேடி காத்திருந்தேன் தெய்வம் என்னை பார்க்கவில்லை .........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! தமிழ் கொண்ட வைகைப்போலே திருமேனி நடைபோட பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட பனிப் போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடைபோட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடைபோட மேலாடையாய் நான் மாறவோ கூடாதென நான் கூறவோ? வா.........மெல்ல வா........! --- ஒரு காதல் தேவதை---- களைத்த மனசு களிப்புற ......!
லயனல் மெஸ்ஸியின் சிறப்பான 10 கோல்கள். நீ கலக்கு தல, உன் காட்டுல மழை.........! 🏀- மலரும் நினைவுகள் ..
பொக்கற்றுக்குள் வைத்து பின் அது உருகி பிறகு அதை உரித்தெடுத்து அதிலும் பங்கு பிரித்து சாப்பிட்டது ஒரு காலம்......! 😇- களைத்த மனசு களிப்புற ......!
alysha newman : தடியூன்றிப் பாய்தல்.....4.75 மீற்றர்.....! 🏌️♀️- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இந்த நிமிடம் நீயும் வளர்ந்துஎன்னைத் தாங்க ஏங்கினேன்அடுத்தக்கணமே குழந்தையாகஎன்றும் இருக்க வேண்டினேன்தோளில் ஆடும் தேனேதொட்டில் தான் பாதி வேளைசுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீஇசையாக பல பல ஓசை செய்திடும்இராவணன் ஈடில்லா என் மகன்எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணேஎனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணேஎன்னை விட்டு இரண்டு எட்டுthallip போனால் தவிக்கிறேன்மீண்டும் உன்னை அள்ளி எடுத்துகருவில் வைக்க நினைக்கிறேன்போகும் பாதை நீளம்கூரையாய் நீல வானம்பல நூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீபசி என்றால் தாயிடம் தேடும்மானிட மர்மம் நீநான் கொள்ளும் கர்வம் நீகடல் ஐந்தாறு மலை ஐநூறுஇவை தாண்டித் தானே பெற்றேன் உன்னைஉடல் ஜவ்வாது பிணி ஒவ்வாதுபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை--- கண்கள் நீயே ---- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.