Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதையின்பத் தேன் சிந்தும் நாள்.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே…தே… என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும் ஊட்டி விடட்டா ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான்........! ---எந்திரலோகத்து சுந்தரியே---- களைத்த மனசு களிப்புற ......!
கால்களுக்கிடையில் பந்தை வைத்து வித்தை காட்டும் cristeano ronaldo.....! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிறுதெய்வ வழிபாட்டில் உன் வாழ்வு சிறக்கும் , குலதெய்வ வழிபாட்டில் உன் குலம் தழைக்கும்.....! 🌹- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிங்கம் ஏன் காட்டுக்கு ராஜாவாக இருக்குது என்றால் இதனால்தான்......! 🦔- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எனது கணனியில் சரியாக வந்திருக்குறதே சகோதரி......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்......! ---என்னவென்று சொல்வதம்மா---- உணவு செய்முறையை ரசிப்போம் !
மட்டன் முந்திரி (கசுகொட்டை) மிளகு வறுவல்......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
சச்சின் டெண்டுல்கரின் அபாரமான upper cuts அடியில் ஆறுகள்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா.....! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கைத்தொழில்:வாகனங்களின் பழைய பற்றியை எவ்வளவு அழகாக புதுப்பிக்கிறார்கள்.....! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige & அதர்ஸ் ......! 💐 Joella Meera Kugan nige பிரியசகி (112 years old)- இனித்திடும் இனிய தமிழே....!
இவருடைய தமிழை கேளுங்கள், அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்திருக்க மாட்டீர்கள் அதற்காகவே மீண்டும் ஒருமுறை கவனமாகக் கேட்பீர்கள்........! 🌹- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்.....! 🌹- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புன்னகையோ பூமழையோ...... ஸ்ரீ வித்யா வெரி ஸ்மார்ட்......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பல நாள் கனவே ஒரு நாள் நனவேஏக்கங்கள் தீர்த்தாயே..எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்நான் தான் நீ வேறில்லை..முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..இந்த நிமிடம் நீயும் வளர்ந்துஎன்னைத் தாங்க ஏங்கினேன்..அடுத்தக்கணமே குழந்தையாகஎன்றும் இருக்க வேண்டினேன்..தோளில் ஆடும் சேலைதொட்டில் தான் பாதி வேளை..சுவர் மீது கிறுக்கிடும் போதுரவிவர்மன் நீ..இசையாக பல பல ஓசைசெய்திடும் இராவணன்ஈடில்லா என் மகன்.......! --- கண்கள் நீயே காற்றும் நீயே ---- களைத்த மனசு களிப்புற ......!
மலைப்பாதை வளைவுகளிலும், பாய்ந்தோடும் வனவிலங்குகளினூடாகவும் புல்லரிக்க வைக்கும் கார்களின் போட்டி ஓட்டம்......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குரங்கு வியாபாரம்.....நேரத்தை சேமிக்கிறேன் என்று இந்தக்கதையை பாதியில் விட்டுட்டு போகாதீர்கள்.....! 🙉- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாறவே உன் மார்பிலே இடம் போதுமே ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்.......! --- யாரோ இவன் யாரோ இவன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுராங்கனி சுராங்கனி சுராங்கெணிச்சே மாலு கணவா......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட்டின் இடையே நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்.......! 🏏- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வட்டமான கேரம்போர்ட் .......1 ல் இருந்து 5/6 பேர்வரை விளையாடலாம்......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரும் ரோட்டை காணவில்லை என்று புகார் செய்யக் கூடாது சொல்லிப் போட்டன்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொங்குதே புன்னகை......! 💞 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.