Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்நிலையில் மாறினால் நினைவும் மாறுமோநெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோகாலம் மாறினால் காதலும் மாறுமோமாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்மாறாது மாறாது இறைவன் ஆணை......! ---அந்த சிவகாமி மகனிடம்----
-
சிரிக்க மட்டும் வாங்க
இது என்ன கரைச்சலாய் கிடக்கு, காலம் தப்பி பூ பூக்குது.அப்பிளிக்கேஷன் ஒன்று அப்ளை பண்ணி பார்க்கிறது ......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எந்தச்சட்டி என்று செப்புங்கா, பணியாரச்சட்டியா ......சட்னி செய்யும் சட்டியா.சொன்னால் கவிதாவோடு கதைத்துப் பார்க்கலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி........! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குசினியில் இருக்கும் கொஞ்ச சாமான்களை வைத்து அருமையான முட்டை பணியாரமும் அதற்கேற்ற காரச்சட்னியும் .........! 😋
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆற்றில் வாழ்ந்தாலும் தண்ணீர் விடுவதில்லை ஓய்வெடுக்க ஆற்று மேடுதான் அதுக்கு தோது ..........! 🐇
-
சிரிக்க மட்டும் வாங்க
அணிலுக்கு பின்கோடுமட்டும்தான், ஆமைக்குத்தான் ஓடெல்லாம் கோடாய் இருக்கு........!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்பம் வந்து சேருமா.......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சமைத்து சாப்பாடு தருகிறதெல்லாம் ஒரு வேலையா.......வாருங்கள்......வந்து பாருங்கள்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........! 💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
meelsiragu (85 years old) nedukkalapoovan rubanram (45 years old) sankilikkaruppu (45 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......நெடுக்கால போவான் & அதர்ஸ் ........! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுக்கெல்லாம் ஏன் பெரிசா கவலைப்பட்டுக்கொண்டு, சிலநேரம் இந்தியாவுக்கு 10 பவுண்ட்ஸ் என்டு விமான சீட்டு குடுப்பங்கள்.எடுத்துக்கொண்டு நேராய் இந்தியாவுக்கு போய் ஒரு வாரம் நின்று வடிவாய் சாப்பிட்டுட்டு வாங்கோ.....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தன்னுடைய வேலைப்பளுவில பாதி குறைஞ்சது என்றும் நினைத்திருக்கலாம்......! 🤣
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்டேனே உன்னை கண்ணாலே .....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாட்டு கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண்மூடி கொண்டால் ......! ---ஒரு நாளில்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
siya (66 years old) தமிழ் சிறி (12 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி மற்றும் சிவா ......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறக்கும் பறவைகள் நீயே .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளைதாலாட்டுப்பாட ஆதாரம் இல்லைதெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்பாடாமல் போனால் எது தெய்வமாகும்மறுபடி திறக்கும் உனக்கொரு பாதைஉரைப்பது கீதைபுரியாததாலே திரைபோட்டு வைத்தேன்திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லைமறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோவிளக்கிவைப்பாயோ.......! ----இலக்கணம் மாறுதோ----
-
இனித்திடும் இனிய தமிழே....!
ருக்மணியம்மாவின் சிந்தனைக்குரிய பேச்சு.......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியிலே மலர்ந்தது........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ready ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம்…....! ---அஞ்சு மணிக்கு---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க மகுடம் சூட்டி கொண்டாள் மகாராணி ........! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ahasthiyan nunavilan (40 years old) Thuvaragan (42 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன்,நுணாவிலான் மற்றும் துவாரகன்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....! வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன் நீ தாண்டிப்போனபோது அது தரையில் விழுந்ததடி .....! ---மெல்லினமே மெல்லினமே---- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.