Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றாய் வீசினாய் காதில் பேசினாய் மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய் நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு பெண் உனைத் தேடும் எந்தன் வீடு நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு.....! ---நான் பகல் இரவு ---
-
களைத்த மனசு களிப்புற ......!
takanoyama சிறு உளிதான் ஆனால் மலையையே தூக்கி வீசும் ஆளுமை கொண்டவர்........! 💪
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன் வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல நான் உனை சேர்ந்திருப்பேன் கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம் கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை) காலமெல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன் கண் விழித்தால் உன்னை காண்பது போலே கனவினில் நான் இருந்தேன் உறவிருந்தால் தனிமையில்லை தனித்திருந்தால் இனிமையில்லை இனிமேல் பிரிவேயில்லை .... நாம் ஒன்றானோம் (ஆசை).......! ---ஆசை நெஞ்சின் கனவுகள்---- களைத்த மனசு களிப்புற ......!
கார்லோஸ் அசாத்தியமான வீரன். ஒவ்வொரு அடியும் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாபோல் நேராக கோலுக்குள் செல்லும். பார்த்து ரசிக்கவும்......! 🏀- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு. சா........! 💐- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- இனித்திடும் இனிய தமிழே....!
காதலித்து செருப்படி வாங்கியவர்களின் காயத்தை ஆற்றும் பேச்சு......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே நதி காய நேராமல் நீரூற்று தாயே நன்னிலம் பார்த்து நீயே எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே என் வளமான தாயே பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே......! --- மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே (தங்கவேலு மனோரமாவின் அழகிய நடனம்).......! 💞- களைத்த மனசு களிப்புற ......!
f 1 கார் பந்தயத்தின் சிறப்பான தருணங்கள்.....! 🏎️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒவ்வொரு திறமைகள் எல்லாம் எங்கெங்கோ ஒளிந்து கிடக்கின்றன....இவரின் திறமைக்கு ஒரு சலாம்.....! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அழகழகா தொடுகிறதே மல காத்து. அடி மரமும் அசஞ்சிடுதே அதப் பாத்து. கருங்கல்லான போதில்லுமே சிலை என்றாகும் காதலிலே. சிறு புல் ஒன்று வாழ்த்திடவே மழை சிந்ததோ மேகங்களே. என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தாமே தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே . வெண்ணிலவென்பது வானை நீங்க என்னிடுமோ. எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ. யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதி காலை. கடலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்தி மாலை. கடவுள் பேசும் மொழியே காதல் அதுதானே உலகின் மொழியே.....! ---அழகழகா தொடுகிறதே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
அசத்தலான ட்ராப் ஷாட்டுகள் .....சூப்பர் bianca andreescu .....! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
ராஜாவின் சிறப்பான பேச்சு.......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
ம்......சொல்லி வேல இல்ல ......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உனக்கு போற வயசு,அவளுக்கு ஓடுற வயசு. உனக்கேன்டா கல்யாணம் , பெண்டாட்டி ......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ரதிதேவி சந்நிதியில் .......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆற்றங்கரையில் துணி துவைக்கும் அடுத்தவீட்டுப் பெண்ணுக்கு ஒத்தாசையாய் இருப்பதும் ஒரு வகைக் காதல்தான்.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடி என்னடி உலகம் இது எத்தனை கலகமோ ......! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
golden fried rice ......மறக்காமல் மேலே ஒரு தேசிக்காயை வெட்டி அலங்கரித்து விட்டு சேர்த்து உண்ணவும்.....! 🍋- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியும் சில குரங்குகள்.....! 😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்.....! 💐- களைத்த மனசு களிப்புற ......!
எதிர்பாராத முடிவைக் கொண்ட கேரம் விளையாட்டு......சூப்பர்.....! கண்ணா...! வாழ்க்கை சோதனையாய்த்தான் இருக்கும், ஆனால் அதுவே முடிவல்ல.அஞ்சாதே ....ஹா....ஹா....ஹா.....! 🤣 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.