Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சாந்துபொட்டு சலசலக்க சந்தனப்பொட்டு கமகமக்க மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதேதிக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதேகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதேகண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!தனித்த மனத்தில் உருக்கி பதத்தைஎனக்கு அளித்து மகிழ்த்த வாஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்குஉணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியெனஇணையிரு கழல் எனக்களித்தவா!கதறி மனமுருகி நான் அழைக்கவாஇதர மாதருடன் நீ களிக்கவோஇது தகுமோ? இது முறையோ?இது தருமம் தானோ?.....! ---அலைபாயுதே----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மட்டனில் சுவையான தக்கடி......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க தென்திரை எழினி காட்ட தேன்பிழி மகரயாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ......! ---- மருதத்தின் சிறப்பு----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பெண்களை கண்டாலே மனம்போலே.......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
colomban (48 years old) தனிக்காட்டு ராஜா (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....கொழும்பான் & தனிக்காட்டு ராஜா.....! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள் சொல்வது மயில் பேடை . வீடியோவை பாருங்கள் ஒரு காட்டுச்சேவல் கம்பீரமாய் நடந்து போகும்....! 🐔
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா .......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காடு ஒரு அற்புதம். அசைந்து வரும் ஆணை அதன் முன்னே ஆடும் மயில்,அருகே உலவும் கோழி........! 🦚
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும் பார்ப்பான் கதையும் பறிபோச்சோ ! -- மாப்பார் வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை , ஐயோ எலி இழுத்துப் போகின்றது ஏன் .....! ---கவி காளமேகம்---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்பொழுது அநேகமானோர் வீட்டில் இருப்பீர்கள் ......சிம்பிளாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடுங்கள்.....! 😋
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நெய்சோறு, காலிப்ளவர் மிளகு வறுவல்....சூப்பரான சாப்பாடு.....! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே , கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன் நீ உயிரே வா நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்…....! ---தாரமே தாரமே---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
என்னை எடுத்து குஞ்சுகள் தந்து போனவன் போனாண்டி, தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவான்டி ......! 🦆
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எனக்கு என்னானதுமனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ஹோ நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் மிதக்கிறேன் நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் என் உயிரில் வலியை உணர்கிறேன் புது கொள்ளைக்காரன் நீயோ ? என் நெஞ்சை காணவில்லை நான் உன்னை கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை இடைவெளி குறைந்து, இருவரும் இருக்க ஒரு துளி மழையில், இருவரும் குளிக்க......! ---நெஞ்சோரத்தில்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவன்........! 💐
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான அவரைக்காய் பொரியல் /பிரட்டல்.........! 😋
-
இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ராஜா மகள் ரோஜா மலர்......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இன்று வீட்டினுள் இருந்து இருப்பவர்களோடு விருந்து உண்ணலாம்.......! 🐋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா ஹா ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல் மேலே....! 😁- மலரும் நினைவுகள் ..
நான், வீட்டில் நான் மட்டும் வாரத்தில் இரண்டு நாள் என்றாலும் சாப்பிடுவேன். பழஞ்சோற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், ஓலிவ்காய், தயிர் மற்றும் சிறிது தேன் குழைத்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும்......! இப்பவும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் (கறிவேப்பிலை, வெந்தயம்,சீரகம் தாளித்து போட்டது)பூசி அரை மணித்தியாலம் ஊறவிட்டு முழுகி பின் அடுப்பில் உள்ளி சுட்டு சாப்பிடுவது வழக்கம்.....என் வழக்கம் வீட்டிலேயே பகிடி பண்ணுவினம்.போங்கடா/டீ ...தான்.....! வீட்டில் நிக்கும் நாட்லளில்தான் இவையெல்லாம்....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எத்தனை விதமாக ஆட்டையைப் போடுகிறார்கள்......! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நடையும் இடையும் கண்டுநாடி எங்கும் சூடு கண்டுகடையை விரிக்கிறியேகதை கதையாய் அளக்கிறியேதந்தன தந்தன தாளம்கொட்டு தக்கிட தக்கிட மேளம்தந்தன தந்தன தாளம்கொட்டு தக்கிட தக்கிட மேளம் ஏத்தமிட்டு நீரிறைச்சேன்நாத்துக்காலு நட்டு வச்சேன்ஏத்தமிட்டு நீரிறைச்சேன்நாத்துக்காலு நட்டு வச்சேன்அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடிஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி.....! ---அழகாம் கொடி சிறிது----- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.