Everything posted by suvy
-
சமையல் செய்முறைகள் சில
அதென்னவோ எனக்குத்தெரியாது சிறியர் ஆனால் நான் ஒரு வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது கிடையாது.......! நீங்கள் நித்தியாநந்தமாக இல்லாமல் நிஜமாகவே ஆசைகள் துறந்து சந்நியாசியாக விரும்பினால் உணர்சிகளை தூண்டும் வெங்காயம், உள்ளி, முடிந்தால் உப்பு போண்றவற்றையும் தவிர்த்து நித்ய பேரின்பம் பெறலாம்........! 😁
-
சமையல் செய்முறைகள் சில
சற்று வித்தியாசமான வெங்காய குழம்பு + கூட்டு .......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆ வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் அதோ போகின்றது கானல் மேகம் மழையைக் காணவில்லையே......! --- நிலாக் காய்கிறது---
-
களைத்த மனசு களிப்புற ......!
சிறப்பான ஹெலிகாப்ட்டர் ஷாட்கள் .......! 🏏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆடுகின்ற பாலத்தின் மீது ஆடிக்கொண்டே கடக்கும் ஆடுகள்.....குறுக்கால போன ஒரு ஆடு ஆற்றில் விழுந்து நீந்திக் கரையேறுகின்றது.......! 🐐
-
மலரும் நினைவுகள் ..
இதை "திரிகை" என்று சொல்லுவோம்......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தட்டட்டும் கை தழுவட்டும்.....! 😎
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீங்கள் காஜலிசம் பழகவில்லை அதுவும் இன்னொரு வழிதான். ஆனால் துரதிஷ்டவசமாக அப்போது காஜலிசம் பிறக்கவில்லை.......! 😎
-
களைத்த மனசு களிப்புற ......!
பந்து காப்பாளர்களின் சிறப்பான தடுப்புச் செயல்கள்......! 👍 களைத்த மனசு களிப்படையனும் தோழர்.......!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிறு தோட்டமொன்று வீட்டில் இருந்தால் பசிப்பிணியும் பறந்தோடிடும்.......! 🍅 🍆 🌶️🥕 🥥
-
இனித்திடும் இனிய தமிழே....!
அறந்தாங்கி நிஷாவின் நகைச்சுவைப்பேச்சு.....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
கடற்கரையில் வாலிபால் விளையாட்டு போட்டி .....! 🏀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தானியங்கி தரிப்பிட செயல்முறை......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நேற்று நீ சின்னப்பாப்பா இன்று நீ அப்பப்பா......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஈர அலைகள் நீரைவாரிமுகத்தில் இறைத்தும்முழுதும் வேர்க்கின்றேன்நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்நேரம்கூட எதிரியாகிவிடயுகங்களாக வேடம் மாறிவிடஅணைத்துக் கொண்டாயேபின்பு ஏனோ சென்றாய்--- உயிரின் உயிரே---
-
களைத்த மனசு களிப்புற ......!
கோமதி மாரிமுத்து (194) 800 மீ ஒட்டம், பெண்கள் பைனல். 2019 டோஹா. என்ன ஒரு வேகமான முடிவு.....சூப்பர்.....! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சே.....ஒரு நிமிஷம் கண்ணயர விடுகுதுகளா எருமைகள், காட்டிலையும் நிம்மதி இல்லை... .......! 🦁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை.....! --- தொட தொட மலர்ந்ததென்ன பூவே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை.....! 💞
-
களைத்த மனசு களிப்புற ......!
டென்னிசில் சூப்பரான தருணங்கள்.......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காடு பிரமாண்டமானது அதனால்தான் பிரமாண்டமான ஜீவராசிகள் அதில் வசிக்கின்றன.ஆனால் மனிதன் பொல்லாதவன் எல்லாவற்றையும் அழித்து விடுவான்.....! 🤔
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னடா பொல்லாத வாழ்க்கை......! 🤔
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய் பூவின் பின்னால் ஒளிந்தாய் காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய் உண்மை நீ உரைத்தாய் பெண் : எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் உன்னை என்னில் ஆண் : விதைத்தாய் பெண் : உயிரை ஊற்றி ஆண் : வளர்த்தாய் பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே ஆண் : காதல் தேன் வார்த்ததே பெண் : மேடை போட்டு சொல்வதல்ல பெண்ணின் காதல் என்பது ஜாடை சொல்லும் விழியின் அசைவில் சர்வ மொழியும் உள்ளது ஆண் : ஓ இரு விழி அசைவிலே இதயம் தளன்று போனது இன்னொரு பார்வையில் இதயம் என்ன ஆவது பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம் வெளிய சொல்ல முடியுமா தரையில் விழுந்து நிழல்கள் என்ன சத்தம் போட்டு கதறுமா ---எந்தன் நெஞ்சில் பாஹிமாம்---
-
களைத்த மனசு களிப்புற ......!
மோட்டுச் சையிக்கிள் ஓட்டப் போட்டி...... அபாரமான வேகம் + மோதல்......! 🏍️