Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையேகடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையேகாலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையேகாதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையேகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலைகோயில் போல நாடு காண வேண்டும் விடுதலைஅச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலைஅடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை.......! ---அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சங்கம் வளர்த்த தமிழ் ......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நித்தியானந்தா பாஸாகிட்டார் .....! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் என்னும் வடிவம் கண்டேன்........! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! என்ன சுவி இங்கே நிறையபேர் விண்ணப்படிவத்துடன் வருகிறார்கள், பின்பு வகுப்புகளுக்கு யாரும் வருவதில்லையே.....! இது கேம்பிரிட்ஜை விட கொடுமையானது என்று நினைக்கிறார்கள் போல....வினாத்தாளையே வீசிவிட்டுப் போகிறார்கள்....தமிழ்சிறி.....!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சி விஜயகுமார் (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழச்சி & விஜயகுமார்.....! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம் அதுதான் காதல் பண்பாடு.... பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு..... பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு..... ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்... தேவர்கள் இல்லை நான் வந்தேன் பெ:மார்பின் அகலம்,குன்றங்கள்... மலர்கள் இல்லை நான் வந்தேன்... ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்... தேவர்கள் இல்லை நான் வந்தேன் பெ:மார்பின் அகலம், குன்றங்கள்... மலர்கள் இல்லை நான் வந்தேன்... ஆ:மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்......! ---ஆரம்பகாலம் ஒரு பக்கத்தாளம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனமோஹனா மறந்து போவனா ....... பாலையா & t .r . ராஜகுமாரி ........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
அசத்தலான மாங்காய் சாதம்......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் கடந்த ஒரு மாதகாலமாக வீட்டில் இல்லை. நேற்றிரவுதான் வந்திருந்தோம். பரிசிலும் கடைகளில் சாமான்கள் தட்டுப்பாடுதான். இங்கேயும் சாமான்கள் தட்டுபாடாய் இருக்கும் என்று நினைத்து கொண்டுதான் வந்தேன். இன்று இப்பதான் 11 மணியளவில் கடைக்கு போனேன். எதிர்பார்த்த அளவு பிரச்சினை இல்லை. அரிசி,பால், மரக்கறிகள், நூடுல்ஸ், எல்லாம் தேவையான அளவு கடைகளில் இருந்தன. வாங்கிக்கொண்டு வந்தோம்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஏய் என் தலைக்கேறுற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ என் நிலம் மாத்துற அந்தரமாக்குற என் நிஜம் காட்டுற பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற விட்டா நெஞ்ச வாரி உன் பட்டா கிறுக்கற ஏய் என் தலைக்கேறுற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ என் நிலம் மாத்தற அந்தரமாக்குற என் நிஜம் காட்டுற வண்ட சுத்தும் காத்து என்ன ரெண்டா ஒடைக்குதே சும்மா நின்ன காதல் உள்ள நண்டா தொளைக்குதே தெனம் கொட்டி தீக்கவா ஒரு முட்டாள் மேகமா உன்ன சுத்தி வாழவா உன் கொட்டா காகமா பறவையே பறந்து போவமா மரணமே மறந்து போவமா உப்பு காத்துல இது பன்னீர் காலமா......! ---ஏய் என் தலைக்கேறுற---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே ..........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
தேன் மிட்டாய்.......! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா........! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்.......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் நாலாம் வகுப்பும் படிக்காமல் ஓடிவந்திட்டார் , நான் அநியாயமாய் கூட ஆறு வருடங்கள் படித்து வாழ்க்கையை வீணாக்கி போட்டன்.தவணை முறையில் என்றாலும் பாருங்கள் அவரின் சாதனைகளை.....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! மாந்தளிர் உடல் தளதளவென மாதுளம் கனி பளபளவென நான் தொடவரும் வடிவழகென வா வா பூங்கொடி இடை தொடு தொடுவென பூவிதழ் சுவை கொடு கொடுவென நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா ஆ...நீயொரு பாதி தந்தால் நானும் ஓர் பாதி உண்டு நீயொரு பாதி தந்தால் நானும் ஓர் பாதி உண்டு தந்ததோ நூறு என்றால் என் பங்கும் நூறு உண்டு........! --- கண்ணெல்லாம் உன் வண்ணம்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கௌரிபாலன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! 💐- இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லை கவி அருணாசலம் இல்லை ஐயா நீங்கள். ஓவிய சிம்மாசனம்......! சூப்பர்....! 🌹 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன். இரவும் பகலும் நினைவில் வளரும் இதுதான் காதலா......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தென்றல் பாடும் தாலாட்டில் நீஇன்பம் பெறவில்லையா..இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலேதுன்பம் வரவில்லையா..உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கேதுடிப்பது தெரியல்லையா..உண்மையறிந்தும் உள்ளம் வருந்தநடப்பது தவறில்லையா.......! ---எண்ணப் பறவை------ மலரும் நினைவுகள் ..
காதலன் காதலியுடன் ஓடியதைக் கூட தாங்கிடலாம் ப்ரோ ஆனால் அந்த சாட்சிக்கு நின்றாளே தங்கைக்காரி அவளின் வயசையும் நினைக்கும்போதுதான் தேகம் புல்லரிக்குது.வாழ்க வளமுடன். .....! 😂- நடனங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பருப்பு வெந்தயக்கீரை சுவையாக செய்வதற்கு .......! 👍 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.