Everything posted by suvy
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகிய வாத்து அள்ளுது மனசை......! 🐣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி.....! ---ராஜராஜசோழன் நான்---
-
களைத்த மனசு களிப்புற ......!
ஆண்களைப்போலவும் ஆண்களை விடவும் அபாரமாய் விளையாடும் பெண்கள்......! 🏀
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தொதலுக்கு அடிப்பிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கிளறினவர் களைச்சுப்போய் குந்தி இருக்க குஞ்சு குருமான் எல்லாம் வந்து அடிபட்டு சாப்பிட்டுட்டு போயிடும்.....பகிர்வுக்கு நன்றி ஜெகதா .....! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அசைவ சுவையில் ஒரு சைவக் கறி .......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போட்டியென்றால் இது போட்டி .....நையாண்டி மேளம் கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா பாருங்கள்..........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டுகளில் விளையாடி (மோசடிசெய்து) வெற்றி பெற்றவர்கள்.......! 😢 இவரிடம் மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை......! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கப்பலினுள் வாழ்க்கை......! 😎
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும் கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ பெண் : அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும் தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ பெண் : உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ......! ---எள்ளு வய பூக்கலையே----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பவர் சிலபேர் அழுவார் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ .....! 😢
-
களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் வரலாற்றில் முறியடிக்க முடியாது என்று நம்பப்படுகின்ற சில சாதனைகள்.......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இறைவன் இருக்கின்றானா ......!
-
களைத்த மனசு களிப்புற ......!
கோல்கீப்பர்களின் எதிர்பாராத தவறுகள் ......! 😢
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எப்போதும் தோசை இட்லி புட்டு இடியப்பம் என்று ஒரே போர்......ஒரு மாற்றத்துக்காக இதுபோல் செய்து சாப்பிடலாம் .....! 👍
-
தமிழனின் சிற்பக் கலை.
மதுரை மீனாட்சி கோயிலில் நடராஜர் கை கால் வீசி நடனமாட அடிகிடி பட்டுடப்போகுது என்று ஒதுங்கி நிற்கும் அம்பாள் .......! 🌹
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஐயய்யா மெல்லத்தட்டு கன்னம் வலியெடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும்.......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாறவே உன் மார்பிலே இடம் போதுமே ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ உன் வாசனை…....! --- யாரோ இவன் யாரோ இவன்---
-
களைத்த மனசு களிப்புற ......!
விஷேசமான மற்றும் கொமடியான பந்து கடத்தல்கள்.......! 🏀
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆசிரியர் நிழலி : சுவி நீ ஏன் அந்த அறைக்கு செல்லவில்லை........! மாணவன் சுவி: ஐயா, உங்களது சக ஆசிரியர் நுணாவிலான் இப்படி ஏதாவது "குண்டக்க மண்டக்க செய்வார் என்று தெரியும் ஐயா......! 😢
-
களைத்த மனசு களிப்புற ......!
இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கவும்......! 😎
-
நடனங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு.......! 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறுத்தையை தெறிக்கவிட்ட நாயார் ..........! 🐕- களைத்த மனசு களிப்புற ......!
மேசைப்பந்து விளையாட்டு..... மாற்றுத்திறனாளிகளின் மகத்தான விளையாட்டு........! 🤽♂️- உணவு செய்முறையை ரசிப்போம் !
வாவ் ..... இதுகூட சூப்பராய் இருக்குதில்ல .......! 👍 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.