Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கண்ணால கண்ணால..என் மேல என் மேல..தீய எரிஞ்சிபுட்ட..சொல்லாத சொல்லால..உள்நெஞ்சில் ஏனோகலவரம் புரிஞ்சிபுட்ட.. காதல் ராகம் நீ தானேஉன் வாழ்வின் கீதம் நான் தானே!காதலோடு வாழ்வேனேஇந்த வாழ்வின் எல்லைப் போனாலும்மறந்ததில்லை என் இதயம்உன்னை நினைக்க முப்பொழுதும் கரையவில்லை உன் இதயம்கலங்குகிறேனே எப்பொழுதும்..கலங்குகிறேனே எப்போழுதும்..காதலினாலே இப்பொழுதும்......! --- நெஞ்சோரமா---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மலையின் மேல் அவசரமாக தரையிறங்கிய பெரிய விமானம் (airbus 380).......!
-
இனித்திடும் இனிய தமிழே....!
கவலையை மறந்து சிரிங்க ......! 👋
-
களைத்த மனசு களிப்புற ......!
Lasith Malinga's four-ball 4-wicket hat-trick....! நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து நாலு பந்துகளில் விக்கட் இழப்புகள். லலித் மாலிங்கா .....! 🏏
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன் விழிவாசல் அழகான மணிமண்டபம்........! 💞
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நிலத்தில் வேர் விட்டு விண்ணில் கிளை பரப்பி கார்முகிலுக்கு காத்திருக்கும் இளந்தருக்கள்......! 🌳
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஓ குளம்பி வாசம் இவள் கூந்தலோ உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ குளிர்பானமோ உற்சாகமோ பெண் : நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள் பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள் பணிச்சுடை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள் பெண் : { லடியோ பியூட்டிபுல் லடியோ செக்ஸி லடியோ லைக்ஸ் கோடியோ } (4).....! --- லேடியோ பியுட்டிபுல் லேடியோ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகம் எங்கேயோ போயிட்டுது........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
கடைசிப் பந்தில் ஆறு அடித்து அணியை வெற்றி பெறச்செய்தவர்கள்.......! இரு நாட்களுக்கு முன் csk vs kkr மாட்சில் csk ஜடேயா கடைசிப்பந்தில் ஆறு அடித்து csk அணியை வெற்றிபெற செய்தார்......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்......! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காரண காரியம் இல்லாமல் மக்களை வழிபாட்டிடங்களிலும் வீதிகளிலும் கொல்கின்ற சில மனிதமிருகங்களைவிட இது நல்லதுதானே பெருமாள்......! 🤔
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
செட்டிநாட்டு ஹோட்டல் ரசம்.....bigboss சுரேஷ் சக்கிரவர்த்தி ........செமையாய் இருக்கு .....! 👍 சும்மா சமைத்தோம் சாப்பிட்டோம் என்று போகக் கூடாது, எப்படி ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும் என்று சொல்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரியாணி சாப்பிட்டபின் காதலியின் முத்தத்தைக்கூட தவிர்த்து விடுவாராம். .......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொறு பிள்ளாய் சும்மா அவசரப்பட்டால் எப்படி......எனது பிரயாணம் இன்னும் முடியவில்லை புரியுதா .......! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கண்கள் சரவணன் சூடிடும் மாலைகன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலைபெண்ணென பூமியில் பிறந்த பின்னாலேவேலை வணங்காமல் வேறென்ன வேலைநெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலேநிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்றுநிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்கண்ணில் நின்றாடச் சொல்லடிமலையின் சந்தனம் மார்பின் சொந்தம்மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்நிலையில் மாறினால் நினைவும் மாறுமோநெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோகாலம் மாறினால் காதலும் மாறுமோமாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்மாறாது மாறாது இறைவன் ஆணை.....! --- அந்த சிவகாமி மகனிடம்---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....! 😂- களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸ் ......தமாசான தருணங்கள்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ......! ---முத்தாரமே ---- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் ....சிறப்பான "றன் அவுட்டுகள் " சூப்பர்.........! 🏏- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முயன்றால் வெற்றி நிட்சயம் கிடைக்கும்.....! 🐘- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாசி கருவாட்டு சம்பல் .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கேட்டுக்கோடி உறுமிமேளம் .......! 💞- களைத்த மனசு களிப்புற ......!
குதிரைகளின் பந்தய ஓட்டம் .....! 🐴 Canterbury Park Indian Relay Consolation 8-29-15....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் நனையாத நிழலை போலே... நனையாத நிழலை போலே ஏங்கும் ஏங்கும் காதல் புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழை என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும் தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே) காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்) மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி.....! --- புலராத காலைதனிலே ---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......! 🐴 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.