Everything posted by suvy
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
களைத்த மனசு களிப்புற ......!
தமது விசிறிகளைச் சந்தித்து அவர்களை நெகிழ வைக்கும் பிரபலங்கள்.....! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சகோதரத்துவம் .........! 🐒
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே ஆண் : உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன் ஆண் : ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே நதிமீது சருகை போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே......! --- உன்னாலே உன்னாலே---
-
நடனங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ......அருள்பிரகாஷ்......! 👍- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் அத்தனை கமராவும் காட்டும் பவர்......! உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....! பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை பஞ்சாப் பறக்க விட்டவனே சிங்குகளுக்கு நடுவில் நின்று சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....! நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....! ஆக்கம் சுவி ......! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா --- கற்பூர பொம்மை ஒன்று---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுக்காக உங்கள் ஜீவன் துடித்தால் கம்பெனி பொறுப்பேற்காது......! 💞- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Kajeevan (38 years old) Voyager (50 years old) அருள்மொழிவர்மன் அருள்மொழிவர்மன் & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! 💐- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாலையில் மலர்சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே......! 💞- களைத்த மனசு களிப்புற ......!
கெய்லின் ருத்ர தாண்டவம்.......ஒரே போட்டியில் மூன்று உலகசாதனைகள் படைத்தவன்.....! 🏏- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்பில் பூத்து அன்பினால் இணைந்த மலர்கள்......! 🐂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தொலைதூரம் சென்றாலும் தொட மாட்டோம்.......! 🚇- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம்போல வளர்ந்த குணம் தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி- முத்தம்மா கட்டையிலும் வேகாதடி எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி.....! --- குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Pannaiyar (53 years old) Sasi_varnam மட்டி (50 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் &அதர்ஸ் ........! 💐- இனித்திடும் இனிய தமிழே....!
அழகிய மணிமேகலையின் அசத்தலான பேச்சு......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
நம்ம பிள்ளைகளின் சிறப்பான வாலிபால் விளையாட்டு......! 🏀 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நுணா.....! 👍- சிந்தனைக்கு சில படங்கள்...
இல்லையே, ஒரு மீனின் வாழ்வு முடிகிறது போல் அல்லவா தெரிகிறது.....! 😁 சரியான சமயத்தில் எடுக்கப் பட்ட நல்ல படம்.....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீங்கள் ஒன்றைப் போடுங்கள்தோழர்........! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விடியலுக்கில்லை தூரம்விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்உன் நெஞ்சம் முழுவதும் வீரம்இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்உரிமை இழந்தோம்உடமையும் இழந்தோம்உணர்வை இழக்கலாமாஉணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமாதோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமாவாழ்வை சுமையென நினைத்துதாயின் கனவை மிதிக்கலாமா.....! --- தோல்வி நிலையென நினைத்தால்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........! 😁- களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸ்: மன்சூர் பராமியின் தகிடுதித்த தட்டல்கள்......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இராவணனால் முடியாதது இவனால் முடிந்திருக்கு.....! 🙏- சமையல் செய்முறைகள் சில
பின்னே இல்லாமலா......,ஒருத்தரை திட்டும்போது சோத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறியா என்று எதற்குத் திட்டுகிறார்கள்.காரணம் அதில்தான் உணர்ச்சி, சூடு, சொரணை எல்லாம் குடியிருக்குது.இல்லையென்றால் செத்த பாம்பு சுருண்டு கிடந்த மாதிரித்தான்.....! 😁 - இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.