Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க........!
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழா.... சமஸ்கிருதமா, எது மூத்த மொழி. சவால் விட்ட சு. வெங்கடேசன்....... நாடாளுமன்றத்தில் விவாதம்........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்து கொண்டேன் கரம் தொட்டு .....! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சட்டில சமைச்சிட்டு,பிறகு அந்த சட்டியை கழுவ கஷ்டப்பட்டு......வேண்டாமே..... வெறும் தோசைக்கல்லிலேயே சூப்பரான சைட்டிஷ்......சும்மா அள்ளிக்கொண்டு போகும்.....! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகிய விளக்குக் கூடு. (நயினாதீவு). ......! 🌹
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போதுபக்கம் வந்து பார்த்துச் சொல்லஇறக்கை இல்லை இப்போதுகாதல் வந்து சேர்ந்த போது.. வார்த்தை வந்து சேரவில்லை வார்த்தை வந்து சேர்ந்த போதுவாழ்க்கை ஒண்ணு சேரவில்லைபூசைக்காகப் போன பூவு பூக்கடைக்கு வாராது... கற்றுத் தந்த கண்ணேஉன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...மனம் தாங்காது..... ஓஓஒ......! ---அடி ஆத்தாடி---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்களால் காதல் காவியம்.......! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
காதல் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் கடைசிவரை கட்டியவனை டைவர்ஸ் கேட்க விடவே மாட்டாவாம்.....! 😂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அசத்தலான ஒரு அறுசுவை உணவு.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்மனிதர்க்கு மொழியே தேவையில்லை!காற்றின்மொழி... ஒலியா? இசையா?பூவின் மொழி... நிறமா? மணமா?காற்று வீசும்போது திசைகள் கிடையாதுகாதல் பேசும் போது மொழி்கள் கிடையாதுபேசும் வார்த்தை போல மௌனம் புரியாதுகண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாதுஉலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாதுகாதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது.......! ---காற்றின் மொழி ஒலியா ....இசையா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே , கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே ......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.....! 😊
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அருமையான கத்தரி முட்டை வறுவல். செய்து சாப்பிட்டு பாருங்கள் ........!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாழ் வாங்கவோ கண் மூடி நான் வாழவோ உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன் என்னில் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன் உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன் என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்.....! ---- நெஞ்செ நெஞ்செ மறந்துவிடு-----
-
இனித்திடும் இனிய தமிழே....!
யாரெல்லாம் என்னோடு சேர்ந்து முட்டாள்கள் தினத்தை கொண்டாட போறீங்கள் ........! நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சுலபமாய் சொல்லி தப்பலாம் என நினைக்க வேண்டாம்.கடையில இலவசத்துக்கு முண்டியடித்து கொண்டு போய் முன்னுக்கு நின்டால் நீங்களும் முட்டாளே என்று பொண்ணு சொல்லுது.....! 🤔
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கையேடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களே......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! முதியோர் இல்லத்துக்கு முதியவர்களை மட்டும் கொடு .....! பணம், பொருள், உணவு, உடை எல்லாம் மற்றவர்கள் கொடுத்து விடுவார்கள்......!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும் மிக மிக முக்கியமான செய்தியை சொல்கிறார்கள்....... மேலும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உறவினர்களுடன் பாரிஸில் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அது ஒரு பஃபே டைப் உணவகம். கோப்பையை எடுத்து வேண்டியதை வேண்டியமட்டும் எடுத்து கொள்ளலாம்.ஆனால் வீணாக்க கூடாது. அங்கு மெனுகார்டிலேயே போட்டிருந்தார்கள், வீணாகும் உணவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று.மிக மிக நல்ல விடயம்......! 🤔
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் என்றால் என்ன ......தமிழன் என்றால் யார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மண்வெட்டி கையில் எடுப்பார் ?சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதைதானறிய மறந்திருப்பார்ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப்பொருந்தாத வழக்கமெல்லாம்ஆக்கத்தைக் கெடுத்துவிடும்மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும் இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?.....! ---அறிவுக்கு வேலை கொடு---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓடம் நதியினிலே ஒருத்தர் மட்டும் படகினிலே .......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்......! 😁
- இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.